சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்




Spoiler:

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம் 

வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா

அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க  ஆ  

யார  எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை  

நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்    

அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம்   ஐயம் பாவம் அழுகை 


ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 11 Jan 2016 - 20:43

நிஜம் தான் சம்ஸ்.  இரண்டு நாள் முன் பிரபாவிடம் கூட பேசிட்டிருந்தேன். சம்ஸ் கட்டார் வீட்டு போனதும் முஸம்ம்மிலுக்கு  தட்டிக்கொடுக்க கேட்க யாருமே இல்லாமல் போச்சு என சொன்னேன். 

அடிக்கடி பஸ் மிஸ்ஸாகுதில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 21:05

Nisha wrote:நிஜம் தான் சம்ஸ்.  இரண்டு நாள் முன் பிரபாவிடம் கூட பேசிட்டிருந்தேன். சம்ஸ் கட்டார் வீட்டு போனதும் முஸம்ம்மிலுக்கு  தட்டிக்கொடுக்க கேட்க யாருமே இல்லாமல் போச்சு என சொன்னேன். 

அடிக்கடி பஸ் மிஸ்ஸாகுதில்லையா?

சில நேரங்களில் மட்டும்  தூங்கி விடுகிறேன்
ஐ மீஸ் யு நண்பா



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 11 Jan 2016 - 21:11

சில நேரங்களில் இல்லை. பல நேரங்கள் அப்படித்தான். தட்டி எழுப்ப சம்ஸ் இல்லன்னு பயம் விட்டு போச்சு! சம்ஸ் நல்லா கேட்டுக்கட்டும்.  நான் இன்னும் போட்டுகொடுப்பேன். ஆமாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 21:15

Nisha wrote:சில நேரங்களில் இல்லை. பல நேரங்கள் அப்படித்தான். தட்டி எழுப்ப சம்ஸ் இல்லன்னு பயம் விட்டு போச்சு! சம்ஸ் நல்லா கேட்டுக்கட்டும்.  நான் இன்னும் போட்டுகொடுப்பேன். ஆமாம்

வேலை நேரம் தூங்குவது
வேலை நேரம் பேஷ் புக் அரட்டை அடிப்பது
இது இரண்டும் என்னையும் என் வேலைக்கும் ஆப்பு நிச்சியம் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 11 Jan 2016 - 21:27

அப்படின்னு தெரியும் போது அதை ஏன் செய்யணும் ? செய்யாதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 21:30

Nisha wrote:அப்படின்னு தெரியும் போது அதை ஏன் செய்யணும் ? செய்யாதிங்க!

பழகிப்போச்சி இன்று நேற்றல்ல நாட்டில் வேலை செய்யும் போதும் அப்படித்தான் பேனா நட்பு கடிதம் எழுதிட்டே இருப்பேன் ஒரு நாளைக்கு பத்து கடிதத்திற்கு மேல் எழுதுவேன் தெரியுமா பேனா நட்பு?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 11 Jan 2016 - 21:32

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.  ஓ! ஸாரி 36 லும் வளையாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 21:33

Nisha wrote:ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.  ஓ! ஸாரி 36 லும் வளையாது.

ம்ம் ஐந்தில் வளையாது ஆனால் 36 ஆறு வளையும் 6666


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 7:31

இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 12 Jan 2016 - 7:37



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 12 Jan 2016 - 7:38

நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா ?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 12 Jan 2016 - 7:49



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 7:57

Nisha wrote:

இல்லை இல்லை  ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 7:59

Nisha wrote:
நண்பன் wrote:இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா ?


இன்றும் என்றும் உங்களுக்கு நல்லது நடக்க நான் பிராத்திக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:09

நண்பன் wrote:
Nisha wrote:

இல்லை இல்லை  ஒன்னும் புரியல

என்ன இல்லைங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:10

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:

இல்லை இல்லை  ஒன்னும் புரியல

என்ன இல்லைங்க?

இது என்ன மாதிரியான நட்பு சொல்லுங்கள் பார்க்கலாம் ?

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=50935


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 24 Jul 2018 - 17:03

மிக நீண்ட நாட்களின் பின் உங்கள் நண்பன் 
அனைவரும் நலமாக உள்ளீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 25 Jul 2018 - 16:46

மக்களே நலமா  அக்காஸ் அண்ணன்ஸ் அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jul 2018 - 8:35

வணக்கம் நண்பர்களே 
யாருமே இல்லாத கடையில் 
டீ ஆத்துகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 31 Jul 2018 - 9:18

குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 2 Aug 2018 - 12:18

பானு அக்கா நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum