சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

View previous topic View next topic Go down

Sticky இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Thu 17 Dec 2015 - 22:59நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by kalainilaa on Fri 18 Dec 2015 - 18:07

kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO

kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen

aaNmagan yaarO andhi iLa maalai
aazh kadal neer mael aadi varum vaeLai
meen valai veesa mella adhan meedhu
naan vizhundhaenO ennai aRiyaadhu
engaeyO paadhai maaRi
ingae un vaasal thaedi
vandhaenae vaadum thOgai naan
ennendRu naanum solla
ennuLLam thuLLum mella
ingae naan vaazhum naatkaLil dhaan
nenjellaam aedhO
alaipaayum naaLO
ammaadi inbam enna kaNdaen ingae naan

kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen

aha ha haa
aha ha haa

meen vizha naanum kanni valai veesa
maan vizhap paarththaen kaNNiraNdum koosa
poo nagai maadhu pongum kadal maelae
maenagai pOla mella ezhundhaaLae
ellaam en yOgam enbaen ponnaana naeram enbaen
sirppaththai veettil saerppaen naan
yaarukku sondham endRu yaar solla koodum indRu
endRaalum kaaval kaappavan naan
kaNNeerillaamal karai saerppaen naanum
ennOdu thangumbhOdhu thunbam aedhammaa

kaththum kadal uLLae oru muththeduththu vandhaen
muththum oru siththiramaai munniRka kaNdaen
achchachO aththippoo peNNaanadhO
ammamOi allippoo kaNNaanadhO
michchappoo ovvondRum ennaanadhO
moththaththil kannippoo endRaanadhO

ah..ah..aahhh
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Fri 18 Dec 2015 - 18:16

மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by kalainilaa on Fri 18 Dec 2015 - 18:35

நண்பன் wrote:மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்
கிடைக்கவில்லை ..இதான் தேடலில் கிடைத்தது
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Fri 18 Dec 2015 - 18:38

kalainilaa wrote:
நண்பன் wrote:மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தமிழில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்வாக இருந்திருப்பேன்
நன்றியுடன் நண்பன்
கிடைக்கவில்லை ..இதான் தேடலில் கிடைத்தது
நன்றி மாஸ்டர் முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by பானுஷபானா on Sat 19 Dec 2015 - 15:09

கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ

கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்

ஆண்மகன் யாரோ அந்தி இள மாலை
ஆழ் கடல் நீர் மேல் ஆடி வரும் வேலை
மீன் வலை வீச மெல்ல அதன் மீது
நான் விழுந்தேனோ என்னை அறியாது
எங்கேயோ பாதை மாறி
இங்கே உன் வாசல் தேடி
வந்தேனே வாடும் தோகை நான்
என்னென்று நானும் சொல்ல
என்னுள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில் தான்
நெஞ்செல்லாம் ஏதோ
அலைபாயும் நாளோ
அம்மாடி இன்பம் என்ன கண்டேன் இங்கே நான்

கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்

ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா

மீன் விழ நானும் கன்னி வலை வீச
மான் விழப் பார்த்தேன் கண்ணிரண்டும் கூச
பூ நகை மாது பொங்கும் கடல் மேலே
மேனகை போல மெல்ல எழுந்தாலே
எல்லாம் என் யோகம் என்பேன் பொன்னான நேரம் என்பேன்
சிற்ப்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
யாருக்கு சொந்தம் என்று யார் சொல்ல கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்
கண்ணீரில்லாமல் கரை சேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும் போது துன்பம் ஏதம்மா

கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிற்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ

ஆஹா ஹ ஹா
ஆஹா ஹ ஹா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by பானுஷபானா on Sat 19 Dec 2015 - 15:11

ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Sat 19 Dec 2015 - 18:01

பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....

ஐயோ அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா முத்தம் முத்தம்
ரொம்ப சந்தோசம் எனக்கு குதூகலம் குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by சே.குமார் on Sat 19 Dec 2015 - 21:52

avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Sat 19 Dec 2015 - 22:20

அருமையான பாடல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by பானுஷபானா on Mon 21 Dec 2015 - 12:37

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....

ஐயோ  அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா முத்தம் முத்தம்
ரொம்ப சந்தோசம் எனக்கு குதூகலம் குதூகலம்

அது சரி பார்த்து பார்த்து கால் சுளுக்கிடப் போகுது....

அக்கரையில் காப்பி செய்து தமிழில் மாத்தி பேஸ்ட் செய்தேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by நண்பன் on Mon 21 Dec 2015 - 16:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஓகேவா முஸம்மில் சந்தோஷமா....

ஐயோ  அருமை அருமை அக்கான்னா அக்கா பானு அக்கா முத்தம் முத்தம்
ரொம்ப சந்தோசம் எனக்கு குதூகலம் குதூகலம்

அது சரி பார்த்து பார்த்து கால் சுளுக்கிடப் போகுது....

அக்கரையில் காப்பி செய்து தமிழில் மாத்தி பேஸ்ட் செய்தேன்...

எனக்காக சிரமப்பட்டுள்ளீர்கள் ஐ லைக் யு அக்கா  
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தப் பாடல் தமிழ் வரிகள் கிடைக்குமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum