சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Page 24 of 27 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27  Next

Go down

Sticky சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:00

டாக்டர்! காதுல டிரெயின் ஓடுற மாதிரி சத்தம்
கேட்குது டாக்டர்!''
-
செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
-
அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''
-
>எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:01

வாய்மை என்றால் என்ன?''
-
""வாய்மை என்றால் "லிப்ஸ்டிக்' சார்!''
-
>கே.நேசினி, பொள்ளாச்சி.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:02

ஏன்டா... உனக்கு அல்சராமே?''
-
ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..
-
>பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
-
---------------------------------------
-
டாக்டர்! நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக
தெரியுது.''
-
சரி, அந்த நாற்காலியில் போய் உட்காருங்க.''
-
""இரண்டு நாற்காலி இருக்கே டாக்டர் எதுல உட்காரணும்?!''
-
- எம்.பழனிச்சாமி, கள்ளிப்பாளையம்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:03

மன்னா, எதிரி நாட்டு மன்னன் பொரும் 'படையோடு'
வந்து கொண்டிருக்கிறான்..!
-
அமைச்சரே கவுரவம் பார்க்காமல் நீங்களே போய்
சொறிந்துவிட்டு வந்து விடுங்கள்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:05

ஆபரேஷன் பண்ணப் போற டாக்டர் மொபைல்ல
வந்த மெஸேஜ் பார்த்துட்டு
ரொம்ப டென்ஷனா இருக்காரே...ஏன்?
-
கத்திய எடுத்தவன், கத்தியாலதான் சாவான்-னு
நேரம் பார்த்து எவனோ மெஸேஜ் அனுப்பிருக்கான்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:06

அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
-
""நீங்க கொடுத்த "டியூப்' மாத்திரை பெருசா இருக்கு.
முழுங்க பயமா இருக்கேன்னு சொன்னால், "காத்த'
இறக்கிவிட்டு முழுங்குன்னு சொல்றாரு!''
-
>எம்.எஸ்.கே.அருள்,
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:07

* ""டேய்... ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப்
போயிட்டே..?''
-
""நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப்
போகலாம்னு சொன்னீங்க..!''
-
""ஆமாம்! அதுக்கு என்ன?''

""என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான்
வீட்டுக்குப் போயிட்டேன்!''
-
- ஒய்.ரவிராகு, ஒளவையார்பாளையம்,
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:09

சாது மாதிரி இருந்த என் வீட்டு நாயே என்னைக்
கடிச்சிடுச்சு...!
-
'சாது கவ்வும்'னு சொல்லுங்க...!


------


போர் முரசு ஒலி கேட்கிறதே..! எதிரி படையெடுத்து
வந்து விட்டானா, அமைச்சரே?
-
பயப்படாதீர்கள் மன்னா! மகாராணியார் உள்ளே
மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:11

புலவரே! என்னைப் புகழ்ந்து பாடிய கவிதை
சூப்பர்..ஆனால் க.கா..!
-
அய்யோ மன்னா...கி.கி!
-
சேவகன்:
மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, புலவர் கி.கி.ன்னு
சொல்றாரு..ஒண்ணுமே புரியலையே..!
-
மற்றொரு சேவகன்:
மன்னர் கஜானா காலின்னு சொல்றாரு, புலவர்
கிழிஞ்சது கிருஷ்ணகிரி'னு சொல்றாருப்பா..!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:12

அவரும் நானும் டாஸ்மாக் கடையில் நண்பரா ஆனோம்...!
-
அப்போ, "கிளாஸ்மேட்' னு சொல்லுங்க..!
-
>வி.சாரதிடேச்சு
--------------------------------
-
உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்'கா இருக்கு.
அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது...!
-
அப்ப நீங்க, ஃபீஸை சொல்லாதீங்க, டாக்டர்...!
-
>வி.சாரதிடேச்சு
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 8:13

டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல
ஒரு வசதி இருக்குன்னு சொல்றீயே, என்ன அது?
-
என்னை அடிக்கறதுக்கு முன்னாடி லைட்டா? ஸ்ட்ராங்'கானு
கேட்டுடுவா..!
-
பாலகிருஷ்ணா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:50

கபாலி, நீ கொடுத்த மாமூல் பணத்தில் கள்ள நோட்டுகள்
இருக்குதே...!
-
இன்னைக்குதான் தலைவர் வீட்டில் கொள்ளை அடிச்சேன்,
சார்..!
-
>------------------------------------
-
வீட்ல திருட வந்தவனுக்கு போய் மனைவி கையால காபி
போட்டு கொடுக்கிறீர்களே...?
-
அவனை தண்டிக்க வேற வழி தெரியலியே...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:51

டியர்...அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் லவ்வரா வரணும்..!
-
இந்த ஜென்மத்து சுண்டல் பாக்கியைய்யே செட்டில் பண்ண
முடியல...இதுல அடுத்த ஜென்மம் வேறயா...!
-
---------------------------------
>பர்வின் யூனூஸ்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:52

இப்பல்லாம் ஆபிசுக்கு லேட் இல்லாம வர்றீங்க..!
-
கோடை விடுமுறை ஆச்சே! ஹோம் ஒர்க் இல்லே..!
-
>கு.அருணாசலம்
-
--------------------------------------------------
-
செய்த குற்றத்தை ஒத்துக்கறியா நீ?
-
வாங்கின மாமூலை போலீஸ் ஒத்துக்கிட்டா
நானும் ஒத்துக்கறேன் எசமான்..!
-
>சரவணன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:54

ஏதாவது தீர்வு சொல்லுவாருன்னு நினைச்சு என்
குடும்ப பிரச்னையை சொன்னா, நீயாவது
சந்தோஷமா இரு'னு கையை குலுக்கிட்டு
போறாரே..?
-
நீ அவர்கிட்டே என்ன பிரச்னை சொன்னே?
-
சின்ன விஷயத்தைக்கூட என் மனைவி
பெரிசாக்கிடறான்னு சொன்னேன்..!
-
சீர்.வியார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:55

உங்க உடம்பு நல்லா இருக்கணும்னா இனிமே வாக்கிங்
போகாதீங்க..!
-
என்ன டாக்டர் சொல்றீங்க?
-
பின்னே!ஒரு கி.மீ நடந்துட்டு, ஒன்பது வடை சாப்பிட்டா
எப்படி சரியாகும்..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:57

உன்னை லவ் பண்றவர் எழுத்தாளர்னு எப்படி
கண்டு பிடிச்சே?
-
தலைப்பு போட்டு லவ் லெட்டர் எழுதி அனுப்பி
இருக்காரே...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:58

அந்தக் காலத்தில் அஞ்சலிதேவிக்கு சாதாரண ரசிகரா
தன் பொது வாழ்க்கையைத் துவக்கினார், நம்ம தலைவர்!
-
இன்று..?
-
அஞ்சலி நற்பணி மன்றத் தலைவரா உயர்ந்துள்ளார்..!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 4:59

அந்தப் பொண்ணோட செயினைப் பிடிச்சு இழுத்துட்டு
பிறகு எதுக்கு விட்டுட்டே..?
-
தங்கம் விலை ஏறின பிறகு பார்த்துகலாம்னுதான்..!
-
--------------------------------------------------
-
வேலைக்காரி ஏன் வந்ததும் போயிட்டா..?
-
பக்கத்து வீட்டைப் பற்றி ஃபிளாஷ் நியூஸ் மட்டும்
சொல்லிட்டு, போறா..!
-
--------------------------------------------------------
-
எதுக்குடா, வீடு பிளாட் எல்லாத்தையும் வித்துட்டே?
-
என் மகனை எல்.கே.ஜி.யில சேர்க்கப் போறேன்டா..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:01

தலைவர் , ஏன் எங்கே போனாலும் கோட் சூட்டோடு
போறாரு...?
-
அதான் ஈஸியா வாடகைக்கு கிடைக்குதாம்..!
-
---------------------------------------------------
-
ஏம்பா , வேலைக்குச் சேர்ந்த புதுசுல நல்லா வேலை
செஞ்சே..இப்ப என்ன தூங்கறே?
-
அப்ப புது இடம் தூக்கம் வரலை சார்..! இப்ப பழகிப்
போச்சு..!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:02

நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு பாருங்க, தரகரே..!
-
கைல பழைய காதலனோட பெயரை பச்சை குத்தி
இருப்பா, பரவாயில்லையா..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:04

பன்னிரண்டு முறை தேர்தலில் தோல்வியடைந்த
எங்கள் தலைவரைப் பார்த்து எதுவானாலும் பேசுங்கள்..
-
அதை விட்டு விட்டு, பன்னிரண்டாம் வகுப்புத்
தேர்வில் தோல்வியடைந்த அவர் மகனைப் பற்றி
அவதூறாகப் பேசும் எதிர்க்கட்சிக்காரர்களை வன்மையாக
கண்டிக்கிறேன்...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:06

அண்டை நாட்டு மன்னருக்கு இளகிய மனதுன்னு
எப்படி சொல்றே?
-
போரில் ம்புறமுதுகிட்டுவரும் நம் மன்னருக்கு வழியில்
ஆங்காங்கே தண்ணீர் பந்தல் வச்சிருக்காரே...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:07

பல்லக்கு தூக்கியை ஏன் மன்னர் கட்டி வச்சு
அடிக்கிறார்..?
-
மகாராணியை 350 கேஜி தாஜ்மைஹாலே'ன்னு
வர்ணிச்சிருக்கான்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:09

முப்பது வருஷத்துக்கு முன்னே வந்த பழைய
கனவே மறுபடியும் வருது...!
-
நிஜமாவா..?
-
ஆமாம்...டாக்டர் டிஜிட்டல்லே வருது..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 27 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum