சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Go down

Sticky கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by நண்பன் on Tue 7 Jul 2015 - 13:54

ஒரு பொண்ணு கிளி ஒன்று வாங்கவென கடைக்குப் போனாள்
அங்கே ஒரு கிளியை கண்டு அதை வாங்க விரும்பி கடைக்காரனிடம் விசாரித்தாள்.

பெண் : கிளியிடம் என்ன விசேஷம் இருக்கு..?

கடைக்காரன் : இந்தக் கிளி சமயோசிதமாகப் பேசும்.

பெண் : (ஆச்சர்யப்பட்டு) அட, அப்படியா..? இதை நான் வாங்கிக் கொள்கிறேன். அதுக்கு முன்ன கொஞ்சம் நான் பேசிப்பார்க்கிறேன்.

என்று சொல்லி கிளியைப் பார்த்து கேட்டாள்.

பெண் : கிளியே கிளியே நான் எப்படி இருக்கேன்..?

கிளி : சூப்பர் ஐட்டம் ஒன்னு மாதிரி, சும்மா 'கும்'முன்னு இருக்கே.

இதைக் கேட்டதும் பெண்ணுக்கு கோபம் உச்சந் தலைக்கேற கடைக்காரனை பார்த்து கத்தினாள்.

பெண் : இந்தக் கிளி என்ன பத்தி தப்பு தப்பா பேசுறதை கேட்டீங்களா..? இதைப் போயா சமயோசிதமா பேசுமுன்னு 'புருடா' விட்டீங்க..??

கடைக்காரனுக்கும் கோபம் ஏற்பட, அந்தக் கிளியை தூக்கிக் கொண்டு பாத்ரூம் உள்ளே போய் தண்ணீர் நிறைந்த தொட்டி ஒன்றில் அதனை போடப் போவது போல பயமுறுத்தியபடி சொன்னான்,

கடைக்காரன் : இனிமேல் கஸ்டமர் கிட்டே இப்படி பேசுவியா..?

கிளி : (கெஞ்சிக் கதறி) இல்லை பொஸ், இன்னமே இப்டிலாம் பேச மாட்டேன். என்னை மன்னிச்சி விட்டுடுங்க.

கடைக்காரன் : இன்னொரு வாட்டி இப்டிலாம் பேசுனா, இதே தண்ணிக்குள்ள ஒன்ன மூழ்கடிச்சு கொன்னே புடுவேன், பாத்துக்க.

என்றபடி அதனை வெளியில் எடுத்து சென்று அந்தப் பெண்ணிடம் காட்டி சொன்னான்.

கடைக்காரன் : இப்போ பேசிப்பாருங்க...

பெண் : நான் என் வீட்டுக்குள் வரும்போது எப்போதாவது ஒரு

பையனோட வந்தா நீ என்ன நெனைப்பே..?

கிளி : உங்க புருஷன்'னு நெனைப்பேன்.

பெண் : அப்போ, நான் ரெண்டு பையனுங்க கூட வீட்டுக்குள்ள வந்தா என்ன நெனைப்பே..?

கிளி : உங்க புருஷனும் அவரு ஃப்ரெண்டும்'னு நெனைப்பேன்.

பெண் : அப்போ 3 பசங்களோட வந்தா..?

கிளி : உங்க ஹஸ்பண்ட், அவர் ஃப்ரெண்ட், ஃப்ரெண்டுடைய ஃப்ரெண்ட்'னு நெனைப்பேன்.

பெண் : அப்போ 4 பேரோட வீட்டுக்குள்ள வந்தா..?

கிளி : (கடைக்காரன் பக்கமாக திரும்பி) நான் அப்பவே சொல்லலை..? இவ ஒரு ஐட்டம்னு..? பேசாம என்னை நீ தண்ணியிலே அமுக்கியே கொன்னுடு. இது கூட போறதை விட அது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்,

முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jul 2015 - 14:15

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது ஐ ஜாலி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by *சம்ஸ் on Tue 7 Jul 2015 - 21:18

வருடங்கள் கடந்து மீண்டும் படித்து சிரிக்க வைத்த நகைச்சுவை.நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by சே.குமார் on Wed 8 Jul 2015 - 15:11

ஹா.... ஹா... ரசிக்க வைத்தது.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by Nisha on Wed 8 Jul 2015 - 15:34

கிளி ரெம்ப  அதிகமா பேசுதுப்பா!  கொஞ்சம் பேச்சை குறைக்க சொல்லணும்! ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by சுறா on Wed 8 Jul 2015 - 18:31

Nisha wrote:கிளி ரெம்ப  அதிகமா பேசுதுப்பா!  கொஞ்சம் பேச்சை குறைக்க சொல்லணும்! ஹாஹா!

அட விடுங்க கிளிதானே!  அந்த ஐட்டம் பேசினதைவிடவா கிளி பேசுச்சி ஹாஹா  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கிளி வாங்கச்சென்ற பெண் நகைச்சுவை சுட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum