சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:55

» சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:54

» நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:53

» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Sat 22 Sep 2018 - 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

.

புன்முறுவல் பூக்காத நாட்கள்…

Go down

Sticky புன்முறுவல் பூக்காத நாட்கள்…

Post by rammalar on Wed 2 Mar 2016 - 2:38


-
செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.
-டிஸ்ரேலி
 புன்முறுவல் பூக்காத நாட்களெல்லாம் வாழ்வில் புண்ணான நாள்கள்.
-சேம்பர்லின்
 நீ மகிழ்ச்சியாயிருப்பதும் கவலைகொண்டிருப்பதும் உன்னைப் பொறுத்தது.
-அகதாகிறிஸ்டி
 கடவுள் உன் மீது நம்பிக்கையை வைத்து வெற்றியை அருளுவதற்கு முன்பு அந்தப் பெரும் பரிசைக் கையாளும் பணிவு உன்னிடம் இருக்கிறதா என்பதை நீ நிரூபித்தாக வேண்டும்.
-ஹில்லர்
 வெறும் உடல் வளர்ச்சி மனிதனை உருவாக்குவதில்லை. அறிவுபூர்வமான சிந்தனைகள்தான் மனிதனை உருவாக்குகின்றன.
-ஐசர்டைலர்
-
 எவரிடம் பேசுகிறோம் எவரைப் பற்றி பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் எப்பொழுது பேசுகிறோம் எங்கு பேசுகிறோம் என்பதில் விழிப்பாக இருந்தால் கவலைப்பட வேண்டி இருக்காது.
-நோரிஸ்
-
 கவனமாக கேட்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள். முன்னேற்றத்தைத் தரும் சந்தர்ப்பம் உங்களுடைய வீட்டுக் கதவை மிகவும் மெதுவாகத் தட்டக் கூடும்.
-ஃப்ரேங்டைகர்
-
 வாழ்க்கை என்பது கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
-சாமுவேல் பட்லர்
-
 அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்று கொண்டிருப்பதைக் காணலாம்.
-ஆலிவர் கோல்ஸ்மித்
-
 இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாகச் செய். நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும்.
-நியூட்டன்
-
 பிறருடைய உத்தமச் செயல்களை மனமுவந்து போற்றுதல் அவற்றை ஓரளவு நமக்கும் சொந்தமாக்கிக் கொள்வதாகும்.
-ரோஹிவக்கல்டு
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14421
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்முறுவல் பூக்காத நாட்கள்…

Post by ராகவா sri on Tue 7 Aug 2018 - 10:01

சூப்பர் ராம் அண்ணா....
avatar
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 116
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum