சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 16:58

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 16:55

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

.

‘சானிட்டரி நாப்கின்’ இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Go down

Sticky ‘சானிட்டரி நாப்கின்’ இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Post by rammalar on Fri 29 Jan 2016 - 4:57சென்னை:
யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில்
‘சானிட்டரி நாப்கின்’ தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து,
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார்
முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க
வைக்கிறது.
-
கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில்
விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது
மனைவி படும் துயரங்களை பார்க்கிறார்.
-
நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி.
இதைப் பார்த்த பிறகு தான், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால்
என்ன என்று யோசிக்கிறார். முயற்சியிலும் இறங்குகிறார்.
இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த
விலையில் வெற்றிகரமாக நாப்கின் தயாரிக்கிறார்.
அதற்கான இயந்திரங்களையும் அவரே வடிவமைத்தார்.
-
சாதாரணமாக நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு 3.5 கோடி
ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும்.
ஆனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு வெறும்
65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரது அயராத முயற்சியால், இப்போது நாடு
முழுவதும் ஏராளமான கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் இவரது
இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று,
வருவாய் ஈட்டுகிறார்கள்.
-
இன்னும் சொல்லப் போனால், நாப்கின் தயாரிப்பில் புரட்சியை
ஏற்படுத்தி இருக்கிறார். ”இந்தியாவை 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும்
நாடாக மாற்றுவதே நோக்கம்’ என தீர்க்கமாக கூறுகிறார் முருகானந்தம்.
இதற்காகவே பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

————————-
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum