சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

சேனையின் நுழைவாயில்.

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 10:55

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

hai na hai than theriyatha அநியாயம்

அது தான் என்ன சொல்லுங்க அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 15 Sep 2015 - 11:08

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

hai na hai than theriyatha அநியாயம்

அது தான் என்ன சொல்லுங்க அக்கா.

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. ITHU THAN
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 11:13

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

hai na hai than theriyatha அநியாயம்

அது தான் என்ன சொல்லுங்க அக்கா.

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. ITHU THAN

ஐயோ  ஐயோ தங்க பதக்கம் உங்களுக்கு தான் அக்கா சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 15 Sep 2015 - 11:21

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

எங்கூரில் காகத்தினை கலைக்க ஹாய் ஹாய் என சொல்வோம். அப்படின்னால் ஓடிரு என அர்த்தமாக்கும். ஹேஹே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 11:25

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹாய்
ஹாய் என்றால் என்ப்பா?

எங்கூரில் காகத்தினை கலைக்க ஹாய் ஹாய் என சொல்வோம். அப்படின்னால் ஓடிரு என அர்த்தமாக்கும். ஹேஹே!
உங்க ஊரில் காக்கா விரட்டுவது இப்படித்தானா? அது  சரி இங்கு யாரை விரட்டிவிட ஹாய் சொன்னீர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 15 Sep 2015 - 15:20

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 15:28

கமாலுதீன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா சகோ..... நீண்ட நாளாய் காணவில்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 15:37

கமாலுதீன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

வஅலைக்கு முஸ்ஸலாம் வாருங்கள் சார் உடலும் உள்ளமும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 15 Sep 2015 - 16:56

அல்ஹம்துலில்லாஹ் மிக்க நலம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 17:00

வேலை எப்படி செல்கிறது சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 17:08

அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 17:09

கமாலுதீன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 15 Sep 2015 - 17:15

இறைவன் கிருபையால் நலமுடன் இருக்கிறேன். நண்பன் மற்றும் சம்ஸ்டன் நீண்ட நாட்களுக்குபின் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 15 Sep 2015 - 17:18

கமாலுதீன் wrote:இறைவன் கிருபையால் நலமுடன் இருக்கிறேன். நண்பன் மற்றும் சம்ஸ்டன் நீண்ட நாட்களுக்குபின் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சார் உங்களை இன்று சந்திக்க கிடைத்தில். இன்ஷா அல்லாஹ் என்றும் நட்புடன் பயணிப்போம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 17:21

கமாலுதீன் wrote:இறைவன் கிருபையால் நலமுடன் இருக்கிறேன். நண்பன் மற்றும் சம்ஸ்டன் நீண்ட நாட்களுக்குபின் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் நலமறிந்ததில் மகிழ்ச்சி ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Wed 16 Sep 2015 - 5:09

வணக்கம் ஜி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 16 Sep 2015 - 7:18

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 12:57

நானும் காலையில இருந்து பார்க்கிறன் யாரும் வர்ரமாதிரி தெரியலியே அண்ணா வந்தாக ஒரு பதிவிட்டாக அவரையும் காணல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 16 Sep 2015 - 14:24

அதானே! 

நானும் தான்  வந்திருக்கின்றேன்! எல்லோரும் எங்கே போயிட்டாங்க! தேடிப்பிடிச்சு இழுத்துட்டு வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 14:41

Nisha wrote:அதானே! 

நானும் தான்  வந்திருக்கின்றேன்! எல்லோரும் எங்கே போயிட்டாங்க! தேடிப்பிடிச்சு இழுத்துட்டு வாங்க!
இப்பதான் மகிழ்கிறேன் யாருமில்லை என்று மிகவும் வருந்தித்தான் போனேன் 

இப்படித்தான் அதிகமானவர்கள் இருந்திருப்பார்களோ




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 16 Sep 2015 - 15:04

ம்ம் அப்படியா? சரி சரி 

பதிவு போடுங்க! யார் வந்தாலும் வராட்டாலும் நாம் இருக்க்கோம்ல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 15:05

Nisha wrote:ம்ம் அப்படியா? சரி சரி 

பதிவு போடுங்க! யார் வந்தாலும் வராட்டாலும் நாம் இருக்க்கோம்ல
அம்மாக்கிட்ட பேசிக்கிட்டிருக்கன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 15:07

அம்மா சொல்றாங்க அவங்க தவறு செய்திட்டாங்களாம் உங்களுக்கிட்ட மன்னிப்பு கேட்கணமாம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 16 Sep 2015 - 15:09

புரியல்ல.. எந்தம்மா? ஜெயலலிதாவா? அவங்க கூடல்லாம் பேசுவிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 15:10

Nisha wrote:புரியல்ல.. எந்தம்மா? ஜெயலலிதாவா? அவங்க கூடல்லாம் பேசுவிங்களா?
உங்க அம்மா அக்கா சும்மா கேட்காதிங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum