சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பேருந்து
by kalainilaa Yesterday at 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Yesterday at 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Yesterday at 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Yesterday at 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Go down

Sticky எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 29 Jul 2015 - 18:10

எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

முதலில் டிரெஸ்ஸிங் அல்லது பாத்ரூம் செல்லும் முன்பு வெளியே நின்று உங்கள் மொபைலில் சிக்னல் பிரைச்சனை உள்ளதா என்று சோதிக்க ஒரு CALL செய்து பார்க்கவும்.அப்படி CALL போனால் அங்கு சிக்னல் பிரச்சனை எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்டு பிறகு உள்ளே சென்று CALL செய்து பார்க்கவும். 

அப்படி CALL போகவில்லை என்றால். அங்கு மறைத்து வைத்திருக்கும் கேமரா இருக்கிறது என்று அர்த்தம். 

நன்றி ;உழவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 29 Jul 2015 - 18:11

மனித உடல் பற்றி அபூர்வ தகவல்

நமது உடல் பற்றிய பல தகவல்கள் தற்போது ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும். 
இது போன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் வருமாறு:- 

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது. 

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளை குறிக்கும். 

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. 

மனித மூளையில் 6 கிராம் அளவுக்கு தாமிரம் உள்ளது. 

ஒரு மனிதனின் உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும். 

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி .மீ பயணம் செய்கிறது. 

நுரையீரல் ஒரு நாளைக்கு 23.040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச் செலுத்துகிறது. 
நமது இதயம் ஒரு நாளில் 1 லட்ச்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது. 

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை 3 ஆயிரம். 

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். 

கைரேகையை போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். 

மனித உடலில் சதை அழுத்தம் உள்ள பகுதி நாக்கு. 

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தபடுகின்றது. 

நன்றி ;உழவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Post by நண்பன் on Thu 30 Jul 2015 - 15:21

அறிய வேண்டிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 
நாய்களைப் பிரித்து அடையாளம் காண்பதற்கு நாக்கில் உள்ள வரிகளே அடயாளம் காண்கிறார்கள் 
மனிதனுககு கை ரேகை நாய்கு நாக்கு ரேகை எங்கோ படித்தது 
நன்றி ஐயா தொடருங்கள் பயனுள்ள பதிவுளை
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Post by *சம்ஸ் on Sat 1 Aug 2015 - 15:35

தகவலுக்கு நன்றி ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum