சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 17 Sep 2015 - 15:20

அப்படின்னால் நாங்க  தான் சண்டைகாராங்க என்று சொல்கின்றீர்களா?   சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:32

Nisha wrote:மீண்டும் வந்தேன். 

யாரெல்லாம் சண்டை போட காத்திருக்கின்றீர்கள்?

வணக்கம் அக்கா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 17 Sep 2015 - 15:36

நீங்க யார் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:38

Nisha wrote:நீங்க யார் சார்?

நான் இந்த உலாதமிழ்சேனைக்கு புதியவன் ஆன்ட்டி  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 15:42

இனிய மாலை வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:44

வணக்கம் Guest பிரதர். நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 15:44

நண்பன் உள்ளே யார் வெளியே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 15:45

அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 17 Sep 2015 - 15:49

சுறா wrote:
Nisha wrote:நீங்க யார் சார்?

நான் இந்த உலாதமிழ்சேனைக்கு புதியவன் ஆன்ட்டி  அழுகை

சுட்டுத்தள்ளு.!!
உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:52

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:நீங்க யார் சார்?

நான் இந்த உலாதமிழ்சேனைக்கு புதியவன் ஆன்ட்டி  அழுகை

சுட்டுத்தள்ளு.!!
உருட்டுக்கட்டை

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 17 Sep 2015 - 15:56

தும்பி  நலமான்னு கேட்டால் பதில் சொல்ல தெரியாதா வாத்தியார் ஐயா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:58

நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 17 Sep 2015 - 16:05

சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
என்னது?என்ன?? அதிர்ச்சி  அதிர்ச்சி   அதிர்ச்சி   அதிர்ச்சி 

இந்த வாலும் சேர்த்தா உங்க கூட விளையாடினது. நேரமில்லை, இல்லவே இல்லை  வேலை வேலை.  ஓடி ஓடி வேலை செய்யிறன் என  சொல்லி இது தான் நடக்குதா? டிஸ்யூம் டீஸ்யூம்

மக்களே! மக்களுக்கு மக்களே இது உங்களுக்கே நியாயமாகப்படுதா மக்களே!அழுகை  அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 16:07

Nisha wrote:
சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
என்னது?என்ன?? அதிர்ச்சி  அதிர்ச்சி   அதிர்ச்சி   அதிர்ச்சி 

இந்த வாலும் சேர்த்தா உங்க கூட விளையாடினது. நேரமில்லை இல்லை  வேலை வேலை என  சொல்லி இது தான் நடக்குதா? டிஸ்யூம் டீஸ்யூம்

மக்களே! மக்களுக்கு மக்களே இது உங்களுக்கே நியாயமாகப்படுதா மக்களே!CriesCries

மேடம் மேடம் வெயிட்

ஒரே ஒருநாள் இடைவேளையின் போது விளையாடி இதுவரை வென்றிருந்த அணைவரையும் (காயத்ரி உட்பட) வென்று அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டேன். ஆனால் இனி விளையாட நேரம் கிடையாது ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 16:08

சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா

அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ

யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விழையாடுவதில்லை

நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விழையாடுவேன்

அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம் அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 16:09

Nisha wrote:
சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
என்னது?என்ன?? அதிர்ச்சி  அதிர்ச்சி   அதிர்ச்சி   அதிர்ச்சி 

இந்த வாலும் சேர்த்தா உங்க கூட விளையாடினது. நேரமில்லை, இல்லவே இல்லை  வேலை வேலை.  ஓடி ஓடி வேலை செய்யிறன் என  சொல்லி இது தான் நடக்குதா? டிஸ்யூம் டீஸ்யூம்

மக்களே! மக்களுக்கு மக்களே இது உங்களுக்கே நியாயமாகப்படுதா மக்களே!அழுகை  அழுகை

ஆஊன்னா யார் எத சொன்னாலும் அப்படியே நம்பிர்ரது அப்ரம் முருங்கை மரத்தில் ஏறிக்கிட்டு குதிப்பன்னு நிக்கிறது நீங்க திருந்தவே மாட்டிங்களா தீர விசாரிக்கவாவது செய்ய மாட்டிங்களா முடியல சுட்டுத்தள்ளு.!!

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=50468


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum