சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

என்னவளின் காதல் டயறியிலிருந்து

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 3 Dec 2015 - 17:13

என்னவளின் டயறி 
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 17:03; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 3 Dec 2015 - 17:26

என்னவளே ....
உன்னை கண்ட நாள் முதல் ....
என் டயரியில் உன்வரிகளே....
எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்தாலும் ....
உன் சின்ன அசைவுகள் கூட ....
எனக்கு உலகதிசயமாய் ......
பதிந்து வைத்திருக்கிறேன் ....
டயரியை உனக்காக தொலைகிறேன் ....
எடுத்து வாசித்துக்கொள் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
உன்னவன் பக்கம்( 01)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 3 Dec 2015 - 17:42

உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by நண்பன் on Thu 3 Dec 2015 - 17:45

வாவ் அருமையாக உள்ளது  97ம் ஆண்டு முதல் நானும் டயரி எழுதி வந்தேன் 2012 வரையோடு நிறுத்தி விட்டேன் என்னவள் மீது நான் கொண்ட காதலை வேறு யாரிடமும் கேட்க வேண்டாம் என் டயரியைப் புரட்டினாலே அறிய முடியும் 
அவளுக்காக நான் ஒவ்வொரு நாளும் புரட்டிய அன்புள்ள டயரி
அன்றய ஞாபகங்கள் வந்தது உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது  

உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்  எத்தனை கவிதைகள் அத்தனையும் வித வித மானவைகள் ஒன்றுக்கொன்று வேறு பட்டே காணப்படுகிறது ம்ம்  உங்கள் கவித்திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தொடருங்கள் 
மாறா அன்புடன் நண்பன் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by நண்பன் on Thu 3 Dec 2015 - 17:52

கவிப்புயல் இனியவன் wrote:உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)

அன்று நான் பணி செய்த அரிசி ஆலையின் சுற்று மதில்  சுவர்களைப் பார்த்தால் தெரியும் 
அவளின் பெயர்களே ஓவியமாக மின்னுவதை 
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 3 Dec 2015 - 18:20

அன்று நான் பணி செய்த அரிசி ஆலையின் சுற்று மதில்  சுவர்களைப் பார்த்தால் தெரியும் 
அவளின் பெயர்களே ஓவியமாக மின்னுவதை 
முத்தம் முத்தம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by rammalar on Fri 4 Dec 2015 - 9:23

[img][/img]
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Tue 8 Dec 2015 - 12:48

rammalar wrote:" />
நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 16:21

நண்பன் wrote:வாவ் அருமையாக உள்ளது  97ம் ஆண்டு முதல் நானும் டயரி எழுதி வந்தேன் 2012 வரையோடு நிறுத்தி விட்டேன் என்னவள் மீது நான் கொண்ட காதலை வேறு யாரிடமும் கேட்க வேண்டாம் என் டயரியைப் புரட்டினாலே அறிய முடியும் 
அவளுக்காக நான் ஒவ்வொரு நாளும் புரட்டிய அன்புள்ள டயரி
அன்றய ஞாபகங்கள் வந்தது உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது  

உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்  எத்தனை கவிதைகள் அத்தனையும் வித வித மானவைகள் ஒன்றுக்கொன்று வேறு பட்டே காணப்படுகிறது ம்ம்  உங்கள் கவித்திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தொடருங்கள் 
மாறா அன்புடன் நண்பன் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 16:33

என்னவளின் டயறியிலிருந்து ......03
@@

என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 16:44

என்னவளின் டயறியிலிருந்து ...04
@@

உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ 
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Dec 2015 - 16:56

என்னவளின் டயறியிலிருந்து ...05
@@

ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல் 
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Fri 11 Dec 2015 - 7:15

என்னவளின் டயறியிலிருந்து ...06
----
உயிருள்ள உடல் ...
உயிரற்று கடதாசியானது ....
உயிரற்ற கடதாசி ....
உயிரானது காதல் டயறியால் .....
என்னவனே என் டயறியை...
பார்க்கும்போது உனக்கு ....
புரியும் வெறும் கடதாசியில்லை ....
என் வலிக்கும் இதயத்தின் ....
வரிகள் என்று புரிவாய் ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 06
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Fri 11 Dec 2015 - 7:29

என்னவளின் டயறியிலிருந்து ...07
----
உன்னோடு 
இருந்த காலத்தை விட ....
என் டயறியோடு இருந்த ...
காலமே அதிகம் ....
உன்னிடம் பெற்ற இன்பத்தை ....
உன்னிடம் பெற்ற துன்பத்தை ....
கல் வெட்டாக பதிந்துள்ளேன் ....
காதல் நமக்கு பிடித்துள்ளது ...
உறவுகளுக்கு பிடிக்கவில்லையே ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 07
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Fri 11 Dec 2015 - 7:40

என்னவளின் டயறியிலிருந்து ...08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 08
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Fri 11 Dec 2015 - 8:00

என்னவளின் டயறியிலிருந்து ...09
---
உன்னை 
எப்படி காதலித்தேன் .....
வருந்துகிறேன் ...
வீட்டாரால் எப்படி ...
துன்பபடுகிறேன் ....
என்பதையெல்லாம் ....
ஒருநாள் என் காதல் ....
டயறி சொல்லும் .....
அப்போது உணர்வாய் ....
என்னவனே நான் உன்னை ...
காதலித்ததால் பட்ட துன்பம் ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 09
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Fri 11 Dec 2015 - 8:10

என்னவளின் டயறியிலிருந்து ...10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 10
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 9:53

கவிப்புயல் இனியவன் wrote:என்னவளின் டயறியிலிருந்து ...04
@@

உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ 
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04

சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 9:56

கவிப்புயல் இனியவன் wrote:என்னவளின் டயறியிலிருந்து ...05
@@

ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல் 
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05

என்னவளே ஆரம்பத்தில் 
காதல் கடிதங்கள் எழுதினேன் 
என் காதலை நீ 
உடனே தெரிந்து கொள்ள வேண்டும் 
என்பதற்காக
இப்போது டயரி எழுதுகிறேன் 
என்னவளே எப்போதாவது 
என் காதலை நீ
தெரிந்து கொள்வாய்
என்பதற்காக.!
ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 9:57

டயரி பற்றிய நினைவுகள் அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Dec 2015 - 20:03

நண்பன் wrote:டயரி பற்றிய நினைவுகள் அருமை அருமை
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 17:13

என்னவளின் டயறியிலிருந்து ...11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 11
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Dec 2015 - 17:30

என்னவளின் டயறியிலிருந்து ...12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என் 
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!! 

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 12
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by பானுஷபானா on Fri 18 Dec 2015 - 15:58

கவிப்புயல் இனியவன் wrote:என்னவளின் டயறியிலிருந்து ...12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என் 
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!! 

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 12

சூப்பர்...

காதலிப்பவர்கள் அனைவருமே இப்படி தான் கற்பனை செய்வார்கள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by பானுஷபானா on Fri 18 Dec 2015 - 15:59

கவிப்புயல் இனியவன் wrote:என்னவளின் டயறி 
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)

அடடா சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: என்னவளின் காதல் டயறியிலிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum