சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அசுரவதம்...ஆபாசம்
by சே.குமார் Today at 6:37

» கொன்னுப்புட்டேன்ல...!!
by rammalar Yesterday at 16:48

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by rammalar Yesterday at 16:46

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Yesterday at 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Yesterday at 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Yesterday at 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Yesterday at 16:37

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by rammalar Yesterday at 16:36

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Yesterday at 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Yesterday at 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Yesterday at 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Yesterday at 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Yesterday at 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Yesterday at 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
by rammalar Sun 12 Aug 2018 - 20:08

» இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!
by rammalar Sun 12 Aug 2018 - 20:07

» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:06

» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:05

» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
by rammalar Sun 12 Aug 2018 - 20:04

» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
by rammalar Sun 12 Aug 2018 - 20:03

» வெற்றியை சொல்ல முடியாமல் போய் விட்டதே! - வில்சன்
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» கருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது!
by rammalar Sun 12 Aug 2018 - 19:59

» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 19:58

» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
by rammalar Sun 12 Aug 2018 - 19:57

» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
by rammalar Sun 12 Aug 2018 - 19:55

.

படம் பார்த்தேன் கவிதை வந்தது

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Sep 2015 - 11:35

First topic message reminder :



கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!

பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும் 
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!

உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே 
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் on Wed 16 Sep 2015 - 16:31

சமையல் நேரம் கிறுக்கியதே இவ்வளவு அழகா அக்கா தம்பி பாசம் அருமையாக உள்ளது அக்காக்கு இலக்கணம் நிஷா அக்காதான்
ஐ லைக் யு அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha on Wed 16 Sep 2015 - 16:33

அது சரி!?


ரெம்ப சந்தோஷம். உங்க லைக்குக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் on Wed 16 Sep 2015 - 16:37

Nisha wrote:அது சரி!?


ரெம்ப சந்தோஷம். உங்க லைக்குக்கு நன்றி!

சுக்காணி இல்லாத கப்பலைப் போல்
தத்தளித்து தடுமாறிய உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாக மாற்றியுள்ளீர்கள்
சிந்தனை சிற்பியாக ஆக்கியுள்ளீர்கள்
நீங்கள் சொல்ல வில்லை என்றாலும்
உலகம் சொல்கிறது நீங்கள் ஒரு சிறந்த அக்கா என்று
அக்கா அக்கா அக்கா இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha on Thu 17 Sep 2015 - 0:29

அப்படி என்னத்தைத்தான் மாற்றினேன்? 

உங்க ஒருத்தருக்கு அக்காவா இருந்தே என்னால  சமாளிக்க முடியல்ல. அப்பப்ப முடியை பிச்சுக்க வைக்கிறிங்க!  இதுல உலகத்துக்கே அக்காவா இருந்திட்டால்.. ? என்ன கொடுமை  

போதும்பா சாமியோவ்.. ஏத்தி ஏத்தி  ஆத்தி ஆத்தி கவுத்துடாம இருந்தால் சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 16:55

Nisha wrote:அப்படி என்னத்தைத்தான் மாற்றினேன்? 

உங்க ஒருத்தருக்கு அக்காவா இருந்தே என்னால  சமாளிக்க முடியல்ல. அப்பப்ப முடியை பிச்சுக்க வைக்கிறிங்க!  இதுல உலகத்துக்கே அக்காவா இருந்திட்டால்.. ? என்ன கொடுமை  

போதும்பா சாமியோவ்.. ஏத்தி ஏத்தி  ஆத்தி ஆத்தி கவுத்துடாம இருந்தால் சரி!

மன்னிக்கணும் தவறான புரிதல் உங்களை நான் ஏத்தவும் இல்லை ஏத்தனும் என்று நினைக்கவும் இல்லை நான் சொல்வது உண்மை நான் அறிந்த வரை அதுதான் உண்மை முடிவை உங்கள் மனம் சொல்லும்
உங்கள் தன்னடக்கத்திற்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 13:03

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Oct 2015 - 14:19





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Oct 2015 - 14:20

நேசமுடன் ஹாசிம் wrote:
பார் முழுதும் பார்த்திருக்க 
பாலகன் உன் வீரம் பார் 
பரிதாபத்தின் உச்சமுன் மண்ணில் 
படைத்தவன் உமைக் காத்திடட்டும் 


நீ ஓங்கிய கைக்குள் 
அடங்கிடுமா அனியாயங்கள் 
வலியின் சுமை தாங்கிய 
வீரியம் உன் ஆத்திரம் 


யுத்த வரலாறு கற்றுத்தரும் 
வீரச் சமுகத்திலின்று 
யூதர்களால் அட்டூழியங்கள் 
வீரர்களாய் உங்கள் மரணம் 
நாளை வரலாறாகிடும்  


அத்தனையும் இழந்து 
அனாதைகளானாலும் நாளை 
சுவனத்துப் பூங்காவின் 
சொந்தக் காரர்கள் நீங்கள்தான்  


தூங்கிக் கிடக்கும் உலகமிது -மரணத்
துயில் கொள்ளத்துடிக்கிறதுன் உள்ளம் 
துணிந்து நில் தொடர்ந்து செல்
துரும்பும் உன் ஆயுதமாகும் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் on Tue 13 Oct 2015 - 17:07

அருமையாக உள்ளது ஹாசிம்
தூங்கிக் கிடக்கும் உலகமிது -மரணத்
துயில் கொள்ளத்துடிக்கிறதுன் உள்ளம்
துணிந்து நில் தொடர்ந்து செல்
துரும்பும் உன் ஆயுதமாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by rammalar on Fri 16 Oct 2015 - 18:09

கவிதை ....
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14226
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:34

rammalar wrote:கவிதை ....
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum