சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 21:31

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 21:28

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 19:32

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 19:29

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 19:28

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 19:25

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 18:30

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 18:25

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 18:20

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 18:19

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:18

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 18:02

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 18:01

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 17:55

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 17:55

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 17:54

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 17:53

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:51

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:50

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:49

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:48

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:46

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 11:43

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 11:43

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 22:05

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 21:29

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 21:27

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 21:26

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 21:20

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 21:18

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 21:17

.

கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Go down

Sticky கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:

Post by rammalar on Sun 28 Jun 2015 - 21:47

—-
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடுகுகளைக் கொண்டு 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை வடிவமைத்துள்ளார். இளைஞரின் சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.
-
சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆர். பிரபு (35). இவர் சாதனை முயற்சியாக 8 அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவத்தை ஓவியமாக வரைந்து, பின்னர் கடுகுகளைக் கொண்டு ஆண்டாள் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த சாதனை முயற்சியை இந்திய அளவில் சாதனைகளை அங்கீகரிக்கும் இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து பிரபுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் இந்த புத்தகத்தில் பிரபுவின் சாதனை இடம் பெறவுள்ளது.
-
இதுகுறித்து பிரபு கூறியது: சிறுவயது முதலே சாதனை படைக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குண்டு. பொறுமையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, கடுகுகள் மூலம் ஆண்டாள் உருவத்தை உருவாக்கினேன்.
-
இந்த ஓவியத்தின் உயரம் 8 அடி, அகலம் 5 அடி. இந்த ஓவியத்துக்கு 750 கிராம் கடுகும், ஒரு கிலோ பசையும் தேவைப்பட்டது.
-
முதலில் ஆண்டாள் உருவத்தை ஒரு வெள்ளை சார்ட் அட்டையில் கோடுகளாக வரைந்துவிட்டு பின்னர் அந்த கோடுகள் மேல் பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் மூக்குத்தி கல் பிடிக்கும் கிடுக்கியை பயன்படுத்தி மிகவும் பொறுமையாக ஒவ்வொரு கடுகாக எடுத்து பசையில் தோய்த்து, சார்ட்டில் வரையப்பட்ட கோடுகள் மீது ஒட்டி ஓவியத்தை முடித்தேன். இந்த கடுகு ஓவியத்தை வடிவமைக்க 3 மாதங்கள் ஆனது. அரைமணி நேரம் ஓவியத்தை வடிவமைத்தால் எனக்கு 2 மணிநேரம் ஓய்வு தேவைப்படும் என்றார்.
-
-தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum