சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

ஒருவரியில் காதல்கவிதை வரி

Go down

Sticky ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Sep 2015 - 16:58

................................... "ஒரு வரியில் இதயக்கவிதைகள்".............................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Sep 2015 - 17:13

.............................. "ஒரு வரியில் காதலும் கவிதையும் ".............................

" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி -02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Sep 2015 - 17:29

.......................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை ......................

"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by நண்பன் on Sat 3 Oct 2015 - 15:32

ஒருவரியல் காதலின் பல பரிணாமங்களைப் பற்றி விளக்கியுள்ள உங்கள் கவிதை அருமையாக உள்ளது பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by கவிப்புயல் இனியவன் on Mon 5 Oct 2015 - 14:20

நண்பன் wrote:ஒருவரியல் காதலின் பல பரிணாமங்களைப் பற்றி விளக்கியுள்ள உங்கள் கவிதை அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
நன்றி நன்றி 
தொடரும் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum