சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வந்துவிடு என்னவனே......

Go down

Sticky வந்துவிடு என்னவனே......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 11 Feb 2016 - 9:57

வந்துவிடு என்னவனே 
வயதென்னை வதைக்கிறது 
சீக்கிரம் வருவாயென்று 
சென்றவழி பார்த்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன் உனக்காகவே 
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறேன் 


கலைந்திடாத கட்டுடலை 
கலைத்தென்னைக் கனியவைத்தாய் 
காதல் அமுதென்று 
கனிவுடனே பருகிடச்செய்தாய் 
காலமுள்ளவரை தொடர்வாயென்றிருக்க 
கனவுகளாக்கிச் சென்றுவிட்டாயே


தொடரும் உன் நினைவுகள் 
தொடர்கிறதிங்கு நிழல்களாய் 
தொல்லை தரும் உணர்வுகளும் 
தொடுதலின்றித் துடிக்கிறது 
துயில் கொள்ளும் தேகமிங்கு 
திடுக்கிட்டு எழுகிறது 


நெருடும் நினைவுகளோடு 
நொடிகளிங்கு வருடங்களாகி 
நித்தம் உன் வரவுக்காய் 
நெஞ்சம் பதை பதைக்க
நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என்
நினைவுனக்கு வரவில்லையா??



குறிப்பு : படம் கண்டதால்  உதித்த வரிகள் படத்தினைப் பகிர்ந்த கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களுக்கு நன்றிகள் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வந்துவிடு என்னவனே......

Post by Nisha on Thu 11 Feb 2016 - 10:33

காதலர் தினம் வருகின்றது என காதலர்கள் எல்லாம் சிலிர்த்தெழும்புவது போல் இருக்கின்றது,

நெருடும் நினைவுகளோடு நொடிகளிங்கு வருடங்களாகி நித்தம் உன் வரவுக்காய் நெஞ்சம் பதை பதைக்க நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என் நினைவுனக்கு வரவில்லையா??

நினைவுக்கு வராமல் இருக்குமா? வந்து தான் இருக்கும்! ஹாஹா! ஹாசிம், அத்தனை வரிகளும் அற்புதம் தான், உணர்வைக்கலந்து ஏக்கம் தொனிக்கும் வரிகள் கேட்டு சீக்கிரம் வந்து விடுவாள் என நம்புங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வந்துவிடு என்னவனே......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 11 Feb 2016 - 10:52

நன்றி அக்கா இந்த படத்தினை நேற்று பர்ஹாத்தின் தந்தையான பாலமுனை பாறூக் அவர்கள் பகிர்ந்து நான்கு வரி எழுதியிருந்தார் அதனைக் கண்டு இப்படத்திற்கு கவிதை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் அதுவே இவ்வாறு அமைந்தது கற்பனை கலந்த உண்மை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வந்துவிடு என்னவனே......

Post by பானுஷபானா on Thu 11 Feb 2016 - 13:54

படத்திற்க்கேற்ற அருமை ஹாசிம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வந்துவிடு என்னவனே......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum