சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நானடைந்த நட்பு......

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 25 Aug 2015 - 12:52

First topic message reminder :


தொலைந்த உறவொன்றை  

தொடராமலே அடைந்துவிட்டேன் 
அன்றொருநாள் பாசங்கொண்டு 
நேசித்திருந்த அன்பானதொரு உறவு 

என்னை எனக்கே அறிமுகம்செய்து 

என்னுள்ளிருந்த கவிஞனைக் கண்டெடுத்து 
உலகவலம் கவிதைகளாலாக்கி 
உவமையற்ற உறவாகியிருந்தாய் 

உன்னோடு உறவாடாதிருந்த நாட்களில் 

என்னைத் தொலைத்ததாய் எண்ணியிருந்தேன் 
எங்கோ நீ மகிழ்வாயிருக்கிறாயென்று 
இங்கே நான் மகிழ்ந்தேயிருந்தேன் 

உன்னோடு பேசவேண்டு மென்று 

குறுந்தகவல் மாத்திரங்கண்டு 
குதூகலத்தின் உச்சியில் 
பட்சிகளாய் விண்ணில் மிதந்தேன் 

அத்தனையும் உன்னாலென்று சொன்னபோதும் 

எதனையும் உன்னிடமிருந்து பெறாதபோதும் 
சொந்தம் என்று மட்டும் உள்மனதில் சொல்கிறது 
சொர்க்கம் கண்பதாய் உணர்கிறது 

ஒப்பீட்டளவு உறவில்லை நீ 

ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது. 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: நானடைந்த நட்பு......

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 12:00

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்

சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க
வாழத் தெரிந்த பிள்ளைப்பா..............

நல்லா சமாளிக்கத்தெரிந்த  சமாளிபிகேசன் சார் நீங்க.. ! உங்களைத்தான்  நியாதிபதிக்காக தேடிகிட்டிருந்தோம். போயிட்டு  நல்லா தூங்குங்க..!

யாரச்சொன்னிங்க தூங்கச்சொல்லி தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நானடைந்த நட்பு......

Post by Nisha on Thu 27 Aug 2015 - 12:16

வேற யாரை உரிமையோடசொல்லுவேனாம்? தெருவில் போறவங்களை சொன்னால் அடிக்க மாட்டாங்களா? எல்லாம் என்னருமை தும்பி நம்பிக்கை தரும்  தும்பிக்கையை தான் சொன்னேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நானடைந்த நட்பு......

Post by பானுஷபானா on Thu 27 Aug 2015 - 12:46

ஒப்பீட்டளவு உறவில்லை நீ ஒப்பானதொரு காதலுமில்லை நீ தப்பானதொரு வழியுமில்லை நீ ஒப்பிடமுடியாத நட்பொன்று நீ நட்பின் இலக்கணம் நீதானென்று நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது. wrote:


கடைசி வரிகள் மிகவும் அருமை ஹாசிம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நானடைந்த நட்பு......

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 15:33

Nisha wrote:வேற யாரை உரிமையோடசொல்லுவேனாம்? தெருவில் போறவங்களை சொன்னால் அடிக்க மாட்டாங்களா? எல்லாம் என்னருமை தும்பி நம்பிக்கை தரும்  தும்பிக்கையை தான் சொன்னேன்.
ம்ம் ஹாசிம் தம்பின்னு பெயர் சொன்னால் இந்த கேள்விய நான் கேட்டிருப்பேனா சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நானடைந்த நட்பு......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum