சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

மின் மினிக் கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 17:17

நீ 
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
      (SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 17:29

நீ - கண் .....
சிமிட்டியிருக்கிறாய் ....
இத்தனை வெளிச்சத்தில் ....
வானத்தில் மின்னல் ...!
தயவு செய்து அழுதிடாதே ....
மழையின் துன்பத்தை ....
மக்கள் இனியும் தாங்க ....
தயாரில்லை .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 17:40

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உன்னை சொல்லி ....
குற்றமில்லை - பலமாக ....
வீசிய காற்றே உன்னை ....
எனக்கு தந்துது ....!
உன் கூந்தல் - என் 
முகத்தை வருடாவிட்டால் ...
உன்னை பார்த்திருப்பேனா ...?

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 18:00

^^^^^^^^^^^^^^^^

உனக்காக வாழ்ந்தேன் ....
உன்னோடு வாழ்ந்தேன் ....
உன்னே நினைத்தேன் ....!

எனக்கொரு ஆசை ...
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 18:12

^^^^^^^^^^^^^^^^^^^

பொய் 
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 8:09

காதல் முறிந்தால் ...
தோல்வியாகும் ....
தோல்வியே வெற்றியின் ...
மீண்டெழ வாய்ப்புண்டு ....!!!

நட்பு முறிந்தால் ....
இழப்பாகும் ....
இழப்பை ஈடு செய்வது ...
கடினமாகும் ....!!!

மின் மினிக் கவிதைகள் 
      (நட்பு துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 8:19

ஆழமாக இருப்பது ...
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!

அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(நட்பு துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 8:30

ஒரு காதல் ஜோடிக்கு ....
அவன் எனக்கு தோழன்....
அவள் எனக்கு தோழி....
நட்பாக இருந்தாலே ....
இது சாத்தியமாகும் ....!!!

நம்பினால் வருவது காதல் 
நம்பிக்கையோடு வாழ்வது 
நட்பு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(நட்பு துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 8:45

தினமும் காதலில் ....
அன்பு பெருகும் ...
தினமும் நட்பில் ....
நம்பிக்கை பிறக்கும் ....!!!

நட்பை புரிந்து கொள்... 
நட்பை மதித்து கொள் ...
நட்பை பிரிந்து விடாதே ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள் 
(நட்பு துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 8:56

நெஞ்சுக்குள்ளே இருப்பது ....
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!

காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள் 
(நட்பு துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 9:15

உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
     அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 9:31

இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு 
வருகிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 9:39

தொப்பிள் கொடியை....
வெட்டி நம்  வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி  தாய் ...!!!

திறக்கப்பட்ட ....
நம்  புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 9:50

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 9:51

என்னை ....
படைபப்தற்காக 
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!

அன்பு 
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Jan 2016 - 10:00

ஒரு குழந்தை முதல் ...
அழைக்கும் வார்த்தை ...
அம்மா .....!!!

கருவறையில் ....
கற்றுக்கொண்டு வந்த ....
வார்த்தை ....!
கற்றுகொடுத்ததுயார் .....
இறைவன் ....!!! 

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Thu 7 Jan 2016 - 10:26

கவிப்புயல் இனியவன் wrote:நீ 
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
      (SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்
சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Thu 7 Jan 2016 - 10:31

கவிப்புயல் இனியவன் wrote:நீ - கண் .....
சிமிட்டியிருக்கிறாய் ....
இத்தனை வெளிச்சத்தில் ....
வானத்தில் மின்னல் ...!
தயவு செய்து அழுதிடாதே ....
மழையின் துன்பத்தை ....
மக்கள் இனியும் தாங்க ....
தயாரில்லை .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்


சூப்பர்  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Thu 7 Jan 2016 - 10:35

அனைத்தும் அருமையாக உள்ளது அம்மாவிற்கு இன்னும் அருமை 
உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Thu 7 Jan 2016 - 10:46

கவிப்புயல் இனியவன் wrote:தொப்பிள் கொடியை....
வெட்டி நம்  வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி  தாய் ...!!!

திறக்கப்பட்ட ....
நம்  புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்

வெட்டி விடுதல் முடிவு
ஆனால் இங்கு வெட்டி விடுதல் 
உறவின் ஆரம்பம் 
சூப்பர் சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 Jan 2016 - 12:40

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது அம்மாவிற்கு இன்னும் அருமை 
உயிர் சுமந்து ...
உயிர் பகிந்து ...
உயிர் காத்து ....
உயிர் வளர்க்கும் ....
உயிரே அம்மா
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 13 Jan 2016 - 2:54

இத்தனை 
ரணகளத்திலும் 
என் இதயத்தை 
அதிர வைத்தது 
உன் காதல் தான் ....!!!

உன்னை சந்திக்கும் 
நிமிடமே என் இதயம் 
பூக்களில் வாழ்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 13 Jan 2016 - 3:00

உன்னிடம் 
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 13 Jan 2016 - 3:05

இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?

எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 13 Jan 2016 - 3:11

நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(காதல் கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum