சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Page 25 of 27 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27  Next

Go down

Sticky சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:10

பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்குள் சென்ற மன்னரை
ஏன் மகாராணி திட்டுகிறார்..?
-
கூடவே அந்தப்புர பெண்கள் நாலைந்து பேரை
கூட்டிச் சென்று விட்டாராம்...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:16

டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும்
இருக்காதே..?
-
இருக்காது, நான் வாங்கின கடன் எல்லாத்தையும்
அடைச்சிடுவேன்...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:18

படிக்கிற பசங்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர
தூக்கம் அவசியம்..!

சார்...ஆனா உங்க பீரியட் ஒரு மணி நேரம்தானே இருக்கு..!

-------------------------------------

எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன்
டைப்..!

அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:19

நான் அரசியலை விட்டு விலகபோறேன்னு அறிவிச்சதற்கு
தொண்டர்கள் என்ன சொல்றாங்க..?
-
ரொம்ப லேட்டா எடுத்து முடிவுன்னு வருத்தப்படறாங்க
தலைவரே...!

++++++++++
என்னடி இது ஆச்சரிமா இருக்கு! நான் என்ன சொன்னாலும்
தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கே..!
வாயைத்திறந்து
பேசுடி...!
-
பல்செட்டு கீழே விழுந்திடுமோன்னு பயமா இருக்குடி...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:21

அவர் போலி டாக்டர்’னு எப்படி சொல்றே?
-
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுங்கன்னு சொன்னா
பன்றியைக் கூட்டிட்டடு வாங்கன்னு சொல்றாரே…!

++++
அவரு தன் மனைவிக்கு ரொம்ப பயப்படுவாரு…!
-
வீட்டுக்குள்ளே நுழையும்போதே செல்போனை
சைலண்ட் மூடுல போடும்போதே நினைச்சேன்…!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:23

உங்க பொண்ணை, பெண் கேட்டு வந்தவர் மெகா
சீரியல் டைரக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
-
ஒரு வாரம் பொண்ணோட தனியா பேசணும்னு
சொன்னாரே…!

++++
நம்ம படத்தோட கதைக்குச் சொந்தம் கொண்டாடி
ஒருத்தர் வந்திருக்கிறார் சார்…!

சீக்கிரம் கூப்பிடுயா அவரை, என்ன கதைனு
நாமும் தெரிஞ்சுப்போம்..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:24

நம்ம தலைவருக்கு இதுதான் முதல் விமானப்பயணமா இருக்கும்...!
-
ஏன் அப்படி சொல்றே?
-
டிரிங்ஸ் கொடுத்த பொண்ணுகிட்டே ஊறுகாய் இல்லையானு
கேட்கிறாரே...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:26

அந்த ஈ.என்.டி. டாக்டர் கஞ்சப்பிசினாரியா இருக்காருப்பா..!
-
ஏன் அப்படி சொல்றே..?
-
பசி காதை அடைக்குது சாமி, பிச்சை போடுங்கன்னு
கேட்டா, காதுல இரண்டு சொட்டு
டிராப்ஸ் ஊத்தி அனுப்பி விட்டுட்டாரு..!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:29

மனைவியும் உங்கம்மாவும் ஊக்க மருந்து சாப்பிட்டு
சண்டை போடுவாங்களா...அப்ப நீங்க?
-
நான் தூக்க மருந்து சாப்பிட்டு தூங்க போவேன்..! 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:30

தலைவர், மேடை தோறும் குட்டிக்கதை சொல்லியிருக்க
வேண்டாம்..!
-
ஏன்...என்னாச்சு?
-
கதை கேட்டுத்தான் கால்ஷீட் கொடுப்போம்னு
தொண்டர்கள் இப்ப கறாரா சொல்றாங்களாம்..!
-
>பெ.பாண்டியன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:30

என்னய்யா இது...மாமூல்னு சொல்லி, கபாலி ஒரு ரூபா
கொடுத்துட்டுப் போறான்...?
-
இன்னைக்கு மலிவுவிலை உணவகத்துலதான் திருட
முடிஞ்சுதாம்...!
-
>பர்வீன் யூனூஸ்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 5:32

சிஸ்டர்! உங்க டாக்டருக்கு இன்பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா...
அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா..?
-
டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி..!
-
>யுவகிருஷ்ணா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:46

தலைவர் தப்புக் கணக்கு எழுதி ஊழல் பண்றதா இருந்தா
ஒரு டாக்டரை வச்சுத்தான் கணக்கு எழுதுவாரு...!
-
ஏன்...?
-
அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ.தலையை
பிச்சுக்குவாங்க...!
-
>பா.ஜெயக்குமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:47

மன்னர் ஏன் மகாராணியை, போர்க்களத்திற்கு அழைத்துப்
போகிறார்..?
-
எதிரியிடம் தாலிப் பிச்சை கேட்கத்தான்..!!
-
>சி.சாமிநாதன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:48

தலைவரோட பெரிய ரோதனையாப் போச்சு..!
-
ஏன் என்ன செய்தார்?
-
காதலர்களுக்காக 'முத்த தான முகாம்' நடத்தப் போறாராம்..!
-
>பி.பாண்டியன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:49

நம்ம தலைவர்கிட்டே ஏகப்பட்ட பணம் இருக்கும்
போலிருக்கே?
-
ஏன் அப்படி சொல்றே?
-
பின்னே, பாங்குக்கு போன் பண்ணி லோன் வேணூமன்னு
கேட்கிறாரே..!
-
>வி.பி.சாரதி
-
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:50

கவர்ன்மெண்ட் ஆபீசர்

வ‌ெ‌ட்டியா‌ன் 1: செத்துப் போனவர் கவர்ன்மெண்ட் ஆபீசர்னு எப்படி சொல்ற?

வெ‌ட்டியா‌ன் 2 : நீட்டின கையை மடக்கவே முடியலையே

?!?!?!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:50

என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?

இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:51

அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?

எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:52

மன்னா, எதிரி நாட்டு மன்னன் நம் நாட்டு அரசியைக் கடத்திப்
போகிறானாம்..!
-
சரியாக விசாரியுங்கள் அமைச்சரே...அரிசியாக இருக்கப்போகிறது..!
-
>லெ.நா.சிவக்குமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:53

நம்ம தலைவருக்கு சென்டிரல் நாலெட்ஜ் அதிகம்...!
-
என்னது சென்டிரல் நாலெட்ஜா..?
-
அதாம்பா... எல்லா மத்திய சிறைகளையும் பத்தியும்
அவருக்கு தெரியுமாம்...!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:54

தூது வந்த புறாவைத் தின்ற நம்ம மன்னரைச் சிறை
பிடித்த எதிரி நாட்டு மன்னன் அவமானப்படுத்தி விட்டானா, எப்படி?
-
புறாக் கூண்டில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்த
சொல்லியிருக்கிறானாம்..!
-
>ராம்.ஆதிநாராயணன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:54

நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா..?
-
சொன்னா, என் வக்கீல் பேஜாராயிடுவாரு , எசமான்..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:55

நம்ம கட்சிக்கு புத்துயிர் வரப்போகுதுன்னு எப்படி
சொல்றே?
-
மகளிர் அணித்தலைவி முழுகாம இருக்காங்களாம்..!
-
>ஆறுமுகம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Dec 2015 - 14:56

குற்றப் பத்திரிகை படிச்சிட்டு, நம்ம தலைவர் ஏன்
குஷி ஆயிட்டாரு…!
-
சுயசரிதை எழுதும் வேலை மிச்சமாயிடுச்சாம்..!
-
>பிரசாத்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 27 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum