சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Jan 2016 - 13:20

First topic message reminder :

மரங்கள் 
கண்ணைக்கவருகின்றன 
ஓவியம் 
***********
வெட்டியமரம்.
சாபம் 
வறட்சி 
**********
மழலைசொல் 
இனிது 
கைபேசி அழைப்பு
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Jan 2016 - 13:38

இருந்தால் மனிதன் 
இறந்தால் பேய் 
உயிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Jan 2016 - 13:38

உறவினருக்கு தேனீர் 
இடைக்கிடையே பேச்சு 
விளம்பர இடைவேளை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 Jan 2016 - 17:52

பணம் பாதாளம் வரை 
பாயும் 
பாதாள அறைக்குள் 
பணம் 

^^^

பணம் பத்தும் செய்யும் 
கடன் கொடாதவன் கையில்
பத்து 

^^^

கவிப்புயல் இனியவன் 
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 Jan 2016 - 18:47

சமூக அவல சென்ரியூ கள் 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் 
டாக்டர் அறிவுரை 
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது 

^

நேர அட்டவனனைப்படி 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள் 

^

உயிரை கொன்று 
அலங்கரிக்கப்படுகிறது 
பட்டுப்புடவை 

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம் 
கட்டணமின்றி தூங்கலாம் 
நடைபாதை 

^

பகலிரவு ஆட்டம் 
இரவு சூதாட்டம் 
பகல் கிரிகட் ஆட்டம் 

^
கவிப்புயல் இனியவன் 
சமூக அவலம் 
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu 7 Jan 2016 - 19:22

அரசியல் சென்ரியூ கள்

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார் 
கட்சி தலைவர் 

^

தேர் திருவிழா 
தேர்தல் திருவிழா 
ஜாக்கிரதை 

^

அழையாத விருந்தாளி 
தேர்தல் காலத்தில் 
அரசியல் தவைவர் 

^

திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல் 
வோட்டு கேட்டு வீட்டுக்குள் 
வேட்பாளர் 

^

தேர்தலுக்குமுன் நியதி 
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி 

^
கவிப்புயல் இனியவன் 
அரசியல்
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by சே.குமார் on Fri 8 Jan 2016 - 22:05

ஹைக்கூக்கள் கலக்கல் கவிஞரே...
அடிக்கடி மலரட்டும்.. இப்பூக்கள்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by நண்பன் on Sat 9 Jan 2016 - 10:59

சூப்பர் சென்ரியூ அனைத்தும் அருமையாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Jan 2016 - 12:45

ஹைகூவை நகைசுவை வடிவில் எழுதினால் சென்ரியூ 
வாருங்கள் எல்லோரும் இதில் எழுதுவோம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Jan 2016 - 15:29

பெண் பார்க்கும் படலம் 
இன்ப துன்ப அதிர்ச்சி 
நண்பனின் காதலி 

^^^

திருமண வீட்டில் 
இழவு செய்தி 
மணப்பெண் ஓட்டம் 

^^^

காதல் தோல்வி 
தாடி வளர்ப்பு 
சலூன் காரன் புலம்பல் 

^^^

பொய் சொன்னால் 
மெய் மறக்கும் 
காதல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
காதல் சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Jan 2016 - 15:30

பெண் பார்க்கும் படலம் 
இன்ப துன்ப அதிர்ச்சி 
நண்பனின் காதலி 

^^^

திருமண வீட்டில் 
இழவு செய்தி 
மணப்பெண் ஓட்டம் 

^^^

காதல் தோல்வி 
தாடி வளர்ப்பு 
சலூன் காரன் புலம்பல் 

^^^

பொய் சொன்னால் 
மெய் மறக்கும் 
காதல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
காதல் சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Feb 2016 - 16:06

நண்பர்கள் கடும் சண்டை 
காயம் ஏற்படவில்லை 
முகநூல் நட்பு 

^
கவிப்புயல் இனியவன் 
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Feb 2016 - 16:58

யாமிருக்க பயமேன் 
கந்தன் திருவாசகம் 
கோயில் வாசல் பூட்டு 

^
கவிப்புயல் இனியவன் 
சென்ரியூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் சென்ரியூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum