சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்

Go down

Sticky அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்

Post by பர்ஹாத் பாறூக் on Tue 9 Feb 2016 - 23:30

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயற்திட்டம் இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக, அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;

மேற்படி இணைய சேவைகள் குறித்து, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத் திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பல பாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்க விடப்பட்டு, சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

இதன் முதலாவது சோதனை, இம் மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும். இக் கூட்டுச் செயற்றிட்டத்தில்  25 சதவீத பங்குகளை நாம் கொண்டிருக்கின்றோம்.
 இந்த அதி நவீன திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் கவனம் எமது நாட்டின் மீது திரும்பியுள்ளது.

அத்துடன், தகவல் தொடர்பாடல் துறையிலுள்ள உலகின் மிகச் சிறந்த வல்லுனர்கள் பங்கேற்கும் டிஜிட்டல் மகாநாடு ஜூன் மாதத்தில் எமது நாட்டில் நடைபெறவுள்ளது.


 தகவல் தொடர்பாடல் தொடர்பான பெரும்பாலான வேலைத் திட்டங்கள் இவ் வருடத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வது மிகவும் இலகுவானதாக அமையும்.


 கூகுள் பலூன்கள் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும். இந்த பலூன்களின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் எனவும் ஆனால், அவற்றை மீள் சுழற்சிப் பதற்கும், உட்படுத்தலாம்.


 இந்த பலூன் செயற்திட்டமானது எமது நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்களாக அமையாது.


உலகின் பிரதான கோடீஸ்வரர்களின் ஒருவரான கூகுள் நிறுவனத்தின் இணைய ஸ்தாபகர் சேர்ஜி பிரின்  போன்றவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளமை எமது நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

-தினக்குரல்-
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்

Post by நண்பன் on Wed 10 Feb 2016 - 9:15

மகிழ்ச்சியான செய்தி 
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்

Post by rammalar on Sun 14 Feb 2016 - 18:36

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum