சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Today at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Today at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Mar 2016 - 17:42

First topic message reminder :

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

@
கவிப்புயல் இனியவன் 
ஹைகூக்கள் 01
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 Sep 2016 - 7:59

வாழ்க்கை ஒரு சுமை 
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 Sep 2016 - 8:13

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 3 Oct 2016 - 17:08

இறந்த பின்னரும் 
நிம்மதியில்லை
மர்ம மரணம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 3 Oct 2016 - 17:28

மனித வடிவில் சுற்றும்
எமதர்மர்கள்
போலி டாக்டர்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 3 Oct 2016 - 17:53

கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 


இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 3 Oct 2016 - 18:10

நகைத்தாள் 
நகையை இழந்தேன் 
நகை திருட்டு 

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 8:41

சடப்பொருளும் 
என் வீட்டில் கவிதை எழுதுகிறது 
பேனா 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 8:54

ஒரு மரத்தை கூட காணவில்லை 
வறண்ட ஊரின் பெயர் 
பூந்தோட்டம் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 9:10

நானும் அழகாய் இருக்கிறேன் 
என்னை சுற்றியும் அழகான பெண்கள் 
கண் மூடி இருக்கிறேன் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 19 Nov 2016 - 9:18

நடிகைக்கு கவர்ச்சி துளி 
நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி 
வியர்வை 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 16 Dec 2016 - 7:34

ஒரு நாள் வாழ்க்கை
சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை
பூக்கள்

^^^
ஹைகூ 01

^^^

மென்மையான உடல்
வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது
பூக்கள்

^^^
ஹைக்கூ 02

^^^

தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை
தானகவே பெறுகிறது தரிசனம்
பூமாலை

^^^
ஹைக்கூ 03

^^^

கவி நாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 7 Jan 2017 - 15:59

மனதில் இருள் 
ஆடையில்  வெண்மை 
விதவை 

@@@

காற்றோட்டமான ஆடை 
ஆடை முழுவதும் அலங்காரம் 
ஏழை சிறுமி 

@@@

உடல் முழுதும் காயம் 
தையல் போட்டும் காயவில்லை 
கிழிந்த ஆடை 

@@@

கார் கதவை திறந்து 
சலுயூட் அடித்தான் காவலாளி 
இறங்கி வந்தது நாய் 

@@@

கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Jan 2017 - 17:10

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே 
பூசகரும் பூரண சைவம் 
கோயிலில் மச்ச அவதார சிலை 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Jan 2017 - 17:27

பண்பாடுகள் பாழாய் போகிறது 
கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை 
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Jan 2017 - 17:36

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள் 
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை 
நிலா சோறு 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Jan 2017 - 17:45

வயல் நிலங்கள் வெடித்தது 
வறட்சியால் பயிர்கள் இறப்பு 
வெட்டிய மரங்களின் சாபம் 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Jan 2017 - 17:52

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது 
நீடிய வறட்சி 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 26 Mar 2017 - 9:00

குப்பை தொட்டி நிரம்புதில்லை
பெருக்க பெருக்க பெருகுகிறது
மனக்குப்பை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 26 Mar 2017 - 9:11

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by பானுஷபானா on Mon 27 Mar 2017 - 14:11

arumai
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16658
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jun 2017 - 17:46

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥ 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Oct 2017 - 15:16

பட்டுப்போன எலும்போடு.....
தெருத்தெருவாய் சுற்றுகிறது 
செத்துப்போன கைப்பிடி

@@@

மனிதன் கால்தான் வைத்தான்
நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம்
குளத்துமீன்கள்

@@@
அழுகுரல் சத்தம்
துடிப்பார் யாருமில்லை
பொம்மைகுழந்தை

@@@

மின்சார கம்பத்தில்
சந்தோசமாய் வாழுகின்றன
குருவிகூடு

@@@

ஆசைகள் நிறைவேறுகிறது
எல்லோருடைய வாழ்க்கையிலும்
கனவு

@
ஹைக்கூ கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 18 Oct 2017 - 6:37

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள் 
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 19 Oct 2017 - 13:48

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 19 Oct 2017 - 13:49

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10525
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum