சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!

Go down

Sticky 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!

Post by rammalar on Thu 24 Mar 2016 - 16:55

@ponram_ 
இந்தியா முதல் மேட்ச்சில் தோல்வி# 
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே முதல்ல நம்பியார்கிட்ட 
3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிப்பாரு!
-
--------------------------------------
-
@drezhilan 
‘கௌரவம்... கௌரவம்...’ என திரிஞ்ச ஆளுங்க 
பூரா கடைசியில மானங் கெட்டு போலீஸ் ஸ்டேஷன் 
தரையில்தான் உட்கார நேரிடுகிறது!
-
-----------------------------------
-
@PARITHITAMIL 
பணக்காரர்கள் ஆடி கார் வாங்க 8% வட்டி, 
விவசாயிகள் டிராக்டர் வாங்க 14% வட்டி... 
உங்களுக்கு மல்லையாதான்டா சரி!
-
----------------------------------------
-


@jairamguttuvan 
அ.தி.மு.க.வில் ‘மிஸ்டர் கிளீன்’ யாரு: உளவுத்
துறை சர்வே படி சீட்!
# அப்படிப் பார்த்தா அம்மாதான் ஃபர்ஸ்ட் கிளீன் போல்ட்
-
---------------------------------------




@sesave412 
வியர்வை சிந்தும் விவசாயிக்கு கடன் கிடையாது; 
பீர் விற்கும் மல்லையாவுக்கு கடன் கொடுப்போம்!
-
---------------------------------------


* எதிர்க் கருத்து சொன்னால், இவங்க நாட்டை விட்டு 
போகச் சொல்றாங்க. ஓவரா கடன் வாங்கிட்டா, 
அவங்களே நாட்டை விட்டுப் போயிடறாங்க!
-
- சுந்தரம் சின்னுசாமி
-
----------------------------------------


முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை (குங்குமம்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!

Post by பானுஷபானா on Fri 25 Mar 2016 - 14:16

ஹா ஹா அனைத்தும் உண்மை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum