சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

Spoiler:

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம் 

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா

அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க  ஆ  

யார  எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை  

நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்    

அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம்   ஐயம் பாவம் அழுகை 

ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 13:29

நலம் நலமறீய ஆவல்....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:35

நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 13:36

நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்

அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:36

வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:37

பானுஷபானா wrote:
நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்

அய்யோ நான் இல்லை.

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே

எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 19 Sep 2015 - 13:39

நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

ஏன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:40

Nisha wrote:
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

ஏன்?

வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல கோபம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 13:40

நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

பகல் சாப்பாடு எடுத்துட்டு போக மாட்டிங்களா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 13:41

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

ஏன்?

வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல கோபம்

கோவம் வந்து உங்க வயிறூ தானே காயுது

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:42

பானுஷபானா wrote:
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

பகல் சாப்பாடு எடுத்துட்டு போக மாட்டிங்களா?

இருபது நிமிட தூரம்தான் அதனால் கொண்டு வருவதில்லை வீட்டுக்போய்த்தான் சாப்பிடுவோம் ஆனால் இன்று அது நடக்க வில்லை

அழகான முருங்கக்காய் கருவாட்டுக்கறி ஐ மிஸ்ஸிட் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 19 Sep 2015 - 13:43

மதியம் என்ன சாப்பிட்டிங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:43

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை

ஏன்?

வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல கோபம்

கோவம் வந்து உங்க வயிறூ தானே காயுது

காயலயாமே நாங்க கடையில் வாங்கி சாப்பிட்டோமாமே குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:45

Nisha wrote:மதியம் என்ன சாப்பிட்டிங்க?

இதே மீன் கறியும் சோறும் சாப்பிட்டேன் கூட வேலை செய்பவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 13:50

கேரளியர்கள் விரும்பி சாப்பிடும் மத்தி மீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் அதன் பொரியல் இன்னும் ருஷி இயற்கையிலயே அதில் உப்பு அடங்கி உள்ளது பொரில் மட்டும் இருந்தாலே சோறு சாப்பிடலாம் அவ்வளவு ருஷி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 19 Sep 2015 - 13:50

அப்படின்னால் சரி. 

ரெஸ்ட் எடுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 13:55

படம் போட்டு நிருபிக்கிறிங்கப்பா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 13:57

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்

அய்யோ நான் இல்லை.

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே

எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?

சும்மா தான் ஓடினேன் எங்க என்னை பிடிங்க பார்க்கலாம்.... அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:13

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்

அய்யோ நான் இல்லை.

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே

எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?

சும்மா தான் ஓடினேன் எங்க என்னை பிடிங்க பார்க்கலாம்.... அய்யோ நான் இல்லை.
runrunrunஇந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா புடி புடி புடி
.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:14

ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Sat 19 Sep 2015 - 14:20

நண்பன் wrote:ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?
சாப்பிட்டோம் எங்க வீட்ல சாம்பார் எறா சம்பல்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 19 Sep 2015 - 14:29

சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி,  மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க  இரவு  செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:38

பானுஷபானா wrote:
நண்பன் wrote:ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?
சாப்பிட்டோம் எங்க வீட்ல சாம்பார் எறா சம்பல்

உங்க சாப்பாடு சொல்லும் உங்கள் உடல் கட்டமைப்பை ம்ம் அசத்தல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:39

Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி,  மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க  இரவு  செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.

பட்டில் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 19 Sep 2015 - 14:48

என்னை குண்டுன்னு சொல்லாமல் சொல்றிங்க.  அழுகை நல்லாருங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum