சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 18:14

நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 18:23

இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 18:30

கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 20:16

உண்மையான 
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 20:21

நீ 
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!

உன் 
மனம் இருக்கும் 
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 20:25

காதலின்  அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கமாலுதீன் on Fri 30 Oct 2015 - 15:05

கவிப்புயல் இனியவன் wrote:காதலின்  அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
வேதனையை அனுபவித்து கல்லறையை அடைந்தவர்களே அதிகம்...

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கமாலுதீன் on Fri 30 Oct 2015 - 15:05

இன்றைய அனைத்து குறுங்கவிதைகளும் அருமை இனியவன் சார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 3 Nov 2015 - 20:22

கமாலுதீன் wrote:இன்றைய அனைத்து குறுங்கவிதைகளும் அருமை இனியவன் சார்.
குதூகலம் குதூகலம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by நண்பன் on Mon 9 Nov 2015 - 10:24

கவிப்புயல் இனியவன் wrote:இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )

நெஞ்சைத் தொட்ட வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by நண்பன் on Mon 9 Nov 2015 - 10:27

அனைத்தும் அருமையாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 12:13

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 19:49

ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 20:00

நீ என்னை 
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நான் 
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 20:09

என் 
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 19:38

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது
மிக்கநன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 19:39

நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!

+
குறுங்கவிதை 
SMS அனுப்புங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 19:45

நீ 
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 19:54

அழகாய் இருக்கின்றன 
பூக்கள் என்று சொல்லகூட 
மனம் மாறுகிறது .....!!!

உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ  உன்னைப்போல் 
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா  இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 19:59

யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!

அது ....
என் வாழ்வில் 
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள் 
தொடர்கின்றன .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 20:06

என் 
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 12 Nov 2015 - 20:15

நீ 
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by நண்பன் on Thu 12 Nov 2015 - 20:50

கவிப்புயல் இனியவன் wrote:நீ 
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!

இந்தக் கவலை எனக்கும் உள்ளது சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Nov 2015 - 16:38

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நீ 
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!

இந்தக் கவலை எனக்கும் உள்ளது சூப்பர்
எனக்கு புரிகிறது உங்கள் கவிதை ஆர்வத்திளிருந்து 
ஹி ஹி ஹி 
ஜோக்ஸ் 

நன்றி நன்றி கருத்துக்கு மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 18 Nov 2015 - 15:52

இதுதான் காதல் 
---
நான் 
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ 
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum