சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Go down

Sticky சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by yavanika on Wed 9 Dec 2015 - 19:09

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு இல்லாமல், மாதச் சம்பள வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் 11 தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?
மூலிகை ஜூஸ்:
இன்று அனைத்து தர மக்களினாலும் ஆரோக்கியோம் பாதுகாக்கும், அருகம் புல் ஜூஸ், கீரை ஜூஸ், காய்கறி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இது போல் உள்ள மூலிகை ஜூஸ்-க்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. மேலும் காலை பொழுதில் மக்கள் உடல் பயிற்சி செய்யும் இடங்களில் 2 மணி நேரம் விற்பனை செய்தலே தினமும் ரூபாய் 1000 துக்கும் மேல் வருமானம் பார்க்கலாம்.  தொழில் கற்றுக்கொள்ள அழைக்கவும் : 80561 35035
கிராமத்தில் உள்ள வாய்ப்பு:
கிராமத்தில் உள்ளவர்கள் இயற்கையாக விளையும் கீரைகள், நாட்டு கோழி, நாட்டு கோழி முட்டை, போன்றவைகளை மிக சிறிய முதலீடு செய்து வாங்கி, நகர் புறத்தில் விற்றால் நல்ல வருமானம் பெற முடியும்.
பொக்கே சாப்:
பூக்களை பரிசாக அளிப்பது இன்று மிக வேகமாக பரவி வரும் கலாசாரம் ஆகும். மேலும் இந்த தொழிலை ஒரே நாளில் கற்றுக் கொள்ளவும் முடியும். மிக சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே செய்ய முடியும். தொழில் கற்றுக்கொள்ள அழைக்கவும்:  ஸ்ரீ சாய் ஃப்லவர்ஸ், சென்னை: 08033938301 Ext: 2235
ரியல் எஸ்டேட்:
இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.
பியூட்டி பார்லர்:
மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.
மொபைல் ரீசார்ஜ்:
இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை. நீங்கள் பயன்படுத்தும் செல் போன் மூலமே தொழில் தொடங்க அழைக்கவும்: 8883335220
ஈவண்ட் மேனேஜ்மெண்ட்:
தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.
டியூசன் வகுப்புகள்:
இப்போதெல்லாம் பள்ளியில் படித்தது போக, டியூசனுக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அதிகம். இது ஒரு தொழிலாகவே மாறி விட்டது கவலைக்குரிய விஷயம்தான் என்றாலும், படிப்பறிவை மட்டுமே வைத்துக் கொண்டு, தினமும் ஓரிரு மணி நேரம் செலவு செய்தாலே அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மை!
ஜாப் ஏஜென்சி:
நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே!
டிராவல் ஏஜென்சி:
இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும். தொழில் தொடங்க அழைக்கவும்: 8695363636
நிதி நிறுவனங்கள்:
இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய சம்பாதிக்க முடியும்.

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 20:02

இன்றய கால கட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது உங்கள் கட்டுரை மிக்க மகிழ்ச்சி உங்களை அன்போடு சேனைத் தமிழ் உலாவிற்கு வரவேற்கிறேன் 
அத்தோடு உங்களைப் பற்றிய சிறிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்   நன்றியுடன் நண்பன்


இங்கே கிளிக் செய்யுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by சுறா on Wed 9 Dec 2015 - 21:00

நானும் மூலிகை டீ ஷாப் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 21:20

நாட்டுக்கோழி முட்டை மற்றும் டியுசன் வகுப்பு நடத்தலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by yavanika on Thu 10 Dec 2015 - 20:22

தோழர்களே உங்கள் விமசர்ணகளுக்கு நன்றி

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by jafuras on Mon 14 Dec 2015 - 9:30

பயனுள்ள தகவல்த்தான் பார்க்கலாம் நல்லதுதான்
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum