சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:12

First topic message reminder :

தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 13 Jan 2016 - 15:21

நண்பன் wrote:
Nisha wrote: a

மதிய உணவு சாப்பிட்டாகி விட்டதா அக்கா 
நான் சாப்பிட்டேன்

இல்லை, இனித்தான்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 15:24

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote: a

மதிய உணவு சாப்பிட்டாகி விட்டதா அக்கா 
நான் சாப்பிட்டேன்

இல்லை, இனித்தான்பா!

சமைத்து விட்டீர்களா இன்னும் சமைக்க வில்லையா ?
அப்படியாயின் என்ன சமையல் ஷ்பெஷல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 13 Jan 2016 - 15:29

கடல்லயே இல்லாதபோது எங்கே தேடுவது ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 13 Jan 2016 - 15:37

பசங்களுக்கு செய்து கொடுத்தேன். எனக்கு ஒன்னும் செய்யல்ல , டீ குடிச்சேன். இரவுக்கு சூப் செய்ய வேண்டும் மட்டன் எலும்புஅவித்து வைத்துள்ளேன், காய் கறி சேர்த்து சூப் செய்ய வேண்டும். 

chicken 



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:01

Nisha wrote:பசங்களுக்கு செய்து கொடுத்தேன். எனக்கு ஒன்னும் செய்யல்ல , டீ குடிச்சேன். இரவுக்கு சூப் செய்ய வேண்டும் மட்டன் எலும்புஅவித்து வைத்துள்ளேன், காய் கறி சேர்த்து சூப் செய்ய வேண்டும். 

chicken 

இரவு வரைக்கும் டீ தாங்குமா ஆட்டு எலும்பு சூப் அதற்கு பாயா என்றும் சொல்லுவினம் சூப்பரா இருக்கும் நாம் செய்து சாப்பிடும் போது ஹோட்டல்ல சாப்பிட்டால் அவ்வளவு ருஷி இருக்காது நான் உங்க ஹோடல் பற்றி சொல்ல வில்லை வெரி சாரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 13 Jan 2016 - 16:08

நாங்க ஹோட்டலில் செய்தாலும் வீட்டில் செய்தது போலத்தான் இருக்கும். வீட்டில் செய்தால் ஃபோட்டல் போல் இருக்கும். 

ஹாஹா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:29

Nisha wrote:நாங்க ஹோட்டலில் செய்தாலும் வீட்டில் செய்தது போலத்தான் இருக்கும். வீட்டில் செய்தால் ஃபோட்டல் போல் இருக்கும். 

ஹாஹா.
மிக்க சந்தோசம் நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 16:30

இனியவன் ஐயா உடனடியாக உங்கள் பார்வைக்கு இந்த லிங்க்

http://www.chenaitamilulaa.net/t50880-35000-6000#477283

இதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 14 Jan 2016 - 3:26

மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 14 Jan 2016 - 3:43

ஹேய் சம்ஸ் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 14 Jan 2016 - 3:44

ம் நலம் மேடம் தாங்கள் நலமா? இன்னும் தூங்கவில்லையா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 14 Jan 2016 - 3:48

இல்லை. தூங்க போகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 14 Jan 2016 - 4:00

Nisha wrote:இல்லை. தூங்க போகின்றேன்.

ம்! நல்லது வீட்டில் அணைவரும் நலமா?அவர்களிடம் என் நலன் விசாரிப்புகளையும் சொல்லுங்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 9:33

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 9:41

வாருங்கள் நிஷா அக்கா வாருங்கள் பானு அக்கா நானும் வந்தேன் அக்காஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 14 Jan 2016 - 10:43

நான் போறேன்.  நீங்க லேட்டு! நான் இவ்வளவு நேரம் இங்கே தனியே இருந்தேன். இப்ப  வேலை இருக்கு . பை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 14 Jan 2016 - 11:25

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 12:26

அனைவரும் என்னை மன்னிக்கவும் சரியான வேலை சேனையில் தொடர முடிய வில்லை பகல் சாப்பாட்டிற்கு பிறகு இணைகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 14 Jan 2016 - 13:10

நண்பன் wrote:அனைவரும் என்னை மன்னிக்கவும் சரியான வேலை சேனையில் தொடர முடிய வில்லை பகல் சாப்பாட்டிற்கு பிறகு இணைகிறேன்

போயிட்டு வாங்க எனக்கும் சேர்த்து சாப்பிடுங்க மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Thu 14 Jan 2016 - 15:49

முதன்மை வணக்கங்களும் கனிவான நல்வாழ்த்துக்களும் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 18:30

பானுஷபானா wrote:
நண்பன் wrote:அனைவரும் என்னை மன்னிக்கவும் சரியான வேலை சேனையில் தொடர முடிய வில்லை பகல் சாப்பாட்டிற்கு பிறகு இணைகிறேன்

போயிட்டு வாங்க எனக்கும் சேர்த்து சாப்பிடுங்க மகிழ்ச்சி
மீண்டும் வந்தேன் அக்கா அந்த நேரம் போன நான் இப்போதுதான் வருகிறேன் அதற் கிடையில் நான் செய்த வேலைகள் பட்டியல் இடுகிறேன் கேளுங்கள் பாருங்கள்

வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு  
மச்சான் உடம்பு சரி இல்லை என்று அவர் கூட ஆஸ்பத்திரி போனேன்
அத்தோடு சென்ற காரியம் நிறைவேற வில்லை  
நாட்டுக்கு லீவுல போன நண்பரை அழைத்து வர விமான நிலையம் போனேன்
 அவரை அழைத்துக்கொண்டு உணவகம் சென்று சாப்பிட்டு விட்டு
புதிதாக நாட்டிலிருந்து கட்டார் வந்த ஒரு உறவுக்காரரைப் போய் பார்த்து அவருக்கு சிலவுக்கு பணம் கொடுத்து விட்டு மீண்டும் நாட்டிலிருந்து வந்தவரை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு முகம் கழுவி பிரஸ்ஸாகிட்டு இப்போது மீண்டும் கடைக்கு வேலைக்கு வந்துள்ளேன்
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 18:30

கவிப்புயல் இனியவன் wrote:முதன்மை வணக்கங்களும் கனிவான நல்வாழ்த்துக்களும் 
அன்போடு வரவேற்கிறேன் இணைந்திருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Fri 15 Jan 2016 - 3:50

இனிய காலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 16 Jan 2016 - 8:31

பொங்கள் வாழ்த்துக்களுடன் அடியேனும் இணைகிறேன் 
அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 18 Jan 2016 - 12:46

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அனைவரும் என்னை மன்னிக்கவும் சரியான வேலை சேனையில் தொடர முடிய வில்லை பகல் சாப்பாட்டிற்கு பிறகு இணைகிறேன்

போயிட்டு வாங்க எனக்கும் சேர்த்து சாப்பிடுங்க மகிழ்ச்சி
மீண்டும் வந்தேன் அக்கா அந்த நேரம் போன நான் இப்போதுதான் வருகிறேன் அதற் கிடையில் நான் செய்த வேலைகள் பட்டியல் இடுகிறேன் கேளுங்கள் பாருங்கள்

வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு  
மச்சான் உடம்பு சரி இல்லை என்று அவர் கூட ஆஸ்பத்திரி போனேன்
அத்தோடு சென்ற காரியம் நிறைவேற வில்லை  
நாட்டுக்கு லீவுல போன நண்பரை அழைத்து வர விமான நிலையம் போனேன்
 அவரை அழைத்துக்கொண்டு உணவகம் சென்று சாப்பிட்டு விட்டு
புதிதாக நாட்டிலிருந்து கட்டார் வந்த ஒரு உறவுக்காரரைப் போய் பார்த்து அவருக்கு சிலவுக்கு பணம் கொடுத்து விட்டு மீண்டும் நாட்டிலிருந்து வந்தவரை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு முகம் கழுவி பிரஸ்ஸாகிட்டு இப்போது மீண்டும் கடைக்கு வேலைக்கு வந்துள்ளேன்
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

எம்பூட்டு வேலை பார்க்கிறீங்க அநியாயம் அப்படியே என் பையனையும் போய் பார்க்கலாம்ல உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum