சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வலம்புரி நாளிதழில் என் கவிதை

Go down

Sticky வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 15:18

அம்மா கவிதை
அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... 
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... 
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... 
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... 
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! 

 
என்று தொடரும் இந்த கவிதை  
சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை 
ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் .
மிக்க நன்றி . 

இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி 
கே இனியவன் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by கமாலுதீன் on Tue 8 Sep 2015 - 15:24

அம்மாவின் அருமை சொல்லும் அழகிய வரிகள். நாளிதழில் வெளியானதில் உங்களோடு சேர்ந்து நானும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் இனியவன் சார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 16:17

கமாலுதீன் wrote:அம்மாவின் அருமை சொல்லும் அழகிய வரிகள். நாளிதழில் வெளியானதில் உங்களோடு சேர்ந்து நானும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் இனியவன் சார்.
மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:40

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!

ஆரம்ப வரிகளும் அருமை மீதியையும் பகிருங்கள் கவிஞரே

மகிழ்ச்சியாக உள்ளது தொடருங்கள்
வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by Nisha on Tue 8 Sep 2015 - 16:44

அம்மா பற்றிய இந்த கவிதை சேனையில் போட்டிருக்கார் என நினைக்கின்றேன். 

பத்திரிகையில் வந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி இனியவன் சார். மேன்மேலும் பல படைப்புகள் வெளி வரட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 5:34

Nisha wrote:அம்மா பற்றிய இந்த கவிதை சேனையில் போட்டிருக்கார் என நினைக்கின்றேன். 

பத்திரிகையில் வந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி இனியவன் சார். மேன்மேலும் பல படைப்புகள் வெளி வரட்டும்.
ஆம் 

சேனையில் போட்டேன் முன்னர் .
இதில் ஒரு விடயம் அந்த பத்திரிக்கை எங்கு என் கவிதையை எடுத்தார்கள் என்று தெரியவில்லை .
பெயரை மட்டும் தெளிவாக போட்டார்கள் 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Sep 2015 - 5:19

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by *சம்ஸ் on Mon 14 Sep 2015 - 17:17

அம்மா பற்றி கவிதை அருமை இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வலம்புரி நாளிதழில் என் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum