சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Go down

Sticky மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Post by rammalar on Tue 24 Nov 2015 - 13:58

[img][/img]-


“என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற
பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே
முடியாது!”

“அப்படியா?”

“ஆமாம்…நேத்துகூட துணிமணி துவைக்கும் போது,
ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக்
காயப் போட்டுட்டேன்… அதை அவளால கண்டுபிடிக்கவே
முடியல…ஹி… ஹி…!”

(மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ்
இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை)

———————————————

“பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க..”

“சரி.. அதுக்காக என் அம்மாவை எதிர்த்து தினமும் நீ சண்டை
போடுறது சரியில்லை..”

(மனசுக்குள்ள ….நல்லவேளை நாம தப்பிச்சோம்)


———————————————–

மாப்பிள்ளை ரொம்ப சமர்த்துன்னு எப்படி ஒரே ராத்திரியில்
கண்டுபிடிச்சே!”

“முதலிரவில் பாலை குடிச்சிட்டு செம்பை உடனே கழுவணுமா
இல்லை காலையில் கழுவலாமான்னு கேட்கிறாரே!”

(யாரம்மா அது பெட் ரூம் ரகசியத்தை வெளியில சொல்லுரது)


——————————————–

என் சொந்தக்காரங்களை கண்டால் உங்களுக்கு கொஞ்சம்
கூட பிடிக்கிறதேயில்லை!”

“அப்படி சொல்லாதே… உன் தங்கச்சியை எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு!”

(ஹீ…ஹீ….ஹீ……..)

—————————————-

என் மனைவி கூட படுத்தாதான் டாக்டர் எனக்கு தூக்கமே
வருது…”

“இதுல தப்பு இல்லையே படுத்துக்க வேண்டியதுதான்…”

“இதைத்தான் டாக்டர் நானும் சொன்னேன்.
ஆனா ஆபீஸ்ல யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க”

(தூங்கும் போது யாரும் தொந்தரவு பண்ணவரமாட்டாங்க..
ஏன்னா நாம தூங்குறது ராட்சசி கூடத்தான)

—————————————–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 14:10

என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற
பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே
முடியாது!”

“அப்படியா?”

“ஆமாம்…நேத்துகூட துணிமணி துவைக்கும் போது,
ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக்
காயப் போட்டுட்டேன்… அதை அவளால கண்டுபிடிக்கவே
முடியல…ஹி… ஹி…!”

(மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ்
இதை யாரும் ஏன் என் கிட் சிரிப்பு வருது ட இதுவரை சொல்லலை)

சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Post by நண்பன் on Tue 24 Nov 2015 - 14:23

மாப்பிள்ளை ரொம்ப சமர்த்துன்னு எப்படி ஒரே ராத்திரியில்
கண்டுபிடிச்சே!”

“முதலிரவில் பாலை குடிச்சிட்டு செம்பை உடனே கழுவணுமா
இல்லை காலையில் கழுவலாமான்னு கேட்கிறாரே!”

(யாரம்மா அது பெட் ரூம் ரகசியத்தை வெளியில சொல்லுரது)

அட நண்பா அது உன்ன இல்லப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Post by Nisha on Tue 24 Nov 2015 - 14:34

அட!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum