சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Go down

Sticky நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Dec 2015 - 16:22

காதலனே ...
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!

$

நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!

$

நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என் 
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!

$

........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by நண்பன் on Wed 23 Dec 2015 - 18:03

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
இதயத்தில் மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய்
ஒரு வகையில் காதலில் வரும் வலியும் சுகம்தான்
காதல் கிறுக்கன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Dec 2015 - 8:14

நண்பன் wrote:நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
இதயத்தில் மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய்
ஒரு வகையில் காதலில் வரும் வலியும் சுகம்தான்
காதல் கிறுக்கன்
முத்தம் முத்தம் முத்தம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Dec 2015 - 8:17

மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Dec 2015 - 8:23

நேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
காதல் ஒரு ஊற்று 
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது 
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று 
நன்றி நன்றி 
கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Dec 2015 - 9:05

என் இதயம்
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!

$

நீ 
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!

$

எனக்கு 
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!! 

&

........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by நண்பன் on Thu 24 Dec 2015 - 9:07

கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
காதல் ஒரு ஊற்று 
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது 
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று 
நன்றி நன்றி 
கருத்துக்கு நன்றி
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Fri 25 Dec 2015 - 7:30

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
காதல் ஒரு ஊற்று 
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது 
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று 
நன்றி நன்றி 
கருத்துக்கு நன்றி
சியர்ஸ் சியர்ஸ்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by சே.குமார் on Fri 25 Dec 2015 - 20:11

இலக்கை அடையும் வரை விடாதீர்கள் கவிஞரே..!
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Dec 2015 - 8:54

சே.குமார் wrote:இலக்கை அடையும் வரை விடாதீர்கள் கவிஞரே..!
hi hi hi hi hi 
முத்தம் முத்தம் முத்தம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum