சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 18:58

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by rammalar Fri 7 Sep 2018 - 18:56

» ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
by rammalar Fri 7 Sep 2018 - 18:55

.

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Go down

Sticky பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:54

பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்










[/img]
















உலகெங்கும் பிரபலமான பர்கர் கிங் துரித உணவு நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் கால் பதிக்கிறது.

டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மாலில், நவம்பர் மாதம் 9 ஆம் தேதி துவங்கப்படவுள்ள இந்த நிறுவனத்தின் சேவையை எதிர்பார்த்து பலர் காத்திருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில், பர்கர் கிங்கின் உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய அந்நிறுவனம் ஈ-பே வர்த்தக இணையத்தளம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த புதுமையான சேவையை அறிமுகப்படுத்த ஈ-பே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பர்கர் கிங் நிறுவனம், அதன் பிரபலமான ஹூப்பர் வகை பர்கர்களை ரூ. 128க்கு சலுகை விலையில் அளிப்பதாக தெரிவித்திருந்தது.

பர்கர் கிங்கின் உணவு வகைகளை முன் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொரியர் மூலம் இரண்டு கூப்பன்கள் வழங்கப்படுகிறது. அதனை பர்கர் கிங்கின் கடையில் கொடுத்து வாடிக்கையாளர்கள் பர்கர்களை பெற்றுகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு மூலம் உணவு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு டி-ஷர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Nisha on Mon 3 Aug 2015 - 9:35

ம்ம் இவர்கள் செய்யும் பர்கரின் விடும் சாஸ் சுவையாயிருக்கும். மெக்டோனால்ஸ் போன்ற கடைகளில் கிடைப்பதை விட விலையும் கம்மி தான். எப்படி இருந்தாலும் இப்போது எமக்கு இந்த துரித வகை உணவு என்றாலே  பிடிக்காமல் போய் விட்டது. 

 பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 9:45

இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Nisha on Mon 3 Aug 2015 - 9:49

*சம்ஸ் wrote:இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இன்னிக்கு இந்த கடைக்கு போய் நல்லா சாப்பிட்டு விட்டு வருகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 9:52

Nisha wrote:
*சம்ஸ் wrote:இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இன்னிக்கு இந்த கடைக்கு போய் நல்லா சாப்பிட்டு விட்டு வருகின்றேன்!

ஏன் மேடம் கடைக்கு போகப் போறீங்க தாங்கள் செய்து சாப்பிடுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by ahmad78 on Mon 3 Aug 2015 - 16:42

இயற்கையான உணவுமுறைகளை விட்டுவிட்டு மக்கள் நோயை விலைகொடுத்து வாங்குகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum