சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Mar 2016 - 17:42

First topic message reminder :

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Mar 2016 - 2:12

மூக்கை பொத்துகிறான் 
மனம் முழுக்க குப்பையுடன் 
சாக்கடை சிரிக்கிறது 
^
ஆன்மீக ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Mar 2016 - 2:17

வானத்து நீரை 
வடிகட்டி உள்ளே எடுக்கிறது 
ஓட்டை குடிசை 

^
வறுமை ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Mar 2016 - 2:20

நச்சுகளை உள் வாங்கி 
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம் 
பசுமை மரங்கள் 
^
இயற்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Mar 2016 - 2:22

ஆசீர் வாதம் பெற்றவள் 
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள் 
விதவை பெண் 

^
சமூக ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Mar 2016 - 2:24

சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை 
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது 
ஊழியச்சுரண்டல் 

^
பொருளாதார ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 12:47

ஹைக்கூகவிதை 
----
மிதிபட்டது போதும் 
அடிமை தனத்திலிருந்து விடுதலை 
ஒற்றை செருப்பு 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 13:02

ஒரே இனத்துக்குள் 
கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம் 
ஒற்றை செருப்பு 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 13:10

முதுமை வாழ்க்கை
ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை 
ஒற்றை செருப்பு 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 13:17

பிறப்பில் இரட்டை பிறவிகள் 
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில் 
ஒற்றை செருப்பு 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by பானுஷபானா on Mon 4 Apr 2016 - 13:32

கவிப்புயல் இனியவன் wrote:பிறப்பில் இரட்டை பிறவிகள் 
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில் 
ஒற்றை செருப்பு 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை


சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16778
மதிப்பீடுகள் : 2180

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 13:38

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே 
ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை 
செருப்பின் வாழ்கை 

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Apr 2016 - 17:41

பஞ்ச பூத ஹைகூக்கள் 
---

கண்ணுக்கு தெரியாத மாயாவி 
மந்திரவாதியையும் வாழவைக்கிறது 
காற்று 

@

பகுத்தறிவை நிரூபித்தது 
உரசனின் மூலம் விரிசல் ஏற்படும் 
நெருப்பு 

@

எனக்கு கீழே பொன் 
எனக்கு மேலே விண் 
மண் 

@

விஞ்ஞானிகள் ஆராய்வார்கள் 
மெய்ஞானிகள் உணர்வார்கள் 
விண் 

@

உலகின் தோற்றக்காரணி 
உடலில் பெரும் காரணி 
நீர் 

@

கவி நாட்டியரசர் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 20 Apr 2016 - 18:54

சடலத்துக்கு தீ மூட்ட 
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் 
சிகரட் 



ஆறு அங்குல உயரம் 
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட் 

^

கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 1 May 2016 - 15:58

எல்லா உணவிலும் 
கலந்திருக்கும்  உப்புச்சுவை 
தொழிலாளி வியர்வை 
^
மே தின வாழ்த்துக்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 1 May 2016 - 16:20

உழைப்பின் வலியும் வியர்வையும் 
நினைவு படுத்தி  வலிக்கிறது   
தந்தை சுமந்த சுமை 

^
மே தின ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by சே.குமார் on Sun 1 May 2016 - 20:56

அருமை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1430
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 May 2016 - 17:33

சே.குமார் wrote:அருமை.
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 23 May 2016 - 18:52

கையும் வண்மையானவன்  
இதயமும் வண்மையானவன் 
மரவெட்டி 

&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 13 Jun 2016 - 18:19

எல்லாகடவுளும் ஒரே இடத்தில் 
எல்லா மதமும் சம்மதமே 
படக்கடையில் வியாபாரம் 
&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Jun 2016 - 11:09

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி .
கட்டணமில்லாமல் கிடைகிறது .
நிலவொளி 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Jun 2016 - 11:29

பிறந்த உடனேயே 
எச்சில் இலை பொறுக்கிறது 
தொட்டி குழந்தை

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Jun 2016 - 11:43

கோயில் தீர்த்த குளம் 
மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை 
குளத்துக்குள் மீன் 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Jun 2016 - 12:08

சட்டம் விதி பிறக்கும் இடம் 
சட்டை கிழிய கிழிய சண்டை 
சட்டசபை 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 29 Jun 2016 - 18:34

பறப்பதாக நினைத்து 
பரலோகம் போகிறான் 
போதைக்காரன் 

@@@

அரசாங்க அனுமதியோடு 
உடலை கருக்கும் செயல் 
சிகரெட் 

@@@

பேச்சில் ஒரு வாழ்க்கை 
நிஜத்தில் ஒரு வாழ்க்கை 
அரசியல் 

&
கவிப்புயலின் ஹைக்கூக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 Sep 2016 - 6:37

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது 
மரம் 

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum