சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by பானுஷபானா Today at 15:15

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by பானுஷபானா Today at 14:34

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by பானுஷபானா Today at 14:20

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by பானுஷபானா Today at 12:16

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Go down

Sticky 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 11 Jan 2016 - 5:11




ஓராயிரம் அன்பைச்சுமக்கும் ஒவ்வொரு பதிவுகளும் 
சேனைக்கு சேயிவன் என சொல்லி செல்லும். 
தாய் போல் தட்டிக்கொடுத்தே நிதம் 
தேனாய் இனிக்கும் அன்பு வார்த்தைகளை
சேனையெங்கும் பதிந்திடுவான்!

அன்பும் பண்பும் அரவணைப்பும் 
ஆறுதல் நல்கும் வார்த்தைகளும் 
அரணாய் இவனுள் இருப்பதனால் 
அத்தனை பதிவிலும் அக்கறையாய் 
ஆய்ந்தறிந்த பின்னூட்டமிருக்கும் 

சேனை  நட்பில் உயர்ந்ததென 
சேனை நண்பன் நட்பதுதான்,
சேர்வோரெல்லாம் சொல்லிடவே
நயமாய் நான்கு வார்த்தைதனை 
நாள் தோறும் பேசிடுமிவன் இட்டவை 
அத்தனைக்கும் வாழ்த்திடலாம் வாருங்களேன்!

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன் சார்! 


Last edited by Nisha on Mon 11 Jan 2016 - 11:36; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by சே.குமார் on Mon 11 Jan 2016 - 5:35

ஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 10:55

உங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா 
எதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 10:56

சே.குமார் wrote:ஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணா உங்களைப் போன்று சிறந்த எழுத்தாள்னாக வர ஆசை 
நன்றிடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 11 Jan 2016 - 10:58

நண்பன் wrote:உங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா 
எதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்

பார்வையில் இருக்கும் குறை என் கூடப்பிறந்த தாச்சே! அதெல்லாம் நிறையாகாது!எனிவே! மீண்டும் வேகமெடுத்ததுக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 11 Jan 2016 - 10:59

நண்பன் wrote:
சே.குமார் wrote:ஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணா உங்களைப் போன்று சிறந்த எழுத்தாள்னாக வர ஆசை 
நன்றிடன் நண்பன்

சலூட் சலூட்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 11:30

Nisha wrote:
நண்பன் wrote:உங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா 
எதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்

பார்வையில் இருக்கும் குறை என் கூடப்பிறந்த தாச்சே! அதெல்லாம் நிறையாகாது!எனிவே! மீண்டும் வேகமெடுத்ததுக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

நன்றியுடனும் என்றும் மாறா அன்புடன் 
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by கவிப்புயல் இனியவன் on Mon 11 Jan 2016 - 12:41

அப்பாடியோ 100000 வரும்போது நான் கவிதை எழுதனுமே 
அடுத்த வாரம் 100000 தாண்டிடுவாரோ...?
வாழ்த்துகள் நண்பன் 
வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Mon 11 Jan 2016 - 20:35

கவிப்புயல் இனியவன் wrote:அப்பாடியோ 100000 வரும்போது நான் கவிதை எழுதனுமே 
அடுத்த வாரம் 100000 தாண்டிடுவாரோ...?
வாழ்த்துகள் நண்பன் 
வாழ்த்துக்கள்

அட ஆமா மறந்தே போச்சி உங்க கவிதைக்காகவே சீக்கிரம் ஒரு லட்சம் தாண்டிரனும் அப்போ பல நூறு வரிக்கவிதைகள் காத்திருக்கிறது போல் ம் ம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் on Mon 11 Jan 2016 - 20:39

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 16:37

*சம்ஸ் wrote:என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Wed 13 Jan 2016 - 14:51

வாவ் கிரேட் முஸம்மில் மனமார்ந்த வாழ்த்துகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16745
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 15:19

பானுஷபானா wrote:வாவ் கிரேட் முஸம்மில் மனமார்ந்த வாழ்த்துகள்

இப்பதான் பார்த்திங்களோ நன்றி அக்கா  ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா sri on Tue 7 Aug 2018 - 13:27

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
avatar
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum