சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Go down

Sticky அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 Jan 2016 - 16:58

அண்மையில் விடுமுறைக்காக நாட்டில் இருந்த போது இறைச்சி வாங்குவதற்காக இறைச்சுக் கடைக்கு சென்றிருந்தேன் அங்கிருந்த வியாபாரியிடம் 1kg இறைச்சி கேட்டேன் அங்கு அளவு செய்து தரப்பட்ட அளவையில் எனக்கேற்பட்ட சந்தேகத்தினை அனுபவ ரீதியாக அவதானித்த விடயத்தனை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும் இவ்வாறானவர்களை அடையாளங்காட்ட வேண்டும் என்பதற்காகவும் இப்பதிவினை இடுகிறேன் சந்தேக முள்ளவர்கள் நீங்களும் அவதானித்து மோசடிக்காரர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள். 


நான் சென்றிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த நிறுவைத்தாரசினுள் ஒரு பக்கம் படிக்கல் வைக்கப்பட்டிருந்தது நான் கேட்ட அளவு இறைச்சியினை வெட்டியெடுத்து மறுபக்க தராசியினுள் இட்டு விட்டு சரியான அளவு படிக்கல் மாற்றம் செய்தார் அளவைக் கல் மேலெழுந்து கதித்ததன் பின்னர் இறைச்சியினை எடுத்து பொதிசெய்து  இன்னுமொரு துண்டினை மேலதிகமாக வெட்டி நிறுக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்துத் தந்தார் (வாங்குகின்ற நமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்  காரணம் மேலதிகமாக அல்லவா நிறுவை செய்து தந்திருக்கிறார்) என் கைத் தூக்கத்தில் எனக்கு சிறு சந்தேகம் ஏற்படவே அருகில் உள்ள இலக்ரோனிக் தராசில் நான் வாங்கிய இறைச்சுப் பொதியை நிறுவை செய்து பார்த்தேன் மேலே உள்ள படத்தில் காட்டிய விடை கிடைத்தது........


சிந்தித்துப்பாருங்கள் இன்றய காலத்தில் 600ரூபாவை தாண்டிய நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறைச்சி இவர்கள் விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு பெறுமதியை மக்களிடமிருந்து கொள்ளை செய்கிறார்கள் இறைவனுக்கு அணுவளவும் பயமில்லாமல் அற்ப பணத்திற்காக பட்டப்பகலில் சூரையாடுகிறார்களே நாளை மறுமையில் இறைவனின் கேள்வி கணக்கிலிருந்து தப்பிவிடுவார்களா.....????????


பிறகொருதினம் வேறொரு கடையில் இவ்வாறே வாங்கிய பின்னர் நிறுவை செய்து பார்த்தேன் அங்கு 1kg ஐ விட அதிகமாகவே இருந்தது ஆக அனைவரும் தவறிழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவில்லை ஒரு சிலர் இவ்வாறான திருட்டுத்தனத்தினை ஆங்காங்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவதானமாக இருங்கள் 


இது அவர்கள் மீது மாத்திரம் குற்றமில்லை இவர்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு மேற்பார்வை செய்யாத அதிகாரிகளின் குற்றம் கண்மூடித்தனமாக வாங்கிச்செல்கின்ற எம்போன்ற பாமரர்களின் குற்றம் இதை மேலோட்டமாக பார்க்கின்றவர்கள் சாதாரணமாகச்  சொல்வார்கள் இது அப்பட்டமான பாவச்செயல் குற்றத்துக்குரிய தண்டனை என்பதை அவர்கள் காதுகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் 


சமுகத்தில் நிலவுகின்ற அத்தனை குற்றச்செயல்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அனைவரும் அடிப்படையாக அமைகிறோம் இப்படியானவர்களை அடையாளங்கண்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் 


இது எமது பிரதேசத்துக் கடை  எந்த ஊர் என்று சில காரணங்களுக்காக குறிப்பிடவில்லை நீங்களும்  அவதானித்துப்பாருங்கள் தனிமையில் தொடர்பு கொள்ளுங்கள் தேவையேற்படின் தகவல் தருகிறேன் 
நன்றி 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Post by நண்பன் on Wed 27 Jan 2016 - 17:06

கவலையான செய்தி படைத்தவனை அஞ்சாத மனிதர்கள் அவர்களிடம் இது பற்றி சுட்டிக்காட்ட வேண்டும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் 
நாலு பேர் முன்னிலையில் ஆதாரத்தோடு  சொல்லி திருத்த வேண்டும் 
தண்டனை தர வேண்டும் அப்போதான் திருந்துவார்கள் 
விழிப்புணர்வான தகவல் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Post by Nisha on Thu 28 Jan 2016 - 9:29

இது எல்லா இடங்களிலும் நடப்பது தான் ஹாசிம், இதுவாச்சும்பரவாயில்லை, இங்கே இறைச்சியை வெட்டி  பிரிசரில் போட்டு ஐஸாக்கிட்டு  ஐசோட நிறுத்து தருவாங்க!  ஒரு கிலோவுக்கு  200 கிராமாவது கட் ஆகி இருக்கும். எங்களுக்கு எல்லா நேரமும் பிரெஷ் இறைச்சி கிடைக்காது! அவசத்துக்கு போய் வாங்கும் போது தான் இந்த நிலை. 

நியாயமாய் இறைச்சியில் இருக்கும் கொழுப்பு எலும்பு என  கழிவுக்கு அவர்கள் 100  கிராம் அதிகமாக தர வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Post by நண்பன் on Thu 28 Jan 2016 - 10:15

Nisha wrote:இது எல்லா இடங்களிலும் நடப்பது தான் ஹாசிம், இதுவாச்சும்பரவாயில்லை, இங்கே இறைச்சியை வெட்டி  பிரிசரில் போட்டு ஐஸாக்கிட்டு  ஐசோட நிறுத்து தருவாங்க!  ஒரு கிலோவுக்கு  200 கிராமாவது கட் ஆகி இருக்கும். எங்களுக்கு எல்லா நேரமும் பிரெஷ் இறைச்சி கிடைக்காது! அவசத்துக்கு போய் வாங்கும் போது தான் இந்த நிலை. 

நியாயமாய் இறைச்சியில் இருக்கும் கொழுப்பு எலும்பு என  கழிவுக்கு அவர்கள் 100  கிராம் அதிகமாக தர வேண்டும்.

அச்சச்சோ எனது பெற்றோர்கள் எனக்கு சொல்லித்தந்துள்ளார்கள் அளவையிலும் நிறுவையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மிக்ப்பெரிய பாவம் அநியாயம் 
எம்மை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் இது போன்ற தப்புத்தவறுகள் நடக்காமல்  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum