சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மின் மினிக் கவிதைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 17:17

First topic message reminder :

நீ 
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
      (SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 25 Jan 2016 - 18:40

உன்னை எப்போது ...
சந்தித்தேனோ அன்றே ....
நம்பிவிட்டேன் ....
மறு ஜென்மத்தை ....!!!

என் ஜென்மத்தின்  ....
நோக்கம் உன்னை ....
காதலித்து விடுவதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Jan 2016 - 19:44

காற்று கைவிட்டால் ...
உடைந்துவிடும் பாத்திரம் 
உயிர் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Jan 2016 - 19:46

காற்றினால் இயங்கும் ...
கடிகாரம் ....
இதயம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Jan 2016 - 19:48

உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Sat 30 Jan 2016 - 16:31

உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் .
சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by rammalar on Sun 31 Jan 2016 - 5:31

கவிப்புயல் இனியவன் wrote:காற்று கைவிட்டால் ...
உடைந்துவிடும் பாத்திரம் 
உயிர் ....!!!


------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 2 Feb 2016 - 12:25

அன்பு வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 3 Feb 2016 - 12:25

என்னிடம் எது 
வேணும் என்றாலும் கேள் 
தருவதற்க்கு தயாராக 
இருக்கிறேன் 
உன்னிடம் ஒன்றே 
ஒன்றை கேட்பேன் 
மறுத்து விடாதே .. 
காதலை ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 3 Feb 2016 - 12:30

உன் இதயம் 
இரும்பு குண்டுபோல் 
பத்திரமாக வைத்திருக்கிறேன் .. 
நீயோ என் இதயத்தை 
திருவிழாவில் 
வாங்கிய பலூனைப்போல் 
ஊதி..ஊதி விளையாடுகிறாய் .. !!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 15 Feb 2016 - 19:58

உயிரே ....
நீ என்னோடு பேசு ....
இல்லை பேசாமல் இரு ...
காதலோடு இரு ....
அன்பே பேசாவிட்டாலும் ....
என் இதயத்தில் இரு ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 16 Feb 2016 - 14:41

பிரியாத நினைவு....
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!

தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத  நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 16 Feb 2016 - 14:52

தண்ணீருக்கும் 
நனைக்குத்தெரியும்...
கண்ணீருக்கும் ....
நனைக்குத்தெரியும்...
காரணங்கள் ஒன்றல்ல ...!!!

தீக்கும் எரிக்கதெரியும்....
சூரியனுக்கும் எரிக்கதெரியும்..
ஆறுதல் செய்ய தெரியாது ....
கவலை படாதே உன்னை ....
காயப்படுத்தவும் மாட்டேன்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 13:51

சிரித்து 
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!

உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 14:01

பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!

உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 14:13

சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள்  வெடித்து 
சிதறி விடும் ....!!!

காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 18:58

சண்டை 
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!

சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 19:16

நீ 
காதலில் தந்த பரிசு 
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 17 Feb 2016 - 19:26

நீ 
மௌனமாய் இருக்கும் 
காலங்கள் நான் ...
மரணிக்கும் காலங்கள் ,,,,!!!

நீ 
பேசிய காலம் தான் ....
என் பேரின்ப காலம் ,,,,!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Feb 2016 - 7:23

மின்னுகிறது வரிகள் தொடருங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 18 Feb 2016 - 12:15

நேசமுடன் ஹாசிம் wrote:மின்னுகிறது வரிகள் தொடருங்கள்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by நண்பன் on Mon 29 Feb 2016 - 8:36

கவிப்புயல் இனியவன் wrote:நீ 
காதலில் தந்த பரிசு 
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
Accha Sila Diya Tune Mere Pyaar Ka
Yaar Ne Hi Loot Liya Ghar Yaar Ka

இந்தப்பாடல் நினைவிற்கு வந்தது ஹிந்திப் பாடல் காதலில் வந்த வலிகள் அதிகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 16:26

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நீ 
காதலில் தந்த பரிசு 
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
Accha Sila Diya Tune Mere Pyaar Ka
Yaar Ne Hi Loot Liya Ghar Yaar Ka

இந்தப்பாடல் நினைவிற்கு வந்தது ஹிந்திப் பாடல் காதலில் வந்த வலிகள் அதிகம்
ஹிந்தியும் தெரியுமோ 
சூப்பர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Mar 2016 - 17:09

என் 
இறுதி மூச்சில்  
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Mar 2016 - 17:19

நீ 
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?

^^^
மின் மினிக் கவிதைகள் - 51
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Mar 2016 - 17:32

தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???

^^^
மின் மினிக் கவிதைகள் - 52
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum