சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Go down

Sticky புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by rammalar on Thu 28 Jan 2016 - 19:09


-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.

நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.

1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.

மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Thu 28 Jan 2016 - 19:59

நல்ல வேளை நான் எரித்திரியாவில் பிறக்கவில்லை! இப்படி குதிப்பேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by rammalar on Fri 29 Jan 2016 - 4:54


-
சக்களத்தி சண்டையையும் அரசே தீர்த்து வைக்குமா..!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Sat 30 Jan 2016 - 16:30

Nisha wrote:நல்ல வேளை நான் எரித்திரியாவில் பிறக்கவில்லை! இப்படி குதிப்பேன்
சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 15:14

எதுக்கு இந்த சீப்பூ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:07

Nisha wrote:எதுக்கு இந்த சீப்பூ?

நான் அங்கு பிறந்திருக்கலாம் என்று நினைத்தேன் சிரிப்பு வந்தது ஹா ஹா 

கறுப்பிகளோடு வாழ்ந்திருக்கலாம் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:10

நினைத்தேன்! மண்டையில் அடிவிழும் அங்கே பிறந்திருந்தால்  பிறப்பவங்களும் அதே நிறத்தில் தான் இருப்பினம், கறுப்புத்தான் அழகு,  சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:12

Nisha wrote:நினைத்தேன்! மண்டையில் அடிவிழும் அங்கே பிறந்திருந்தால்  பிறப்பவங்களும் அதே நிறத்தில் தான் இருப்பினம், கறுப்புத்தான் அழகு,  சுட்டுத்தள்ளு.!!

அடியேன் ஆல்ரெடி கறுப்பென்பதை மறந்து விட்டீர்கள் போல்  சிரிப்பு வருது


Last edited by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:16; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:14

அது வேற இது வேற


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:16

Nisha wrote:அது வேற இது வேற
எழுத்துப்பிழை வந்தால் திருத்த மாட்டிங்களா நல்ல வேளை யாரும் பார்க்கும் முன் நான் திருத்தி வி்ட்டேன்  மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:20

நான் ஏன் திருத்த வேண்டும்? நான் பிழை விட்டால்  நீங்கல்லாம் திருத்துறிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:26

Nisha wrote:நான் ஏன் திருத்த வேண்டும்? நான் பிழை விட்டால்  நீங்கல்லாம் திருத்துறிங்களா?
மன்னிச்சிருங்க என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:27

அதெல்லாம் முடியாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:30

Nisha wrote:அதெல்லாம் முடியாது!

மன்னிக்கும் மனப்பான்மை மன அழுத்தத்தை போக்கும் அடியேனைப்போல் அன்பு மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:43

நண்பன் wrote:
Nisha wrote:அதெல்லாம் முடியாது!

மன்னிக்கும் மனப்பான்மை மன அழுத்தத்தை போக்கும் அடியேனைப்போல் அன்பு மலர்

 செய்வது தவறு என தெரிந்து  செய்பவர்களுக்கு மன்னிப்புக்கு என்ன அவசியம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:52

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதெல்லாம் முடியாது!

மன்னிக்கும் மனப்பான்மை மன அழுத்தத்தை போக்கும் அடியேனைப்போல் அன்பு மலர்

 செய்வது தவறு என தெரிந்து  செய்பவர்களுக்கு மன்னிப்புக்கு என்ன அவசியம்?
மாத்தியோசிங்க   எவ்வளவு காலம்தான் இப்படியே இருப்பிங்க
தாங்களும் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டிருக்கிங்க மறக்காதிங்க
தான் எண்ணுவது சரி என்று வாதாடுபவர்களிடம் உண்மை இருக்காது 
தான் செய்வது மட்டும்தான் சரி என்று எண்ணுபவர்களிடம் நிறைய குறைபாடுகள் இருக்கும்  என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Nisha on Mon 1 Feb 2016 - 16:56

சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!
நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 17:09

Nisha wrote:சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!
நன்றி!
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க  மகிழ்ச்சி
நானும் பயந்துட்டேன்  பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum