சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Go down

Sticky உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 23 Dec 2015 - 16:19

கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 


வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 


அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 


கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 


விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 


உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 



குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Dec 2015 - 16:36

அப்படியே அந்த பையன் அருகில் நின்றதுபோல் உணர்ந்தேன் 
உடனடியாய் பழத்தை வாங்கவேண்டும் போல் இருந்தது 
இவைதான் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நண்பன் on Wed 23 Dec 2015 - 18:16

நேசமுடன் ஹாசிம் wrote:
கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 


வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 


அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 


கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 


விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 


உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 



குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

எந்த வரிகளைத் தேர்ந்தெடுப்பதறியாது
மொத்தமும் எடுத்து விட்டேன்
அத்தனை வரிகளும் அவன் பார்வையின் அர்த்தங்களே
அன்பான உங்கள் உள்ளத்தின் துடிப்பாக இந்த வரிகளைக் காண்கிறேன்
இரக்கமுள்ள அன்பு நண்பனே நீரும் உம் எழுத்தும் வாழ்க
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by rammalar on Wed 23 Dec 2015 - 18:22

கவிதை...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by Nisha on Wed 23 Dec 2015 - 18:47

கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி 
வயிற்றுப்பசிக்காய் இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!
 
திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும் 
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!
 
தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!  
 
குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில் 
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர். 

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்  
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று 
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான் 
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!


Last edited by Nisha on Wed 23 Dec 2015 - 19:35; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by Nisha on Wed 23 Dec 2015 - 19:31

நேசமுடன் ஹாசிம் wrote:
கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 


வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 


அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 


கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 


விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 


உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 



குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

வயிற்றுப்பசிக்காய் 
இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து 
விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...
நாளைய எதிர்காலம்...!

கவிதையும் கருவும் அருமை ஹாசிம். இம்மாதிரியான குட்டீஸ்களிடம் விலை பேசாமல் அப்படியே அத்தனையையும் வாங்கிடத்தான் வேண்டும்.
இதே பாதைகளை கடந்ததனால் இதன் வலி நானும் உணர்வேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Dec 2015 - 6:59

கவிப்புயல் இனியவன் wrote:அப்படியே அந்த பையன் அருகில் நின்றதுபோல் உணர்ந்தேன் 
உடனடியாய் பழத்தை வாங்கவேண்டும் போல் இருந்தது 
இவைதான் கவிதை
உண்மைதான் அண்ணா மிக்க நன்றிகள் உள்ளத்தை தொட்டுவிட்ட படம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Dec 2015 - 7:01

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 


வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 


அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 


கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 


விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 


உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 



குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

எந்த வரிகளைத் தேர்ந்தெடுப்பதறியாது
மொத்தமும் எடுத்து விட்டேன்
அத்தனை வரிகளும் அவன் பார்வையின் அர்த்தங்களே
அன்பான உங்கள் உள்ளத்தின் துடிப்பாக இந்த வரிகளைக் காண்கிறேன்
இரக்கமுள்ள அன்பு நண்பனே நீரும் உம் எழுத்தும் வாழ்க
நன்றியுடன் நண்பன்
மிக்க நன்றி நண்பா உங்களின் உள்ளத்தை நன்றாக அறிவேன் உங்களின் ஏக்கம்தான் இந்த படமும் அதற்கான கவிதைகளும் இவ்வாறான பலர் எம் தேசத்தில் காணக்கிடைக்கிறது மாற்றம் வேண்டும் அனைவரிடமும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Dec 2015 - 7:02

Nisha wrote:கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி 
வயிற்றுப்பசிக்காய் இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!
 
திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும் 
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!
 
தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!  
 
குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில் 
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர். 

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்  
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று 
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான் 
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!
அருமை அக்கா உங்களின் உள்ளத்தையும் தைத்திருக்கிறது படம் என்பதை வார்த்தைகளால் வர்ணித்துவிட்டீர்கள் அருமை அத்தனையும் உண்மை நன்றிகளும் பாராட்டுகளும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Dec 2015 - 7:06

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 


வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 


அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 


கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 


விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 


உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 



குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

வயிற்றுப்பசிக்காய் 
இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து 
விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...
நாளைய எதிர்காலம்...!

கவிதையும் கருவும் அருமை ஹாசிம். இம்மாதிரியான குட்டீஸ்களிடம் விலை பேசாமல் அப்படியே அத்தனையையும் வாங்கிடத்தான் வேண்டும்.
இதே பாதைகளை கடந்ததனால் இதன் வலி நானும் உணர்வேன்.
நிச்சயமாக அக்கா இவ்வாறானவர்களை காணும் போது விலை பேசலும் தரம் பார்ப்பதற்கும் நினைப்பதே இல்லை அக்கா அவர்களின் வாழ்வு நிலைதான் எம் கண்ணுக்குத் தெரியும் கையேந்தாமல் இவ்வாறேனும் வயிற்றுப்சிக்காக முயற்சிக்கிறார்கள் என்பதை நோக்கத் தோன்றும் இந்த நிலைமைகள் அதிகம் எம் பகுதியில் உள்ளது அதிலும் குறிப்பாக திருக்கோண மலையிலிருந்து எமது பகுதி நோக்கி வாகரை ஊடாக பயணித்தால் இதை அதிகம் காணலாம் இவ்வாறான சிறுவர்கள் படும் அவஷ்தைகளை மிகவும் வேதனையாக இருக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by Nisha on Fri 25 Dec 2015 - 15:31

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி 
வயிற்றுப்பசிக்காய் இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!
 
திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும் 
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!
 
தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!  
 
குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில் 
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர். 

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்  
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று 
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான் 
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!
அருமை அக்கா உங்களின் உள்ளத்தையும் தைத்திருக்கிறது படம் என்பதை வார்த்தைகளால் வர்ணித்துவிட்டீர்கள் அருமை அத்தனையும் உண்மை நன்றிகளும் பாராட்டுகளும்

 நன்றி ஹாசிம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நண்பன் on Fri 25 Dec 2015 - 16:10

Nisha wrote:கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி 
வயிற்றுப்பசிக்காய் இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!
 
திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும் 
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!
 
தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!  
 
குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில் 
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர். 

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்  
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று 
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான் 
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!

மிக மிக அருமை அக்கா அந்தப் படத்திற்கு பொருத்தமாக மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் வரிகள் அத்தனையும் அருமையாக உள்ளது நேசமுடன் ஹாசிம் எழுதிய வற்றை முதலில் படித்து விட்டேன் அதனால்  உங்கள் வரிகள் படிக்க தாமதமாகப் படிக்க முடிந்தது  வருந்துகிறேன் அக்கா

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!

சூப்பராக எழுதி முடித்தீர்கள் அக்கா வாழ்த்துக்கள் பாராட்டுக்களும் கூட மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by சே.குமார் on Fri 25 Dec 2015 - 19:54

ஹாசிமின் கவிதையும்
அக்காவின் கவிதையும்
மிக அருமை...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Dec 2015 - 1:50

சே.குமார் wrote:ஹாசிமின் கவிதையும்
அக்காவின் கவிதையும்
மிக அருமை...
நன்றி அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum