சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

பேச்சுத்தமிழ் கவிதைகள்

Go down

Sticky பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 30 Dec 2015 - 9:17

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
பேச்சுத்தமிழ் கவிதைகள் 
----------------------------------------------

வெத்தலைய வாய்நிறைய போட்டு ....
வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி ....
ஒத்தரூபா காசுகூட இல்லாமல் ....
சுத்தி திரியிறாயே சித்தப்பு ....
இது தப்பெண்னு தெரியல்லையோ ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

ஊராருக்கு ஞாயம் சொல்லி ...
நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....
உன் வீட்டு ஞாயத்தை எந்த ....
நாட்டாமை சொல்லப்போறாறோ ...?
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி ....
வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி ....
வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

^^^

மொழிக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
மாணவர்களுக்கு உதவும் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by நண்பன் on Wed 30 Dec 2015 - 9:50

சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 30 Dec 2015 - 10:27

நண்பன் wrote:சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்
ம்ம்ம் 
புரிகிறது முயற்சிக்கிறேன் 
அடுத்த கவிதையில் 
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by நண்பன் on Wed 30 Dec 2015 - 10:45

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்
ம்ம்ம் 
புரிகிறது முயற்சிக்கிறேன் 
அடுத்த கவிதையில் 
நன்றி நன்றி
நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93912
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by Nisha on Wed 30 Dec 2015 - 12:53

பதிவுகளை  பெரிய எழுத்தில் பதிவிடாமல் சேனை பொண்ட் சைஸ் 13  அல்லது 16ல் பதிவிடுங்கள. எழுத்தை பெரியதாக்கும் போது பக்கங்களின் அழகு கெடுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Dec 2015 - 15:18

முயற்சி திருவினையாக்கும் பாராட்டுகள் தொடருங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 30 Dec 2015 - 17:55

நேசமுடன் ஹாசிம் wrote:முயற்சி திருவினையாக்கும் பாராட்டுகள் தொடருங்கள்
நிச்சயம் உண்மை 
இலக்கண ரீதியில் எழுதி எழுதி பேச்சு தமிழ் வருவது குறையுது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum