சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தமிழ் பேசறதால வாய்ப்புகிடைக்கல!

Go down

Sticky தமிழ் பேசறதால வாய்ப்புகிடைக்கல!

Post by rammalar on Mon 29 Jun 2015 - 6:08

“எத்தனை நாள் ஆச்சு இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸை ஒரு தமிழ் ஹீரோயினிடம் பார்த்து…’ என்று வியக்க வைத்துவிட்டார் ஐஸ்வர்யா.
-
வளர்ந்து வரும் நேரத்தில் “காக்கா முட்டை’யில் இரண்டு சிறுவர்களுக்கும் அம்மாவாக துணிச்சலாக நடித்து பாராட்டுகளை குவித்துவரிடம் பேசினோம்.


-
இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தீங்களா?
-
ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு ஹீரோயினை கேரியர்ல அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற ஒரு படம் அமையுறது எவ்ளோ பெரிய விஷயம்? அம்மா ரோல்னு பார்த்து தயங்கியிருந்தா எனக்கு அது கிடைச்சிருக்காது. ஆனா கதை கேட்கும்போது எனக்குத் தெரியலை. டைரக்டர் தான் இந்தப் படம் இந்த லெவலுக்கு போகும்னு உறுதியா நம்பினார். பயம் இருந்தது உண்மைதான். ரீச் ஆனதால தப்பிச்சேன்.
-
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிக்க எப்படி துணிச்சல் வந்துச்சு?
-

அடித்தட்டு மக்களோட வாழ்க்கை முறைல பார்த்தீங்கன்னா… ரொம்ப சின்ன வயசுலேயே பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்களே… படத்துலயே பசங்களுக்கு அக்காவான்னு ஒரு டயலாக் வரும். இது ஒர சிம்பிளான அண்டர்ஸ்டாண்டிங் தானே? என்னை மாதிரி ஹீரோயினுக்கு பெர்ஃபார்ம் பண்ற மாதிரியான ரோல் வர்றதே கஷ்டம். வந்ததை எதுக்குங்க இமேஜ் பார்த்து விடணும்?
-
சென்னை லாங்குவேஜ் எப்படி கொண்டு வந்தீங்க?
-
குடிசைப் பகுதிகள்ல போய் எடுத்ததால லைவ்வா அவங்களோட லைஃப்ஸ்டைலை பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். அதைத்தான் அப்படியே கொண்டு வந்தேன்.
-
நல்ல பெர்ஃபார்ம் பண்ணினாலும் கூட, வெளிலருந்து வர்ற ஹீரோயின்களுக்கு ஒன்றிரண்டு படத்துல கிடைக்கிறது உங்களுக்குக் கிடைக்க நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கே?
-
தெரியலைங்க… தமிழ் சினிமால இந்த ஊர் பொண்ணுங்களுக்கும், தமிழ் பேசத் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கும் காலம் காலமா நடக்குறதுதானே? நானும் ஆந்திராதான். ஆனா நல்லா தமிழ் பேசறதால கிடைக்கல போல (சிரிக்கிறார்). ஒண்ணுமே இல்லாதவங்களைத்தான் இங்கே தூக்கிவெச்சு கொண்டாடறாங்க.. இப்ப சில புது இயக்குநர்கள் வந்து எங்களை மாதிரியான ஆட்களை கண்டுக்கறாங்க.
-
மறக்க முடியாத பாராட்டு?
-
நிறையப் பேர் பாராட்டுறாங்க. எதைச் சொல்றது? ஆனா மனசுல நின்னது ஒண்ணே ஒண்ணுதான். அது காக்கா முட்டையா நடிச்ச பசங்களோட அம்மா பாராட்டினது தான். “என்னை நானே ஸ்க்ரீன்ல பார்த்தேன்’னு சொன்னது கண்ணுல தண்ணீ வந்துடுச்சு.
-
யார் கூட நடிக்க ஆசை?
-
ரஜினி சார் கூட நடிக்கணும்தான் ஆசை.
-
யார் இடத்தைப் பிடிக்க ஆசை?
-
என்னை பெர்ஃபார்மென்ஸ் மட்டும்தான் பண்ணுவேன்னு எடை போட்டுடாதங்க. காக்காமுட்டை மாதிரியான படங்கள் எப்பவாவதுதான் வரும். என்னை அவார்டு பட நடிகைனு முத்திரை குத்திடுவாங்க. எல்லாவிதமான ரோல்களும் பண்ணணும்தான் ஆசை. சிம்ரன் மாதிரி எல்லாத்துலயும் கலந்துகட்டி அடிக்கணும். நான் ஒரு டான்ஸர். ஆல் தோட்ட பூபதி மாதிரி ஒரு ஸாங் கொடுத்தா கூட பண்ணுவேன்.
-
அடுத்தது?
-
இடம் பொருள் ஏவம் படத்துல தமிழ் பட்டிமன்றப் பேச்சாளரா நடிச்சிருக்கேன். “காக்கா முட்டை’ மணிகண்டன் டைரக்ஷன்ல செம மார்டன் ரோல். சுந்தர் சி படத்துல வைபவ்வுக்கு ஜோடி.
-
------------------------------
க. ராஜிவ் காந்தி
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum