சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 12:01

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறது பிரார்த்தனை செய்
கண்டிப்பாக பேசுங்கள் வைபர் ஓன்தான் 
உம்மா தந்தை சகோதரங்களோடு எந்த உதவியும் கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையுடன் என்மனைவி அவ அனுபவித்தது அவக்குத் தெரியும் அதனால் அவரின் போக்கில் விட்டு விட்டேன் அவர்கள் பெயரளவில்தான் உறவுகளாக இருக்கிறார்கள் நலம் விசாரிப்பதும் குறைவு ஏனோ நலமாக இருக்கிறோம் என்கின்ற போக்கு இப்படியே இருப்தாலும் சில நண்மைகள் இருக்கிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 14 Sep 2015 - 12:03

நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்

அல்லாஹ் போதுமானவன் கவலை வேண்டாம் நண்பா அனைத்தும் சரி வரும்.அவர்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 14 Sep 2015 - 12:06

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறது பிரார்த்தனை செய்
கண்டிப்பாக பேசுங்கள் வைபர் ஓன்தான் 
உம்மா தந்தை சகோதரங்களோடு எந்த உதவியும் கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையுடன் என்மனைவி அவ அனுபவித்தது அவக்குத் தெரியும் அதனால் அவரின் போக்கில் விட்டு விட்டேன் அவர்கள் பெயரளவில்தான் உறவுகளாக இருக்கிறார்கள் நலம் விசாரிப்பதும் குறைவு ஏனோ நலமாக இருக்கிறோம் என்கின்ற போக்கு இப்படியே இருப்தாலும் சில நண்மைகள் இருக்கிறது

அப்படி இல்லை நண்பா விட்டுக் கொடுத்து போக பார் உறவுகளை முறிந்து வாழ்வர் சுவர்கம் நுழையமாட்டார் என்று சொல்லப் படுகிறது சிந்தித்துப் பார் நண்பா தவறு என்று நினைத்தால் மன்னிக்கவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 12:06

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்

அல்லாஹ் போதுமானவன் கவலை வேண்டாம் நண்பா அனைத்தும் சரி வரும்.அவர்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுவோம்.
ஜசாக்கள்ளாஹ் கைர்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 14 Sep 2015 - 12:11

Nisha wrote:அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால்  முதல்ல சேனை தான் திறக்க தோணுது. 

இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது. 

அப்ப நலமாக தானே இருப்போம்.

ஆமாமா யாருமே இல்லனா அய்யோ நான் இல்லை. தோணுதுல்ல நிஷா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 14 Sep 2015 - 12:13

ஆமாம் பானு!
நீங்க நலம் தானே?

அனைவரையும் கவனமாக இருக்க சொல்லுங்கள் ஹாசிம். வீட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரி வருத்தம் வந்தால் கஷ்டம் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 12:14

Nisha wrote:ஆமாம் பானு!
நீங்க நலம் தானே?

அனைவரையும் கவனமாக இருக்க சொல்லுங்கள் ஹாசிம். வீட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரி வருத்தம் வந்தால் கஷ்டம் தான்.
நல்லது அக்கா நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 14 Sep 2015 - 12:28

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறது பிரார்த்தனை செய்
கண்டிப்பாக பேசுங்கள் வைபர் ஓன்தான் 
உம்மா தந்தை சகோதரங்களோடு எந்த உதவியும் கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையுடன் என்மனைவி அவ அனுபவித்தது அவக்குத் தெரியும் அதனால் அவரின் போக்கில் விட்டு விட்டேன் அவர்கள் பெயரளவில்தான் உறவுகளாக இருக்கிறார்கள் நலம் விசாரிப்பதும் குறைவு ஏனோ நலமாக இருக்கிறோம் என்கின்ற போக்கு இப்படியே இருப்தாலும் சில நண்மைகள் இருக்கிறது

கவலையாக உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 14 Sep 2015 - 12:32

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறது பிரார்த்தனை செய்
கண்டிப்பாக பேசுங்கள் வைபர் ஓன்தான் 
உம்மா தந்தை சகோதரங்களோடு எந்த உதவியும் கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையுடன் என்மனைவி அவ அனுபவித்தது அவக்குத் தெரியும் அதனால் அவரின் போக்கில் விட்டு விட்டேன் அவர்கள் பெயரளவில்தான் உறவுகளாக இருக்கிறார்கள் நலம் விசாரிப்பதும் குறைவு ஏனோ நலமாக இருக்கிறோம் என்கின்ற போக்கு இப்படியே இருப்தாலும் சில நண்மைகள் இருக்கிறது

அப்படி இல்லை நண்பா விட்டுக் கொடுத்து போக பார் உறவுகளை முறிந்து வாழ்வர் சுவர்கம் நுழையமாட்டார் என்று சொல்லப் படுகிறது சிந்தித்துப் பார் நண்பா தவறு என்று நினைத்தால் மன்னிக்கவும்.

சிந்திப்பதற்கு இதில் புதிதாக ஒன்றும் இல்லை நண்பா அனைத்தும் செய்தாகி விட்டது இனி பட்டுத்தான் திருந்த வேண்டும் அவர்களுக்கு பட்டுத்திருந்தும் வரை பாடம் கிடைக்காது
பாவம் ஹபி  சில நாட்கள்தான் பழகி இருக்கிறேன் ஆனால் நல்ல உள்ளம்  அதை ஆதரிச்சு அனுசரிக்க தெரியாதவர்களை என்ன சொல்வது ?பட்டுத்திருந்தட்டும்  ஹபியின் மனமறிந்த ஹாசிம் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அவர்களுக்கு இறைவன் துணை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 13:15

நண்பன் சரியாகச் சொன்னார். எங்களது 10 வருட வாழ்வில் பத்து தசாப்தங்களை உணர்ந்திருப்பார், சம்சுக்கு தெரியலன்னாலும் அவர் மனைவி மாமி அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்! மிகவும் பொறுமை சாலி! இங்கு அதிகம் சொல்ல முடியவில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Sep 2015 - 14:21

வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 14:27

வாங்க சார் நலமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 14 Sep 2015 - 15:08

நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் சரியாகச் சொன்னார். எங்களது 10 வருட வாழ்வில் பத்து தசாப்தங்களை உணர்ந்திருப்பார், சம்சுக்கு தெரியலன்னாலும் அவர் மனைவி மாமி அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்! மிகவும் பொறுமை சாலி! இங்கு அதிகம் சொல்ல முடியவில்லை

அது எனக்கும் தெரியும் நண்பா அருகில் இருந்து கொண்டு யாரும் இல்லாத போல் பீல் பண்னுகிறது ஹபி. இந்த நிலமையில் நீதான் அருகில் இருந்து ஆறுதல் சொல்ல வேண்டும் சீக்கிரம் வலிகளுக்கு மருந்தாக மாறு நண்பா.இருக்கும் காலங்கலை கவலையற்ற பூங்காவாக மாற்று.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 14 Sep 2015 - 22:19

வாழ்க நட்பு வட்டாராம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 5:31

வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 7:57

உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 15 Sep 2015 - 10:15

hai
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 10:18

பானுஷபானா wrote:hai
வாருங்கள் அக்கா நலமாக உள்ளீர்களா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 10:31

நலமறிய ஆவல்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 10:49

வாருங்கள் சார் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 15 Sep 2015 - 10:49

ஹாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 10:51

Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 15 Sep 2015 - 10:53

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:hai
வாருங்கள் அக்கா நலமாக உள்ளீர்களா?

nalamaka ullen
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 10:53

*சம்ஸ் wrote:வாருங்கள் சார் நலமா?
நலமே தாங்கள் நலமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 15 Sep 2015 - 10:53

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

hai na hai than theriyatha அநியாயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum