சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 14:45

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:தம்ஸ்  இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?

unga thumbiya????????????avar thedanumne kannula pada maattaar nisha

இருக்கும் இருக்கும் பானுவோய்! அதனால் நாம் இனி அவரை தேடவே வேண்டாம்.இப்படி அடிக்கடி கட் அடிக்கும் தம்ஸை ஏலத்தில் விற்று விட்டு கட்டடிக்காத நல்ல தும்ஸ் வாங்கிரலாம். இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

அவர் மலைப்பாம்பை கட்டி பிடிச்சிட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கட்டும்.

 நான் யாரையும் தேடவே இல்லப்பா! யார் தலையில் வேண்டும்னால்ம் நல்லா அடிச்சி சத்தியம்செய்து சொல்வேன்.  தும்ஸ்  தலையிலும் கொட்டோ கொட்டென கொட்டி சொல்வேன். தும்ஸை தேடவே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வூ

THEDALA THEDALANU SOLLI AAYIRAM THADAVAI THEDITTINGA PONGA அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 27 Jul 2015 - 14:46

கமாலுதீன் wrote:ஆமாம் எங்க நம்ம நண்பண்?
நண்பரை நான் தேடுகிறேன். வாருங்கள் நண்பா.
 "நலமா" "நலமா" என ஒரு நாளைக்கு பலமுறைக் கேட்டு அன்பை அள்ளிக் கொட்டி அனைவரின் நலம் நாடும் நண்பா நீங்கள் நலமா? எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.

vanga kamaludeen sir engalaiyellam kekka maattingale veettil anaivarum nalama? neenga nalama? உருட்டுக்கட்டை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 27 Jul 2015 - 15:07

பானுஷபானா wrote:
கமாலுதீன் wrote:ஆமாம் எங்க நம்ம நண்பண்?
நண்பரை நான் தேடுகிறேன். வாருங்கள் நண்பா.
 "நலமா" "நலமா" என ஒரு நாளைக்கு பலமுறைக் கேட்டு அன்பை அள்ளிக் கொட்டி அனைவரின் நலம் நாடும் நண்பா நீங்கள் நலமா? எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.

vanga kamaludeen sir engalaiyellam kekka maattingale veettil anaivarum nalama? neenga nalama? உருட்டுக்கட்டை
அல்ஹம்துலில்லாஹ் அனைவரும் நலம் மேடம். சேனையின் அனைத்து அன்பு உள்ளங்களையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon 27 Jul 2015 - 16:33

உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 27 Jul 2015 - 16:48

வாருங்கள் ஐயா நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 2:04

கமாலுதீன் wrote:
Nisha wrote:
கமாலுதீன் wrote:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.

யாரோ? இவர் யாரோ? இவர் பேரு ஊரு என்னவோ? இத்தனை நாள் எங்கே தான் போனாரோ?

அதெல்லாம் மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு கமாலூதீன்!  ரெம்ப பதிவுகள் உங்க பின்னூட்டம் இல்லாமல் வாடி வதங்கி பட்டுபோய் இருக்கின்றது.  பின்னூட்டமெனும் நீரூற்றினை சொரிந்து சேனையை  செழித்தெழச்செய்வது தான் தண்டனை என... ஒரு மனதாய் கூடி...... சேனைக்குழு சார்பில் நிஷா தீர்மானித்து விட்டேன்.   தீர்மானம்  மாற்றுதலுக்குரியதல்ல!

அதெல்லாம் சரி... அதென்னெப்பா... தவிர்க்க முடியாத காரணங்கள்... சொல்லவும் முடியாத காரணங்களாய் இருக்குமோ?   சொல்லகூடியதை எங்க கூடவும் சொல்லி பகிந்திக்கலாம்ல... வீட்டில் மகள் மனைவி நலம் தானே?
அவர்தான் இவர்
இவர்தான் அவர்

மீண்டும் மன்னிக்கவும். அனைவரின் அன்புக்கும் நன்றி. தண்டனையை மிகிழ்வுடன் ஏற்கிறேன். இனிப்பை திருடி தின்றவனுக்கு ஒரு கிலோ அல்வாவை தின்பதுதான் தண்டணையாம். உங்க தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.

இறைவன் உதவியால் வீட்டில் அனைவரும் நலம்.

http://www.chenaitamilulaa.net/t50220p66-topic#465027


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 4:02

இனிய 
காலை வணக்கம் 
இனிய உள்ளங்களே
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 7:47

கவிப்புயல் இனியவன் wrote:இனிய 
காலை வணக்கம் 
இனிய உள்ளங்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 7:51

வாருங்கள் உறவுகளே அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 15:09

மூன்று மணியாகி விட்டது எல்லாரும் ஓடிவாருங்கள்  இனிய வரவேற்புகள் இனிய வரவேற்புகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 15:10

வாருங்கள் பாஸ் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 15:32

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் அனைவரும் நலமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 28 Jul 2015 - 15:43

நண்பன் wrote:மூன்று மணியாகி விட்டது எல்லாரும் ஓடிவாருங்கள்  இனிய வரவேற்புகள் இனிய வரவேற்புகள்

அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 15:58

எங்கே ஓடி வரணுமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 16:00

ஏதும் விருந்து உள்ளதா பாஸ்.....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 16:04

*சம்ஸ் wrote:ஏதும் விருந்து உள்ளதா பாஸ்.....

ஆமாவாம், மரவள்ளிக்கிழங்கு அவிச்சு காரசாரமா மாங்காயும் கடைஞ்சு வைச்சிருக்காராம். போய் நல்லா சாப்பிடுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 16:06

சாப்பாடு போடுராங்க ஓடி வாருங்கள்  நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 16:08

நண்பன் wrote:சாப்பாடு போடுராங்க ஓடி வாருங்கள்  நக்கல் நாயகம்

எங்கே சாப்பாடு போடுறாங்க என சொல்லாமல் ஓடி வரச்சொன்னால் எப்படிப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 16:08

அய்யோ எனக்கு பிடித்த சாப்பாடு ”இதோ வந்திட்டேன்” பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 16:09

Nisha wrote:
நண்பன் wrote:சாப்பாடு போடுராங்க ஓடி வாருங்கள்  நக்கல் நாயகம்

எங்கே சாப்பாடு போடுறாங்க என சொல்லாமல் ஓடி வரச்சொன்னால் எப்படிப்பா?
அதானே எங்கே போடுறாங்க சாப்பாடு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 16:16

அட உங்க எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் மாங்காயும் பிடிக்குமோ..? நாங்க நேற்று மரவள்ளிக்கிழங்கு கிரில் செய்து சாப்பிட்டோம்.   வட்ட வட்டமாய் வெட்டி நல்லா  மசாலாதூளும் உப்பும் சேர்த்து  கிரில் தட்டில் சேர்த்து வேக வைச்செடுத்தேன். சூப்பரோ சுப்பர்.! எண்ணெயில் போடாமலே எண்ணெயில் பொரித்தது போல் மொறு மொறுன்னு இருந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 16:17

ஆமா நாங்களும் நேற்று மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டோம் சூப்பரோ சூப்பர்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 28 Jul 2015 - 16:22

Nisha wrote:அட உங்க எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் மாங்காயும் பிடிக்குமோ..? நாங்க நேற்று மரவள்ளிக்கிழங்கு கிரில் செய்து சாப்பிட்டோம்.   வட்ட வட்டமாய் வெட்டி நல்லா  மசாலாதூளும் உப்பும் சேர்த்து  கிரில் தட்டில் சேர்த்து வேக வைச்செடுத்தேன். சூப்பரோ சுப்பர்.! எண்ணெயில் போடாமலே எண்ணெயில் பொரித்தது போல் மொறு மொறுன்னு இருந்தது.

அப்படி சாப்பிட்டுப்பார்க்க ஆசை வாயில் எச்சில் ஊறி விட்டது கூடிய சீக்கிரம் அது நடக்கும் ஒரு கை பார்த்திடலாம் மரவள்ளிக்கிழங்கா அல்லது நானான்னு  நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 28 Jul 2015 - 16:27

நண்பன் wrote:
Nisha wrote:அட உங்க எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் மாங்காயும் பிடிக்குமோ..? நாங்க நேற்று மரவள்ளிக்கிழங்கு கிரில் செய்து சாப்பிட்டோம்.   வட்ட வட்டமாய் வெட்டி நல்லா  மசாலாதூளும் உப்பும் சேர்த்து  கிரில் தட்டில் சேர்த்து வேக வைச்செடுத்தேன். சூப்பரோ சுப்பர்.! எண்ணெயில் போடாமலே எண்ணெயில் பொரித்தது போல் மொறு மொறுன்னு இருந்தது.

அப்படி சாப்பிட்டுப்பார்க்க ஆசை வாயில் எச்சில் ஊறி விட்டது கூடிய சீக்கிரம் அது நடக்கும் ஒரு கை பார்த்திடலாம் மரவள்ளிக்கிழங்கா அல்லது நானான்னு  நக்கல் நாயகம்

 
எப்படி பாஸ் இப்படியா? நாமிருக்க பயம் ஏன்? பீகூல். முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 28 Jul 2015 - 16:27

ம்ம்  நானே நேற்றுத்தான் முதல் முதலா அப்படி செய்து சாப்பிட்டேன்பா!   மரவள்ளிக்கிழங்கு பொரியல்னு  நம்மூரில் காரமா சாப்பிடுவது போல் நல்லா இருந்தது. அவித்து சாப்பிட்டால் ஒரு  சுவை எனில் இது இன்னொரு  சுவையா இருந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum