சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Mar 2016 - 17:42

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Mar 2016 - 17:46

கடத்தல்காரன் கையில் பணம் 
வன அதிகாரிகள் பாராமுகம் 
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Mar 2016 - 17:50

காடழிப்பு 
ஆற்று நீர் ஆவியானது 
புலம்பெயரும் அகதியானது கொக்கு 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:24

குடும்ப தலைவர் மரணம் 
ஒன்பது பிள்ளைகளும் ஓலம் 
கருத்தடை செய்த நாய் சாபம் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:28

சட்டம் ஒரு இருட்டறை 
கருவறை இருட்டறை 
சிசு மர்மக்கொலை 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:29

வியர்வை சிந்தாமல் வேண்டாம் 
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் 
ஊதியம் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:32

கண் வரைதல் ஓவிய போட்டி 
முதல் பரிசு பெற்றான் மாணவன் 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:34

தொட்டிக்குள் இலை குவிகிறது 
தூய்மையானது சாப்பாட்டுக்கடை 
ஏழை வயிறு நிரம்பியது 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:35

பூமி உருண்டை 
அதுதான் சிறிதாக இருக்கிறது 
தொட்டிக்குள் மீன் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Mar 2016 - 12:37

வெற்றி கிடைக்குவரை 
கட்சி மீது விசுவாசமாய் இரு 
தேர்தல் ராஜ தந்திரம் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Mar 2016 - 11:40

வானத்தில் கருமேக கூட்டம் 
வெறுப்போடு பார்கிறார் 
நடைபாதை வியாபாரி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 11
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Mar 2016 - 11:52

வெற்றியை  காட்டும் இருவிரல்கள்
தலை குனியும் மற்றைய விரல்கள்
விரல் நடுவில் சிகரட் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 12
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Mar 2016 - 12:04

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் 
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு 
கலக்கத்தோடு இருக்கும் மரம் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 13
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Mar 2016 - 12:18

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள் 
இளநீர் வியாபாரில் வியர்வை மழை 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 14
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 10:38

தெருவின் உடல் குளிர்மையானது 
தாகத்தோடு காத்திருகிறது குடம் 
குடிநீர் வண்டி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 15
@

வாழ்க்கை நெளிவும் சுழிவும் 
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது 
நதிகள் 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 16
@
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Mar 2016 - 10:48

சாதிகள் வேறுபட்டவை 
கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள் 
பூமாலை 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 17
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 13 Mar 2016 - 10:49

அத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 14 Mar 2016 - 17:11

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அருமை தொடருங்கள் அண்ணா

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by rammalar on Thu 17 Mar 2016 - 11:04

வியர்வை சிந்தாமல் வேண்டாம் 
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் 
ஊதியம் 

-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14503
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Mar 2016 - 18:03

இயற்கை கொடுத்தது 
பால் வடிவில் நஞ்சுப்பொருள்
கள்ளிச்செடி 

^
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by சே.குமார் on Fri 18 Mar 2016 - 13:02

ஹைக்கூ அருமை கவிஞரே.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1430
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 21 Mar 2016 - 17:05

சே.குமார் wrote:ஹைக்கூ அருமை கவிஞரே.
முத்தம் முத்தம் முத்தம்
நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 21 Mar 2016 - 17:54

தொண்டன் தீக்குளிப்பு 
தலைவர் சோகத்தில் மூழ்கினார் 
கட்சி ஒரு வாக்கினால் தோல்வி 

^^^

காகித துண்டுக்கு 
ஆயிரம் பொற்காசுகள் 
வாக்கு சீட்டு விற்பனை 

^^^

பொய்மையே வெல்லும் 
உண்மை சிறையில் அடைக்கப்படும் 
அரசியல் 

^^^

அரசியல் ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 21 Mar 2016 - 18:35

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^

சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 25 Mar 2016 - 16:08

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான் 
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி  வியாபாரி 

^
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum