சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Go down

Sticky எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by rammalar on Wed 16 Mar 2016 - 17:29

தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில் 
எழுப்பினாள் மனைவி.

‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம் 
ஹீரோயின்ஸ்?’’

‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’

‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’

‘‘தனலக்ஷ்மி.’’

‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான் 
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’

‘‘98’’

‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு 
வந்து எத்தனை நாளாகுது?’’

‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம் 
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’

‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by Nisha on Thu 17 Mar 2016 - 1:59

‘நேத்து என்னோட பர்த் டே!’’

ஹாஹா!  நம்ம தும்பி சார் போல  இன்னொருவர்! இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Mar 2016 - 10:01

அது மறந்திடுச்சா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by சே.குமார் on Fri 18 Mar 2016 - 13:05

அடிச்சா பாருங்க... கடைசியில சிக்ஸரு...

எதிர் வீட்டு கவிதாவை ரொம்ப வாட்ச் பண்ணியிருப்பாரு போல...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by Nisha on Fri 18 Mar 2016 - 13:30

நீங்கல்லாம் அப்படித்தானே குமார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by பானுஷபானா on Fri 18 Mar 2016 - 16:03

ஹா ஹா பூரிக்கட்டை பறந்திருக்குமே....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by சே.குமார் on Fri 18 Mar 2016 - 16:30

Nisha wrote:நீங்கல்லாம் அப்படித்தானே குமார்?
எப்படி???
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by Nisha on Fri 18 Mar 2016 - 19:32

சே.குமார் wrote:
Nisha wrote:நீங்கல்லாம் அப்படித்தானே குமார்?
எப்படி???

நித்யா பிறந்த நாள் அன்னிக்கு கரெக்டா மறந்திருவிங்க தானே?

நம்மாளு ஒருத்தரு,,,மனைவி பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னாடி இருந்தே பயங்கர ஆர்ப்பாட்டமா கைக்கு தங்க வளையல் எல்லாம் வாங்கி அனுப்பி வைச்சிட்டு  கரெக்டா பிறந்த நாள் அன்று வாழ்த்த மறந்திட்டாராக்கும்.


Last edited by Nisha on Fri 18 Mar 2016 - 21:41; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by Nisha on Fri 18 Mar 2016 - 19:32

சே.குமார் wrote:
Nisha wrote:நீங்கல்லாம் அப்படித்தானே குமார்?
எப்படி???

நித்யா பிறந்த நாள் அன்னிக்கு கரெக்டா மறந்திருவிங்க தானே?

நம்மாளு ஒருத்தரு,,,மனைவி பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னாடி இருந்தே பயங்கர ஆர்ப்பார்ட்டமா கைக்கு தங்க வளையல் எல்லாம் வாங்கி அனுப்பி வைச்சிட்டு  கரெக்டா பிறந்த நாள் அன்று வாழ்த்த மறந்திட்டாராக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by சே.குமார் on Sat 19 Mar 2016 - 9:32

Nisha wrote:
சே.குமார் wrote:
Nisha wrote:நீங்கல்லாம் அப்படித்தானே குமார்?
எப்படி???

நித்யா பிறந்த நாள் அன்னிக்கு கரெக்டா மறந்திருவிங்க தானே?

நம்மாளு ஒருத்தரு,,,மனைவி பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னாடி இருந்தே பயங்கர ஆர்ப்பார்ட்டமா கைக்கு தங்க வளையல் எல்லாம் வாங்கி அனுப்பி வைச்சிட்டு  கரெக்டா பிறந்த நாள் அன்று வாழ்த்த மறந்திட்டாராக்கும்.
அது சரி....

நாங்க மறக்க மாட்டோமாக்கும்....
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum