சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நொடிக்கதை

Go down

Sticky நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:19

சரக்கு!
---------------
ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு ரூபாயை வாங்கி சேலையில் முடிந்து கொண்ட காமாட்சி அரிசி, கரும்பு சர்க்கரையை வீட்டில் வீசிவிட்டு மடமடவென்று நுழைந்தாள் டாஸ்மாக்கினுள்!

நன்றி ;தளிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:21

இரக்கம்!
----
ஒவ்வொரு நாளும் ஒரு பிடி சோற்றுருண்டையை காக்கைக்கு வைப்பார் சண்முகம். காக்காவுக்கு சோறு வைக்காம சாப்பிட மாட்டோம் நாங்க! என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இந்த ஒரு பிடி சோத்தை ஒழுங்கா போட்டிருந்தா இன்னும் ஒரு வருசம் அப்பா இருந்திருப்பாரு… மனசுக்குள் ஒரு முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.

நன்றி ;தளிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:22

ஜல்லிக்கட்டு!
-------------
நம்ம டிரெடிஷன் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கேலியா போயிருச்சு! யாருய்யா அவன் பீட்டா! அவனுக்கு எந்த உரிமை இருக்கு ஜல்லிக்கட்டை தடுக்க! நம்ம அரசாங்கம் அவனுக்கு கைக்கூலியா வேலை பார்க்குது… இப்படியே போனா நம்ம கலாச்சாரமே அழிஞ்சு போயிரும்! ஜீன்ஸும் பெர்முடாஸும் அணிந்தபடி பீட்ஸா சுவைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் இரு இளைஞர்கள்.

நன்றி ;தளிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:24

நன்றிகெட்ட மனுஷங்க!
----
   இந்த மனுஷங்க ரொம்ப மோசம்பா! என்னை பத்தி கதை கதையா எழுதறாங்க? ஆனா கிட்டப் போனா துரத்திவிடறாங்க!
 அவங்க நம்மளை வைச்சு எவ்ளோ சம்பாதிக்கிறாங்க ஆனா நமக்குன்னு ஒரு பைசா செலவழிச்சிருப்பாங்களா?
  அட போப்பா! வேப்பிலையிலும் திருநீறிலேயும் நம்மை அடிக்காம இருந்தா போதாதா? 
   இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

நன்றி ;தளிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:25

ஒப்பீடு!

வெற்றிலை பாக்கு பழங்கள் ஸ்வீட் காரத்தோடு தட்டில் வைத்து தனது மகனின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார் வேலாயுதம். அவசியம் வந்துடனும்! என்றார். கல்யாணத்திற்கு சென்று கவரையும் கொடுத்து திரும்பிய வேலாயுதம் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியும் பத்திரிக்கை பூ பழம் நம்ம வீட்டுக்கு வந்தது என ஒரு ஐநூறு செலவாயிருக்கும். அதான் நான் ஆயிரமா மொய் வைச்சுட்டு வந்தேன்.  அங்கே சம்பந்தம் பேசிக்கொண்டிருந்தார். பத்திரிக்கை வைக்கவே எனக்கு ஆயிரம் செலவாச்சு! அதே ரூபாயை மொய்யா எழுதி இருக்கான் பிசாத்து பய…!

நன்றி ;தளிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:27

சிபாரிசு!
---------------
எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.

நன்றி ;தளிர்
நொடிக்கதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:28

சில்லறை!
    -------------
அந்த குளிர்பான கடையில் பாதாம் மில்க் ஒன்றை அருந்திய ராம் இருபது ரூபாய் நோட்டை தர, சார் சில்லறை இல்லீங்களே! ஒரு சாக்லெட் தந்திடட்டுமா? என்ற கடைக்காரரிடம் என்ன சார் வியாபாரம் பண்றீங்க சில்லறை கூடவா மாத்தி வைச்சுக்க மாட்டீங்க சரி கொடுத்து தொலைங்க என்று எரிச்சலாக சாக்லேட்டை வாங்கி பையில் போட்டுக்கொண்ட ராம் நின்றிருந்த பேரூந்தில் ஏறினான். எல்லோரும் சரியா சில்லறை எடுத்து வைச்சுக்கங்க 50ம் நூறுமா நீட்டாதீங்க என்றான்.

நன்றி ;தளிர்
நொடிக்கதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 19 Jan 2016 - 18:29

போதை!
-----------
 எப்பப் பாரு போகோ சேனல், விட்டா டோரா… வேற எதுவும் பார்க்க மாட்டேங்கிறா? வோம் ஒர்க் கூட செய்யாம அப்படி என்ன டீவியோ…? அப்படியே அடிக்ட் ஆயிட்டா..
 தன்னுடைய மகளை பற்றி இரண்டு மணி நேரமாய் பேஸ்புக் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா..

நன்றி ;தளிர்
நொடிக்கதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by நண்பன் on Thu 21 Jan 2016 - 9:51

நொடிக்கதைகள் அனைத்தும் சூப்பர்
சிபாரிசு!
---------------
எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by rammalar on Sun 24 Jan 2016 - 18:28

நொடிக்கதைகள் அனைத்தும்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நொடிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum