சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சென்னை மழை........

Go down

Sticky சென்னை மழை........

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 28 Nov 2015 - 9:20


மழை வேண்டுமென்று 

மடிப்பிச்சை வேண்டியோரும் 
மழைத்தூறலின் மத்தாப்பில் 
மகிழ்ந்து மனம் நிறைவடைந்தோரும் 
மண்டியிட்டு அழுகிறார்கள் 

இறைவனின் அருளாய் வந்து 

வறட்சியென்னும் நோயகற்றி 
செழுப்பின் அழகுகளோடு 
அலங்காரமிடும் பூமித்தாய் -இன்று
என்று நீ ஓய்வாயென அழுகிறாள் 

உலகமெல்லாம் மழைபெய்தும் 

சென்னை மழையென்று அவலமாகி 
அன்றாடத்தவிப்புகளோடு மக்களை 
அல்லல் படச்செய்தமையால் 
கண்ணீர் மழையின்னும் ஓயலியே......

இறைவன் நாடினாலன்றி 

சரிசெய்திட முடிந்திடாத 
இயற்கை அனரத்தமிது 
வல்ல நாயன் இரக்கமுடையவன் 
மனமுருகி மன்றாடுங்கள் அவனிடமே....




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by பானுஷபானா on Sat 28 Nov 2015 - 12:53

அருமை ஹாசிம் மழை வேணும்னு சொன்னவங்க எல்லோரும் இப்போ வேணாம்னு சொல்ற அளவுக்கு கொட்டி தீர்த்துடுச்சு...பெய்த மழையெல்லாம் வீணாக கடலில் கலந்தது தான் ரொம்ப சோகம் ...


3 நாளா மழை இல்லை ஹாசிம் ஆனா அடுத்து ஒரு புயல் இருக்குனு சொல்றாங்க...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 29 Nov 2015 - 7:40

பானுஷபானா wrote:அருமை ஹாசிம் மழை வேணும்னு சொன்னவங்க எல்லோரும் இப்போ வேணாம்னு சொல்ற அளவுக்கு கொட்டி தீர்த்துடுச்சு...பெய்த மழையெல்லாம் வீணாக கடலில் கலந்தது தான் ரொம்ப சோகம் ...


3 நாளா மழை இல்லை ஹாசிம் ஆனா அடுத்து ஒரு புயல் இருக்குனு சொல்றாங்க...
இறைவன் பாதுகாப்பான் தொழுது துஆ செய்யுங்கள் நாங்களும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by rammalar on Sun 29 Nov 2015 - 12:51

ஊரிலே மழை வேண்டி கழுதைக்கு திருமணம்
செய்து வைத்தார்கள்...
-
அவைகளுக்கு டைவர்ஸ் செய்து வைத்தால்
அடை மழை நிற்க வாய்ப்பு உள்ளது...!!
-
" />
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by நண்பன் on Sun 29 Nov 2015 - 15:43

அருமையாக உள்ளது ஹாசிம் 
மழையைப்பொழியச்செய்பவனும் அவனே
பயிரை விழைய வைப்பவனும் அவனே
இறைவன் மக்களை சோதிக்க நினைத்தால் 
எம்மால் தாங்க முடியாது 

தேவைக்கும் பிராத்திப்போம் 
போதுமென்றாலும் பிராத்திப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 30 Nov 2015 - 10:55

rammalar wrote:ஊரிலே மழை வேண்டி கழுதைக்கு திருமணம்
செய்து வைத்தார்கள்...
-
அவைகளுக்கு டைவர்ஸ் செய்து வைத்தால்
அடை மழை நிற்க வாய்ப்பு உள்ளது...!!
-
" />
இப்படியுமிருக்குமோ சிரிப்பு வந்தது அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 30 Nov 2015 - 10:56

நண்பன் wrote:அருமையாக உள்ளது ஹாசிம் 
மழையைப்பொழியச்செய்பவனும் அவனே
பயிரை விழைய வைப்பவனும் அவனே
இறைவன் மக்களை சோதிக்க நினைத்தால் 
எம்மால் தாங்க முடியாது 

தேவைக்கும் பிராத்திப்போம் 
போதுமென்றாலும் பிராத்திப்போம்
மிக்க நன்றி நண்பன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சென்னை மழை........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum