சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Go down

Sticky கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 15:46

என்னுயிர் நண்பா .....
உன்னை விட்டு யாரிடம் ....
பகிர்வேன் என் உணர்வை ...?

மனதிலே 
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!

ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?

எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by Nisha on Tue 8 Sep 2015 - 16:05

அட! யாருங்க இது!

யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 16:08

அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!

அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!

இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:09

அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 16:15

Nisha wrote:அட! யாருங்க இது!

யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே!
இது புதிர்போல் கவிதை 
விடை கேட்டேன் ....
விடை என்னவாக இருக்கும் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:28

சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by Nisha on Tue 8 Sep 2015 - 16:33

இரண்டாவது  கவிதைக்கு கல்லறை , மயானம், 

நரகம் சொர்க்கம் எல்லாம்  அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும்  சேருமிடம் மயானம் தான். 

முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து  அழும் போது அழுது  என் மனசைக்காட்டும்  நண்பன்  கண்ணாடி யாய் இருப்பாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by Nisha on Tue 8 Sep 2015 - 16:34

நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்

இங்கே தலை யார்?
வால் யார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:35

கவிஞர் ஒன்று மனதோடு பேசுகிறார் அல்லது அவ்வளவு நெருக்கமான நண்பனாக இருக்க வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:36

Nisha wrote:
நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்

இங்கே தலை யார்?
வால் யார்?

தாங்கள்தான் தலை அடியேன் வால் ஆமோதிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 16:38

Nisha wrote:இரண்டாவது  கவிதைக்கு கல்லறை , மயானம், 

நரகம் சொர்க்கம் எல்லாம்  அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும்  சேருமிடம் மயானம் தான். 

முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து  அழும் போது அழுது  என் மனசைக்காட்டும்  நண்பன்  கண்ணாடி யாய் இருப்பாரோ?

கண்ணாடியை எண்ணி விட்டு நான் சொல்ல வில்லை ஒரு வேளை அதுவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா அடித்ததும் கையில் குருதியாகியதே அப்போ கண்ணாடியும் வரும் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by Nisha on Tue 8 Sep 2015 - 16:43

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்

இங்கே தலை யார்?
வால் யார்?

தாங்கள்தான் தலை அடியேன் வால் ஆமோதிக்கிறேன்

சிரிப்பு வரல!  நான் தலையில்ல ஆனால் நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வால் தான்.ஆனால் அந்த வாலுக்கு மேலே தான்  தலையும் இருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 5:37

Nisha wrote:இரண்டாவது  கவிதைக்கு கல்லறை , மயானம், 

நரகம் சொர்க்கம் எல்லாம்  அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும்  சேருமிடம் மயானம் தான். 

முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து  அழும் போது அழுது  என் மனசைக்காட்டும்  நண்பன்  கண்ணாடி யாய் இருப்பாரோ?
இரண்டும் மிக சரியானது 
வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum