சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வென்றது ஜனநாயகம்....2015

Go down

Sticky வென்றது ஜனநாயகம்....2015

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 9:19

ஜனநாயகத்திற்கான தேர்தல் 
ஈற்றில் வென்று நிமிர்ந்திருக்கிறது 
நாடும் மக்களும் மகிழும் 
நல்லாட்சிக்கான தேர்தல் 

இனத்துவேசம் மதத்துவேசம் 

ஊர்பேதம் பிரதேசவாதம் 
அத்தனையும் தோற்கடிக்கப்பட்ட 
வரலாற்றுத் தடமான தேர்தல் 

நாளைய சந்ததயினர் 

தலைநிமிர்ந்து வாழ்ந்திட 
இன்றைய சமுகத்தின் 
கற்சிலையாகிய தேர்தல் 

அரக்க குணங்களைக் காடேற்றி 

அறிவிலிகளை ஆய்ந்தகற்றி 
நல்லாட்சிக்கு வித்தாயமைந்த 
தேர்தலிது வாழ்த்துகிறேன் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by கவிப்புயல் இனியவன் on Wed 19 Aug 2015 - 15:00

சந்தோசம் 

ஆனால் என்னை பொறுத்தவரை வடிவம் மாறியுள்ளது , உள்ளுடன் மாறவில்லை என்பேன் .
விமல் வீரவம்ச ....அவரின் 5 உறுபினர் ....மஹிந்த ...அவர் மகன் ...இப்படி இனத்துவேசம் மததுவேசம் 
பேசியவர்கள் வென்று இருக்கிறார்களே ...?????

பழைய போத்தலுக்குள் புதிய சாராயம் போல் வருமோ ...? பொறுத்திருந்து பாப்போம் 

ஆனால் ஜனாதிபதியில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு .

எதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் மூக்கை நுழைக்காமல் இருந்தால் எல்லாம் சுமூகமாய் அமையும் 
நடக்குமா ....?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by நண்பன் on Wed 19 Aug 2015 - 16:12

மிக மிக மகிழ்ச்சியான தருணங்கள் இந்த வெற்றி மகத்தான வெற்றி
சக்கரம் இல்லாமல் சுற்றுகிறேன்
சிறகில்லாமல் பறக்கிறேன்
இரண்டு நாட்களாக உள்ளம் ஆனந்தத்தில் துள்ளுகிறது
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
பாடகன் பாடகன் பாடகன் பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 16:12

கவிப்புயல் இனியவன் wrote:சந்தோசம் 

ஆனால் என்னை பொறுத்தவரை வடிவம் மாறியுள்ளது , உள்ளுடன் மாறவில்லை என்பேன் .
விமல் வீரவம்ச ....அவரின் 5 உறுபினர் ....மஹிந்த ...அவர் மகன் ...இப்படி இனத்துவேசம் மததுவேசம் 
பேசியவர்கள் வென்று இருக்கிறார்களே ...?????

பழைய போத்தலுக்குள் புதிய சாராயம் போல் வருமோ ...? பொறுத்திருந்து பாப்போம் 

ஆனால் ஜனாதிபதியில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு .

எதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் மூக்கை நுழைக்காமல் இருந்தால் எல்லாம் சுமூகமாய் அமையும் 
நடக்குமா ....?
உண்மைதான் சார் கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புவோம் காலம் பதில் தரும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by நண்பன் on Wed 19 Aug 2015 - 16:13



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Aug 2015 - 16:13

நண்பன் wrote:மிக மிக மகிழ்ச்சியான தருணங்கள் இந்த வெற்றி மகத்தான வெற்றி
சக்கரம் இல்லாமல் சுற்றுகிறேன்
சிறகில்லாமல் பறக்கிறேன்
இரண்டு நாட்களாக உள்ளம் ஆனந்தத்தில் துள்ளுகிறது
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
பாடகன் பாடகன் பாடகன் பாடகன்
மகிழ்ச்சி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by கவிப்புயல் இனியவன் on Thu 20 Aug 2015 - 4:49

மகிழ்ச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by பானுஷபானா on Thu 20 Aug 2015 - 14:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by Nisha on Thu 20 Aug 2015 - 21:45

கவிப்புயல் இனியவன் wrote:சந்தோசம் 

ஆனால் என்னை பொறுத்தவரை வடிவம் மாறியுள்ளது , உள்ளுடன் மாறவில்லை என்பேன் .
விமல் வீரவம்ச ....அவரின் 5 உறுபினர் ....மஹிந்த ...அவர் மகன் ...இப்படி இனத்துவேசம் மததுவேசம் 
பேசியவர்கள் வென்று இருக்கிறார்களே ...?????

பழைய போத்தலுக்குள் புதிய சாராயம் போல் வருமோ ...? பொறுத்திருந்து பாப்போம் 

ஆனால் ஜனாதிபதியில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு .

எதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் மூக்கை நுழைக்காமல் இருந்தால் எல்லாம் சுமூகமாய் அமையும் 
நடக்குமா ....?

மிகச்சரியான கருத்தும் புரிதலும். 
என்ன சார் உதாரணம் சொல்லவும் இந்த சாராயப்போத்தலை தான் தூக்கிப்பிங்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:22

ஆறு மாதங்கள் கழித்து புதிய அரசினை விமர்சிக்க லாம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:41

சுறா wrote:ஆறு மாதங்கள் கழித்து புதிய அரசினை விமர்சிக்க லாம்

இது தான் சரி.. இதுவும் சரி.. ஆறுமாதம் போதுமா என்பது என் கேள்வி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:44

Nisha wrote:
சுறா wrote:ஆறு மாதங்கள் கழித்து புதிய அரசினை விமர்சிக்க லாம்

இது தான் சரி.. இதுவும் சரி.. ஆறுமாதம் போதுமா என்பது என் கேள்வி?

போதுமென்றே நினைக்கிறேன்.  நல்லது செய்வாங்கன்னு நம்பிக்க  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வென்றது ஜனநாயகம்....2015

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum