சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 21:31

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 21:28

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 19:32

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 19:29

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 19:28

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 19:25

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 18:30

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 18:25

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 18:20

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 18:19

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:18

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 18:02

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 18:01

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 17:55

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 17:55

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 17:54

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 17:53

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:51

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:50

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:49

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:48

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:46

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 11:43

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 11:43

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 22:05

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 21:29

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 21:27

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 21:26

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 21:20

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 21:18

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 21:17

.

திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

Go down

Sticky திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

Post by Nisha on Mon 7 Dec 2015 - 16:47

திருகோணமலை கடற்பரப்பில் மனித சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்..
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18834
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

Post by நண்பன் on Mon 7 Dec 2015 - 19:04

தகவலுக்கு நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93916
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum