சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இதயத்தரசி நீ.......

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Sep 2015 - 14:47

என் இதயத்திருடியாய் மலர்ந்து 
இல்லத்தரசியாய் மாறிய 
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....


இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய் 
வாழ்வின் அந்தமுன் துணையென 
உன்மார்பில்  ஏந்தி நிற்கின்றாய்....


இம்மியளவும் குறையாத 
காதலமுதம் பருகிடச்செய்கிறாய் 
எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கண்ணகியாகின்றாய் 


இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில் 
மகிழ்வின் உச்சத்தினை 
உளமாற உகந்தளிக்கின்றாய்...


வாழ்வின் வளமெதுவென்று 
மென்மையாகப் புரிந்து 
வன்மையாகப் பாதைவகுத்து 
வளமாக்கினாய் உன்வாழ்வை....


உற்றாரும் சுற்றாரும்  
கூடிமெச்சிடும் குலவிளக்காய் 
அச்சமின்றிய அகல்விளக்காய் 
துலங்கின்றாய் உன் பாதையில்.....


சுதந்திரப் பறவையாய் நான் விட்டும் 
அனுமதிக்காய்த் தவமிருந்து 
சாதனை உன்செயல்களால் 
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் 


நல்லதோர் பிள்ளை நீ 
பரிவான சகோதரம் நீ 
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ 




அகல விரிந்தாய் அனைவர் மனதிலும் 
 மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு 
சுவனமே பரிசாய் தந்திட மட்டும் 
வல்லோனை வேண்டுகிறேன்....




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Wed 9 Sep 2015 - 14:56

மனைவியை வாழ்த்திய கவிதை அருமை ஹாசிம்...

இல்லத்தரசி இதயத்தைத் திருடி இதயத்தரசியாய் மாறின ஹபிழாவுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Wed 9 Sep 2015 - 14:59

தேவலோக கன்னியா? கண்ணகியா? எழுத்துப்பிழை இருந்தது திருத்தினேன். இது மட்டும் புரியவில்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Wed 9 Sep 2015 - 15:00

சுதந்திரப் பறவையாய் நான் விட்டும் அனுமதிக்காய்த் தவமிருந்து சாதனை உன்செயல்களால் புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் wrote:

சுதந்திரமாய் இருந்தாலும் கணவனின் அனுமதி கேட்பதில் அலாதி ஆனந்தம் தானே....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Nisha on Wed 9 Sep 2015 - 15:32

கண்ணகி தான் பானு!  நல்ல வேளை  கண்ணகின்னு சொன்னதால்  மேடம் ஹபிழா  தப்பிச்சிட்டார்.  

பிறந்த நாள் கவிதையாய் இதயத்தில் குடியமர்த்திய இல்லத்தரசிக்கான கவிதையும் வரிகளும் அருமைங்கோ!

 கவிதை மழையாய் பூச்சொரியும் தோட்டக்காரனாய் வீட்டுக்காரன் கிடைக்க  அந்த இல்லத்தில் குடியிருக்கும் இதயத்தரசி ரெம்ப கொடுத்து வைத்தவர் தான்.  குடியிருக்க இடமும் தந்து   இலவச இணைப்பாய் கவிதையும் கிடைக்குதே!?  நூறாண்டு இதே பகிழ்வோடும் நிறைவோடு வாழ்க!


அப்புறம் இந்தக்கவிதையெல்லாம் இல்லத்தில் இருக்கும் இதயத்தரசி படித்து விட்டாரா இல்லையா?  மனது நிறைந்ததை  கவிதை வரி மெய்ப்பிக்கின்றது.  மிக்க மகிழ்ச்சி ஹசிம். என்னாளும் வாழ்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Sep 2015 - 16:57

பானுஷபானா wrote:மனைவியை வாழ்த்திய கவிதை அருமை ஹாசிம்...

இல்லத்தரசி இதயத்தைத் திருடி இதயத்தரசியாய் மாறின ஹபிழாவுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்
மிக்க நன்றி பானுக்கா சொல்லிவிட்டேன் உங்களது வாழ்த்துகளை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Sep 2015 - 17:08

Nisha wrote:கண்ணகி தான் பானு!  நல்ல வேளை  கண்ணகின்னு சொன்னதால்  மேடம் ஹபிழா  தப்பிச்சிட்டார்.  

பிறந்த நாள் கவிதையாய் இதயத்தில் குடியமர்த்திய இல்லத்தரசிக்கான கவிதையும் வரிகளும் அருமைங்கோ!

 கவிதை மழையாய் பூச்சொரியும் தோட்டக்காரனாய் வீட்டுக்காரன் கிடைக்க  அந்த இல்லத்தில் குடியிருக்கும் இதயத்தரசி ரெம்ப கொடுத்து வைத்தவர் தான்.  குடியிருக்க இடமும் தந்து   இலவச இணைப்பாய் கவிதையும் கிடைக்குதே!?  நூறாண்டு இதே பகிழ்வோடும் நிறைவோடு வாழ்க!


அப்புறம் இந்தக்கவிதையெல்லாம் இல்லத்தில் இருக்கும் இதயத்தரசி படித்து விட்டாரா இல்லையா?  மனது நிறைந்ததை  கவிதை வரி மெய்ப்பிக்கின்றது.  மிக்க மகிழ்ச்சி ஹசிம். என்னாளும் வாழ்க!
மிக்க நனறி அக்கா நீண்டநாளின் பின்னர் எனது கவிதை ஒன்றை ரசித்திருப்பது இதுதான் முதல் தடவை மிகவும் சந்தோசப்பட்டார் அதுவும் வாட்சப்பில் எது மொழிச்சலில் ஒலிவடிவில் அனுப்பியிருந்தேன் மிகவும் மகிழ்ந்து போனார் 

மிக்க நனறி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நண்பன் on Wed 9 Sep 2015 - 17:51

உன்னவளுக்காய் நீ எழுதிய அனைத்து வரிகளும் உன் அன்பைப் பிரதிபலிக்கிறது  மனம் மகிழ்ச்சியாக உள்ளது

உன்னவள் உன் அனுமதி பெறும் வரிகள் அழகு
சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்
மாறா அன்புடன் நண்பன்
ரோஜா  ரோஜா  ரோஜா

சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்

நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 7:27

நண்பன் wrote:உன்னவளுக்காய் நீ எழுதிய அனைத்து வரிகளும் உன் அன்பைப் பிரதிபலிக்கிறது  மனம் மகிழ்ச்சியாக உள்ளது

உன்னவள் உன் அனுமதி பெறும் வரிகள் அழகு
சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்
மாறா அன்புடன் நண்பன்
ரோஜா  ரோஜா  ரோஜா

சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்

நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
மிக்க நன்றி நண்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 10:52

கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.

தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 10:59

பானுஷபானா wrote:கன்னிகி  என எழுதி இருந்தார் கண்ணகி என  திருத்தினேன்.

தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 11:00

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:கன்னிகி  என எழுதி இருந்தார் கண்ணகி என  திருத்தினேன்.

தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்

கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்

கன்னிகியாய் என இருந்தது ஹாசிம் அதனால் கண்ணகியாய் இருக்கும் என திருத்தினென்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 11:01

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:கன்னிகி  என எழுதி இருந்தார் கண்ணகி என  திருத்தினேன்.

தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்

கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்
இங்கு மாற்றிவிடவில்லை நேற்றே என் புளொக்கில் மாற்றியிருந்தேன் உங்களுக்கு எடிட்டிங் இருக்குத்தானே மாற்றியிருக்கலாமே அக்கா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 11:03

கண்ணகி மதுரையை எரித்தவள் என்றிருப்பதால் அவளுக்கு ஒப்பிட முடியுமா வேலையும் அவசரமும்ந்தான் இவ்வாறான பிழைகளுக்குத் துணை வருகிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Nisha on Thu 10 Sep 2015 - 12:03

கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள்,  நீதி கேட்டுத்தான்  மதுரையை எரித்தாள்.  கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர். 

கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம்.  உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது... 

எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கண்ணகியாகின்றாய் 

இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள். 

தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக,  உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக  இருப்பவள் அவள் என  பொருந்தும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 12:13

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:கன்னிகி  என எழுதி இருந்தார் கண்ணகி என  திருத்தினேன்.

தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்

கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்
இங்கு மாற்றிவிடவில்லை நேற்றே என் புளொக்கில் மாற்றியிருந்தேன் உங்களுக்கு எடிட்டிங் இருக்குத்தானே மாற்றியிருக்கலாமே அக்கா

ஏப்பா கன்னியா கண்ணகியானு தெரியாம எப்படி மாத்துவது ? அப்படியும்கண்ணகி என மாத்திட்டு சந்தேகம் கேட்டிருந்தேன் பதிலே சொல்லல நிஷா தான் பதில் சொல்லி இருந்தாங்க. இப்போது தான் நான் நிஷாவுக்கு பதில் சொல்லும்ப்பொது கன்னி தான் என சொல்றீங்க .... என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா உருட்டுக்கட்டை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 12:15

Nisha wrote:கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள்,  நீதி கேட்டுத்தான்  மதுரையை எரித்தாள்.  கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர். 

கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம்.  உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது... 

எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கண்ணகியாகின்றாய் 

இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள். 

தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக,  உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக  இருப்பவள் அவள் என  பொருந்தும்.

இதுக்கு தான் சந்தேகம் கேட்டிருந்தேன். கல்யாணமாவரை எப்படி கன்னி என சொல்லமுடியும் ஆனால் தேவலோகக் கன்னி என காதலன் தான் வர்ணீப்பான். இவர் மனைவியை இரண்டும் சேர்த்து சொல்லி வர்ணித்து விட்டார் நிஷா அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 12:16

யோசிச்சு முடிவு சொல்லுங்க மாத்திடலாம். எதுக்கும் ஹபிழா கிட்ட கேக்க்கனுமா...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Nisha on Thu 10 Sep 2015 - 12:20

கவிதையில் ஏதுகை மோனை பொருந்துமாப்போல் வந்தால் பொய்மை தான் ரசிக்க வைக்கும். அதான் ஹாசிம் சார்  புனைந்திருக்கின்றார். 
தேவலோகத்தில் கண்ணகி இருக்கக்கூடாதோ?  நாம் கொஞ்சம் வித்தியாசமாக் சிந்திப்போம்பா..  தேவலோகத்தில் இருக்கும் கன்னி இறங்கி வந்து  ஹாசிம் இதயச்சிறையில் சிக்கிட்டதால் அவ தெவலோக கண்ணகியும் ஆகலாம்.  ஹாஹா! 

நான் ஓடவே இல்லை பானு. நீங்க சொல்லிட்டு சொல்லிட்டு ஓடுங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Nisha on Thu 10 Sep 2015 - 12:21

பானுஷபானா wrote:யோசிச்சு முடிவு சொல்லுங்க மாத்திடலாம். எதுக்கும் ஹபிழா கிட்ட கேக்க்கனுமா...

ஹாஹா!

இண்டைக்கு சுண்டல் கிண்டல் ஹாசிமா?இது கரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 13:01

Nisha wrote:கவிதையில் ஏதுகை மோனை பொருந்துமாப்போல் வந்தால் பொய்மை தான் ரசிக்க வைக்கும். அதான் ஹாசிம் சார்  புனைந்திருக்கின்றார். 
தேவலோகத்தில் கண்ணகி இருக்கக்கூடாதோ?  நாம் கொஞ்சம் வித்தியாசமாக் சிந்திப்போம்பா..  தேவலோகத்தில் இருக்கும் கன்னி இறங்கி வந்து  ஹாசிம் இதயச்சிறையில் சிக்கிட்டதால் அவ தெவலோக கண்ணகியும் ஆகலாம்.  ஹாஹா! 

நான் ஓடவே இல்லை பானு. நீங்க சொல்லிட்டு சொல்லிட்டு ஓடுங்கோ!

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Nisha on Thu 10 Sep 2015 - 13:05

பானுஷபானா wrote:
Nisha wrote:கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள்,  நீதி கேட்டுத்தான்  மதுரையை எரித்தாள்.  கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர். 

கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம்.  உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது... 

எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கண்ணகியாகின்றாய் 

இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள். 

தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக,  உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக  இருப்பவள் அவள் என  பொருந்தும்.

இதுக்கு தான் சந்தேகம் கேட்டிருந்தேன். கல்யாணமாவரை எப்படி கன்னி என சொல்லமுடியும் ஆனால் தேவலோகக் கன்னி என காதலன் தான் வர்ணீப்பான். இவர் மனைவியை இரண்டும்  சேர்த்து சொல்லி வர்ணித்து விட்டார் நிஷா அய்யோ நான் இல்லை.

அதாகபட்டது அவர் என்றும் காதலன் தானாம.  அவங்க காதலித்திட்டே இருப்பாங்களாம்னு  நம்மை புரிந்துக்கட்டாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!

ஹாசிம் கன்னியும் வேண்டாம், கண்ணகியும் வேண்டாம் என runrunrunrun அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 13:31

ஏதோ ஒன்னு நிஷா ஹாசிம் கோவமா வருவதற்குள் நாம் எஸ்கேப் ஆகிடலாம்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 14:06

கேப்ல கடா வெட்டிட்டாங்கப்பா இடையிடையே பார்த்ததால எது வென்று நான்தான் குழம்பிட்டேனோ என்ன ஹாசிம் நிதானமா இருக்கிறதா தெரியல இப்படி அடிவாங்கிறியேப்பா எது வானாலும் அது அவளாகட்டும் எழுதும் போது எது ஊற்றாகியதோ அதுவே எழுதப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகும் போது குழம்பிப்போகிறோம் 
தேவலோக கண்ணகி என்றது இஸ்லாமிய பார்வையில் ஹுர்லீன்களுக்கு ஒப்பிடப்பட்டது அதாவது இறைவன் சுவனத்தில் பேரழகிகளான பெண்களை ஆண்களுக்காக படைத்திருக்கிறானாம் அவர்களை சுவனவாசிகள் அனுபவிப்பார்கள் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட விடயம் பானு அக்காவுக்கு அது தெரியுமே அதை குழம்பி குழப்பி கேட்டு ரணகளமாக்கிட்டாங்களா 

சரி எப்படியானாலும் என்னவள் ஒரு கண்ணகியாகவோ கன்னியாகவோ ஹுர்லினாகவோ எனக்காகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் மீதான அன்பின் ஆழம் சொல்ல வார்த்தைகளில்லை என்பது மட்டும் உண்மை 

நன்றி விமர்சனங்களால் மாத்திரம் தான் செப்பனிட முடியும் ஒரு எழுத்தாளனை அல்லது கவிஞனை 

இவ்வாறான தவறு வராமல் எதிர்காலத்தில் கவனிக்க வழி செய்திருக்கிறது மிக்க நன்றி பிழை விட்டால் கொட்டியாவது இப்படி திருத்துங்கள் நன்றிகள் அக்காக்களே....

நிசா அக்காவின் விளக்கத்திற்கு மிக்க நன்றி உண்மையானது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 15:13

அப்பாடா ஹாசிமுக்கு கோவம் வரலியே ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இதயத்தரசி நீ.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum