சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

புதிய இலங்கையுன்னால்........

Go down

Sticky புதிய இலங்கையுன்னால்........

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 22 Dec 2015 - 7:41


பல்லாயிரம் வருட வரலாற்றில் 

இலங்கைத் தலைவர்களுள் உன் அவதாரம் 
இன்று யாழ் மண்ணில் உன் வரவு கண்டு 
உண்மை உணர்வுகளுடன் மெய்ச்சிலிர்க்கிறது 

வாய்ப் பேச்சு அரசியல் வாதிகளின் வாயடைத்து 

உண்மை அரசியல் வழி எதுவென்றுணர்த்தி
வறியவர்களின் வாய் மொழி கேட்டு 
புத்துணரச்சியும் வழங்கி நிற்கின்றாய்  

வாக்கிடும் காலம் மட்டும் வாதங்கள் செய்து 

வெற்றியாளர்களாய் மகுடம் சூடிவிட்டு 
வறியவன் பிச்சையில் அரியாசனமேறி 
வந்த வழி மறந்த சல்லாப வாழ்வவர்களுக்கு 

மக்களறியா மொழிச்சொற்களானாலும் 

மகிழ்வு தரும் மென்மை கொண்டு 
அன்னியோன்யமாய் அரவணைத்து 
பாசப் பரிமாற்றத்தில் மனசிங்கு அழுகிறது 
ஆனந்தக் கண்ணீர்களோடு 

எத்தனை தலைமைகள் ஆண்டிருந்தும் 

அதே ஆண்டியாய் வாழ்க்கை 
உன் காலடித் தடம் கண்டு 
யாழ் அன்னையும் அழுகிறாள் மகிழ்ந்து 

என்ன செய்தாயோ எதைச் செய்வாயோ 

நீயே உனக்கு அத்தாட்சி 
உன் வருகையில் வரம் கிடைத்திட்டதாய் 
வளரும் குழந்தையும் மகிழ்கிறதிங்கு 

அடித்தவனே அணைக்கிறானென்று 

திரும்பியுனைப் பார்க்கிறது உலகம் 
தீண்டாதோரும் திகைத்திடுமளவு 
தீர்வுகளைத் தொடர்ந்திடு மகிழ்ந்து 

அஷ்தமனக் காலங்களோடு 

அழுது புரண்ட நாட்கள் மறக்க 
அன்னையாய் உச்சிமோர்ந்து 
அகம் நிறைந்த அபிவிருத்திகளைத் தந்துவிடு 

புதியதோர் உலகம் படைக்க 

புத்துணர்வும் உன்னால் பிறந்திருக்கிறது 
புதுமைப் புரட்சியமைத்து 
புதிய தலைவனாய் தொடர்ந்திடு 
புதிய இலங்கையையும் அமைந்திடும் 





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by நண்பன் on Tue 22 Dec 2015 - 9:28

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஹாசிம் நேற்று நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியாக்கியது மகிழ்ச்சியாக இருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது 
இந்தக் காட்சி நேசமுடன் ஹாசிம் உங்கள் கண்ணில் படாதா என்று நினைத்தேன்  ஆனால் அது உங்கள் கண்ணிலும்  பட்டிருக்கிறது என்பது உங்கள் கவிதை வரிகளில் காண முடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது  சந்தோம் 

சிங்களவாக இருந்தாலும் இப்படி ஒரு தலமையை நான் என் வாழ் நாளில் கண்டதில்லை  மிகவும் சந்தோம் 
புதியதோர் உலகம் படைக்க 
புத்துணர்வும் உன்னால் பிறந்திருக்கிறது 
புதுமைப் புரட்சியமைத்து 
புதிய தலைவனாய் தொடர்ந்திடு 
புதிய இலங்கையையும் அமைந்திடும் 
அருமை அருமை அருமை 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 22 Dec 2015 - 16:52

இந்த நிகழ்வைக் கண்டவர்களில் மெய்ச்சிடாதவர் யாருமில்லை எனலாம் அந்த அளவு மிகவும் வராலாற்று முக்கியத்துவமாக இது பதியப்பட்டுவிட்டது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம் அவரது பேச்சில் உண்மை புலப்பட்டது செயற்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்த்தி முன்னேற்றமான வாழ்வை அம் மக்களுக்கு வழங்கிடட்டும் நன்றி உங்களின் அருமையான கருத்திற்கு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by சே.குமார் on Tue 22 Dec 2015 - 18:44

நம் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு புதிய இலங்கை அமையட்டும்..
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by Nisha on Tue 22 Dec 2015 - 19:57

அரசியலில் இதெல்லாம் சகஜம் பா என மட்டும் தான் சொல்ல தோன்றுகின்றது. 

நல்லது நடந்தால் சரி- 

நம்மவர்கள் பெலவீனமே சட்டென உணர்வு வசப்பட்டு ஏத்துதலும் தூற்றுதலும் தானே? காலம் அனைத்துக்கும் பதிலாய் அமையும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by நண்பன் on Tue 22 Dec 2015 - 20:18

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த நிகழ்வைக் கண்டவர்களில் மெய்ச்சிடாதவர் யாருமில்லை எனலாம் அந்த அளவு மிகவும் வராலாற்று முக்கியத்துவமாக இது பதியப்பட்டுவிட்டது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம் அவரது பேச்சில் உண்மை புலப்பட்டது செயற்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்த்தி முன்னேற்றமான வாழ்வை அம் மக்களுக்கு வழங்கிடட்டும் நன்றி உங்களின் அருமையான கருத்திற்கு
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by நண்பன் on Tue 22 Dec 2015 - 20:20

Nisha wrote:அரசியலில் இதெல்லாம் சகஜம் பா என மட்டும் தான் சொல்ல தோன்றுகின்றது. 

நல்லது நடந்தால் சரி- 

நம்மவர்கள் பெலவீனமே சட்டென உணர்வு வசப்பட்டு ஏத்துதலும் தூற்றுதலும் தானே? காலம் அனைத்துக்கும் பதிலாய் அமையும்.

இலங்கை வரலாற்றில் இது சரித்திரம் அதுதான் உண்மை மைத்திரி சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புதிய இலங்கையுன்னால்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum