சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

என்னை பார் யோகம் வரும்

Go down

Sticky என்னை பார் யோகம் வரும்

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:57

என்னை பார் யோகம் வரும்






மிகப்பெரிய வணிக நிறுவனத்தில்
என்னைப்பார் யோகம் வரும்
என்ற கழுதையின் உருவப்படம் - ஆனால்
அதைத்தினமும் பார்க்கும்
சலவைத்தொழிலாளி குடிசை வீட்டில்!




அது என்னன்னா என்னை பார் யோகம் வரும்னு கழுதை படம் போட்டு எல்லா இடத்துலயும் மாட்டி இருக்காங்களே  அது மாதிரி வேறு என்ன படம் போட்டு என்ன வாசகம் எழுதலாம்னு சொல்லனுமாம் அதான் கேள்வியாம்.
இதுபற்றி கொஞ்சம் பார்ப்போம்.


1. நீ படிக்கல கழுததான் மேய்க்கனும்

2.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

3.சோம்பேறி கழுதை


 ஏழு கழுத வயசாகுது ..(வயச கழுதைக்கு ஏன் ஒப்பிடுறாங்களோ? இது கழுதைக்கு பெருமையா?சிறுமையா?)

1.என்னைப்பார் யோகம் வரும்.

கழுதைக்கு படிக்க தெரிஞ்சா மனிதப்பிறவியை பற்றி என்ன நினைக்குமோ!!!!


அடுத்து


என்னைப் பார் யோகம் வரும் என்ற வாக்கியத்துடன் கூடிய கழுதை படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் யோகம் யாருக்கு என்பதே என் கேள்வியும் சந்தேகமும்.

ஒரு அரசர் அதை கேள்விப்பட்டு ஒரு கழுதையை வாங்கி அரண்மனையில் கட்டும்படி கூறினாராம். அமைச்சரோ மன்னா! கழுதை இருக்கும் இடம் குட்டிச்சுவராகிவிடும் என்று பதிலளித்தாராம்.

கழுதையை விட மறுத்த அரசர் சரி அப்பொழுது கழுதையை தினமும் என் பார்வைக்கு அழைத்து வருமாறு பணிக்கவும் என்றாராம்.

அதே போல் ஏற்பாடு ஆனதாக ஒரு கதை, என் பாட்டி கூறியது உண்டு. அச்சிறிய வயதில் கதையின் முடிவை கேட்கவேயில்லை.

ஆனால் இப்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா?

அக்கழுதையை தினமும் அழைத்து வந்தானே அவனுக்கு யோகம் கூடியதா?
பாட்டி இல்லையே கேட்பதற்கு!?!

பதில் தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum