சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Mar 2016 - 18:06

கவிதையோடு வாழ்பவனும் 
கவிதையாக வாழ்பவனுமே 
கவிஞன் 

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Mar 2016 - 18:27

அந்தரங்க கட்டிலுக்கு 
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Mar 2016 - 18:49

மத 
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன 
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 25 Mar 2016 - 9:00

காகித 
கப்பலை பார்த்தபின்... 
தான் உண்மை கப்பலை... 
பார்க்கிறோம் -ஆரம்பம்.... 
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 15:04

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Apr 2016 - 15:11

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Apr 2016 - 13:36

நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!

கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Apr 2016 - 13:44

எல்லோரும்...
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!

கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Apr 2016 - 13:47

இன்று....
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!

இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 24 May 2016 - 14:59

பகலை சுமையாக்கி 
இரவை கண்ணீராக்கினால் 
காதல் தோற்றுவிட்டது  

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 24 May 2016 - 15:15

இன்று என்னை
........பிரிந்தாலும்..! 
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் 
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 24 May 2016 - 18:08

நீ 
வெறுக்கும் அளவுக்கு 
அசிங்கமானவன் 
நீ 
ஒதுக்கும் அளவுக்கு 
ஒன்றும் இல்லாதவன் 
நீ
நினைக்கும்  அளவுக்கு 
ஒழுக்கமில்லாதவன் 
நீ 
எதற்காக என்னை 
காதலிக்கிறாய் ..?

காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:47

உன் நினைவு
எப்போதெல்லாம் 
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான் 
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:54

மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர்  வடிவில் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 18:27

வாளால் 
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும்  கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 18:34

மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 18:23

என் ....
சின்ன கவிதை... 
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 18:34

சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 18:48

உன்னை 
பார்க்க மாட்டேன்... 
என்று கண் மூடியது .... 
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 Sep 2016 - 18:02

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by நண்பன் on Sat 24 Sep 2016 - 18:07

கவிப்புயல் இனியவன் wrote:உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
நினைவுப் பரிசுகள்
நிரந்தரமானவை
என்றும் அழியாது
என்னவளின் எண்ணங்களோடு
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 Sep 2016 - 18:40

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 Sep 2016 - 19:04

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
நினைவுப் பரிசுகள்
நிரந்தரமானவை
என்றும் அழியாது
என்னவளின் எண்ணங்களோடு
நண்பன்
சந்தோசம் சந்தோசம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 Sep 2016 - 19:18

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ 
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by சே.குமார் on Tue 27 Sep 2016 - 20:26

அருமை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum